சீதா😍😍😍 (@seetha5277) 's Twitter Profile
சீதா😍😍😍

@seetha5277

🎶🎶🎵🎵🎵
அன்பை விதைப்போம். 😍😍தமிழ் காப்போம் 🙏🙏💙💙💙💙💙

ID: 2405409463

calendar_today23-03-2014 01:01:42

48,48K Tweet

6,6K Takipçi

884 Takip Edilen

சீதா😍😍😍 (@seetha5277) 's Twitter Profile Photo

என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால் நீ எந்தன் உயிர் அன்றோ…..💙💙

சீதா😍😍😍 (@seetha5277) 's Twitter Profile Photo

வாழ்க்கை நாடகமா என் பொறப்பு பொய் கணக்கா தினந் தோரும் வெறும் கனவா ஏன் விதியை எழுதையிலே அந்த சாமியும் உறங்கியதையே

சீதா😍😍😍 (@seetha5277) 's Twitter Profile Photo

மழை அடிச்சு ஊத்துது....புயலுக்கு பேரு என்ன தெரியல...எப்போ கடக்குதுன்னும் தெரியல #noupdateschennairain

சீதா😍😍😍 (@seetha5277) 's Twitter Profile Photo

ரொம்ப நாளாச்சு டுவீட் போட்டு. நாமளும் கேப்போம் . சொல்லுங்க

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

சீதா😍😍😍 (@seetha5277) 's Twitter Profile Photo

சன் டிவி ல உத்தம்புத்திரன் படம் ஓடுது....எத்தனை வாட்டி பாத்தாலும் சலிக்காது 😍😍😍

சீதா😍😍😍 (@seetha5277) 's Twitter Profile Photo

பிரெசிடென்டும் பைனான்ஸ் மினிஸ்டரும் ஒரே கலர் சேலை.... ஜப்பான்காரன் எதை எதையோ கண்டுபிடிக்கிறார் மொமென்ட் 😂😂😂😂

சீதா😍😍😍 (@seetha5277) 's Twitter Profile Photo

நல்ல ஒரு தைராய்டு ஸ்பெசலிஸ்ட் in and around அண்ணாநகர், அம்பத்தூர் ல தெரிஞ்சவங்க இருக்காங்களா..pls refer

சீதா😍😍😍 (@seetha5277) 's Twitter Profile Photo

பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால 💙💙

சீதா😍😍😍 (@seetha5277) 's Twitter Profile Photo

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 💐💐💐 3 தங்கங்களுடன் வாழ்க வளமுடன் 💐💐

சீதா😍😍😍 (@seetha5277) 's Twitter Profile Photo

ரொம்பவே நாளாச்சு டுவீட் போட்டு...வாங்கப்பா பிரேஸ்லெட் டுவீட் ஸ்டார்ட் பண்ணலாம் 😍😍💙💙💙😂😂😂