ச. பாலா பாலா
@sbalabala6
உலகின் தலை சிறந்த சொல் செயல்.
செயலின் உருவம் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்.
தாய்தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. மக்கள் தலைவர் சீமான். 💜
ID: 1461217257359609860
18-11-2021 06:20:49
18,18K Tweet
4,4K Followers
4,4K Following
பாடகி சின்மயியை தொடர்ந்து மதுவந்தி அஜீத்குமார் கவின் படுகொலைக்கு எதிரா ஏதாவது குரல் கொடுத்தார்களா இந்த திடீர் போராளிகள் ❓ சமூகசெயல்பாட்டாளர் Shalin Maria Lawrence களத்தில் நின்று குரல் கொடுத்ததை ஏன் இந்த ஊடகங்கள் மறைத்தன எப்படியோ தூய்மை பணியாளர்களுக்கு நீதி கிடைத்தால் மகிழ்ச்சி
நாம் தமிழர் கட்சி மேடையில் முதன் முதலாக அரசியல் பேசும் Shalin Maria Lawrence போலி வாக்குறுதி கொடுத்த முதல்வரையும் சாதி மாநாட்டில் கலந்து கொள்ளும் நேரு ரெட்டியையும் போட்டு பொளந்துட்டாங்க 🔥 #தூய்மைப்பணியாளர்களுடன்_சீமான்
சுகாதாரத்துறை தோல்வி மின்சாரத்துறை தோல்வி அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த நிர்வாக திறமையற்ற திராவிட மாடல் முதல்வரின் போலி பிம்பத்தை சுக்கு நூறாக உடைக்கும் Shalin Maria Lawrence வாழ்த்துக்கள் சகோதரி🙏