Savukku_Shankar(@savukku) 's Twitter Profileg
Savukku_Shankar

@savukku

பரபரப்பான அரசியல் செய்திகளுக்கு படியுங்கள்

YouTube

https://t.co/H3Td9CFoR5…

ID:123468511

linkhttp://www.savukkuonline.com calendar_today16-03-2010 05:32:52

91,4K Tweets

227,7K Followers

2,6K Following

Savukku Shankar(@SavukkuOfficial) 's Twitter Profile Photo

Karthick has come out before his exams. He has to sign in Kelambakkam PS for 15 days

Police asked Karthick Govindarajan about investments in Savukku Media who are the employees, who visits Savukku office, my movements, etc.

Velmurugan likely to come out on Monday. Krishnagiri District Police

account_circle
Savukku Shankar(@SavukkuOfficial) 's Twitter Profile Photo

இவர் வேறு உலகத்தில் வாழ்கிறார் என்பது இப்போதாவது புரிகிறதா?

account_circle
Savukku Shankar(@SavukkuOfficial) 's Twitter Profile Photo

முதல்வர் உல்லாசப் பயணம் சென்று திரும்புகையில் பாதுகாப்பு அளிப்பதற்காக கொளுத்தும் வெயிலில் பாதுகாப்பில் போலீசார்.

இப்படி மக்களை வதைத்து ஒரு உல்லாசப் பயணம் தேவையா CMOTamilNadu

முதல்வர் உல்லாசப் பயணம் சென்று திரும்புகையில் பாதுகாப்பு அளிப்பதற்காக கொளுத்தும் வெயிலில் பாதுகாப்பில் போலீசார். இப்படி மக்களை வதைத்து ஒரு உல்லாசப் பயணம் தேவையா @CMOTamilnadu
account_circle
Abhinya(@Abhinya15) 's Twitter Profile Photo

Kilambakkam Bus Terminal : Puppet government’s disastrous adventure.

buff.ly/3JLf68W

நமக்கானவர்
நம்மில் ஒருவர்
சவுக்கு ஷங்கர்



@savukkumedia Savukku Shankar

account_circle
Abhinya(@Abhinya15) 's Twitter Profile Photo

Moorthy’s Mega Loot in Registration department

buff.ly/3UFMEvu

நமக்கானவர்
நம்மில் ஒருவர்
சவுக்கு ஷங்கர்



@savukkumedia Savukku Shankar

account_circle
Savukku Shankar(@SavukkuOfficial) 's Twitter Profile Photo

லியோ நண்பரை சந்திக்கச் சென்ற இடத்தின் சிசிடிவியை சேகரிக்கும் அக்கறை வேலையில் இருந்தால், பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு குற்றவாளி தைரியமா சத்தியமங்கலம் வந்திருக்க மாட்டானே அருண் 🤷🏻‍♀️Tamil Nadu Police

லியோ நண்பரை சந்திக்கச் சென்ற இடத்தின் சிசிடிவியை சேகரிக்கும் அக்கறை வேலையில் இருந்தால், பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு குற்றவாளி தைரியமா சத்தியமங்கலம் வந்திருக்க மாட்டானே அருண் 🤷🏻‍♀️@tnpoliceoffl
account_circle
Savukku Shankar(@SavukkuOfficial) 's Twitter Profile Photo

லியோவை பிடிக்க சிறப்புப் படை அமைத்துள்ளார் வடக்கு மண்டல ஐஜியும், 22 கள்ளச்சாராய சாவுகளுக்கும் காரணமான கண்ணன் ஐபிஎஸ். Tamil Nadu Police

We are ready. CMOTamilNadu

லியோவை பிடிக்க சிறப்புப் படை அமைத்துள்ளார் வடக்கு மண்டல ஐஜியும், 22 கள்ளச்சாராய சாவுகளுக்கும் காரணமான கண்ணன் ஐபிஎஸ். @tnpoliceoffl We are ready. @CMOTamilnadu
account_circle
அஸ்தினாபுரம் சசி(@SASIKUMARB58901) 's Twitter Profile Photo

பத்திரிகை சுதந்திரம் என்றால், யார் தவறு செய்தாலும் தைரியமாக துணிச்சலுடன் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும்

எனக்கு தெரிந்து அப்படி யாருமே தைரியமாக செய்திகளை வெளியிடுவதில்லை
Except Savukku Media

உலக பத்திரிகை சுதந்திர தின வாழ்த்துகள் Savukku Media
and Team
Savukku Shankar

account_circle
Savukku Shankar(@SavukkuOfficial) 's Twitter Profile Photo

யாருப்பா நீ?

உன்னை அரெஸ்ட் பண்ணியாச்சா, பண்ணியாச்சான்னு உளவுத்துறையில இருந்து அத்தனை போன் என்றுதான் கிருஷ்ணகிரி காவல் துறையினர் வேலுவை Vel Murugan S பார்த்ததும் கேட்டுள்ளனர்.

யாருப்பா நீ? உன்னை அரெஸ்ட் பண்ணியாச்சா, பண்ணியாச்சான்னு உளவுத்துறையில இருந்து அத்தனை போன் என்றுதான் கிருஷ்ணகிரி காவல் துறையினர் வேலுவை @Velu_Thoughts பார்த்ததும் கேட்டுள்ளனர்.
account_circle
Savukku Shankar(@SavukkuOfficial) 's Twitter Profile Photo

அனைவரும் உல்லாச பயணத்தில் பிசியாக இருக்கின்றனர்.

account_circle
Savukku Shankar(@SavukkuOfficial) 's Twitter Profile Photo

வேல்முருகன் Vel Murugan S வீட்டில் பெண் போலீசாரோடு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை.

வேலுவின் மனைவிக்கு மிரட்டல். வீட்டை சோதனை என்ற பெயரில் சூறையாடி வருகின்றனர். Tamil Nadu Police

வேல்முருகன் @Velu_Thoughts வீட்டில் பெண் போலீசாரோடு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை. வேலுவின் மனைவிக்கு மிரட்டல். வீட்டை சோதனை என்ற பெயரில் சூறையாடி வருகின்றனர். @tnpoliceoffl
account_circle