SDC World(@sdcworldoffl) 's Twitter Profileg
SDC World

@sdcworldoffl

SDC World is a South India's Popular YouTube Channel and your final stop for BEST IN CLASS content from TAMIL FILM INDUSTRY.

ID:1423589792747376649

linkhttps://www.youtube.com/c/SDCWorld calendar_today06-08-2021 10:21:08

6,6K Tweets

83 Followers

127 Following

SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

எனக்கும் நிறைய ஆசை இருக்கு.. ஆனா இதுவரைக்கும் நான் எதுவும் பண்ணல..

link : youtu.be/zH4cK0LCwzY

account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

சொந்தக்காரங்க முன்னாடி எங்க அம்மாவை இப்படி நிக்க வச்சு பாக்கணும்..

link : youtu.be/zH4cK0LCwzY

account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை ஒளிபரப்பியதாக டெல்லியில் கைதான யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு ரயில் மூலம் இன்று காலை சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.

சென்னையில் இருந்து திருச்சி அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டம்

account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

ஆந்திரா: வாக்களிக்க வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்றதை சுட்டிக்காட்டிய வாக்காளரை அடித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவக்குமார்

வாக்காளரும் பதிலுக்கு சிவக்குமாரை அடிக்க, அவரது ஆதரவாளர்கள் கூட்டாக தாக்கினர்

account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

என் கையை உடைத்தது அவர் தான்.. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்.. ” சவுக்கு சங்கர் சொன்ன பகீர் தகவல்..!

prison

account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றிய நடிகர் அல்லு அர்ஜூன்..!

2024

account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

அம்மா எவ்வளவு பிடிக்கும் | என்ன BRO இப்படி கேக்குறீங்க? | Mothers Day Special video

link : youtu.be/zH4cK0LCwzYi

n

அம்மா எவ்வளவு பிடிக்கும் | என்ன BRO இப்படி கேக்குறீங்க? | Mothers Day Special video link : youtu.be/zH4cK0LCwzYi #amma #mothersday #motherday2024 #happymothersday #peoplereview #publicreview #publicopinion #sdcworld #viral #trending #publicinterview #marinabeach #amman
account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

அம்மா எவ்வளவு பிடிக்கும் | என்ன BRO இப்படி கேக்குறீங்க? | Mothers Day Special video



youtu.be/zH4cK0LCwzY

account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

சென்னை வான்வெளியில் தென்பட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்..

சிறிய புள்ளியைப் போல் நகர்ந்து சென்றதை வெறும் கண்களால் பார்த்து ரசித்த மக்கள்...!

account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

வெஸ்ட் நைல் வைரஸ் -மக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

வெஸ்ட் நைல் வைரஸ் -மக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் #vírus #westnilevirus #newsupdate #sdcworld
account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

சிறையிலிருந்து வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு திரும்பினார்!

ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்ப உறுப்பினர்கள்..

account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

பாதுகாப்பை மீறி களத்திற்குள் நுழைந்த ரசிகரை அரவணைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்த ‘தல’ தோனி

honi

account_circle
SDC World(@sdcworldoffl) 's Twitter Profile Photo

விபத்துக்குள்ளான வேனில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

விபத்துக்குள்ளான வேனில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்! #money #accident #corruption #election2024 #sdcworld
account_circle