Savukku Shankar
@savukkuofficial
The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel. youtube.com/@savukkumedian…
ID: 1410997061546254337
http://savukkuonline.com 02-07-2021 16:33:14
19,19K Tweet
296,296K Takipçi
2,2K Takip Edilen
ஓர் எதிர்க்கட்சி நபராக மீண்டும் சரியான கருத்துக்களை பேசியிருக்கிறார் அண்ணன் கல்யாணசுந்தரம். சவுக்கு சங்கர் Savukku Shankar என்ற தனி மனிதனின் மீதான மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு அடுத்தபடியாக மீண்டும் அவரது ஊடகத்தின் பணியாளர்கள் மீதான அச்சுறுத்தலை துவங்கி இருக்கிறார்கள்.
இதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள் Tamil Nadu Police
தங்களது அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். நீங்களன்றி நாங்களில்லை. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் Savukku Media youtube.com/@savukkumedian…
அவரு பாட்டுக்கு “தொடர்ந்து பாமக தலைவராக செயல்படுவேன்னு” சொல்றாரு. கேக்க மாட்டீங்களா அய்யா Dr S RAMADOSS
உங்களை காப்பாத்திக்க ஸ்டாலினை பிஜேபிக்கிட்ட அடமானம் வச்சிட்டீங்க. சந்தோசமா E.V.Velu (எ.வ.வேலு)