S A Sathya Mayor (@sathyamla5) 's Twitter Profile
S A Sathya Mayor

@sathyamla5

ID: 1027225619036172289

calendar_today08-08-2018 16:10:47

3,3K Tweet

3,3K Followers

106 Following

S A Sathya Mayor (@sathyamla5) 's Twitter Profile Photo

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 32-ல் ஏரி தெரு பகுதிகளில், மாவட்ட செயலாளர் திரு.ஒய்.பிரகாஷ் MLA அவர்களும், நானும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த போது. அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தோம். #Hosur #Dmk #Mayorsathya #sathyamayor

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 32-ல் ஏரி தெரு பகுதிகளில், மாவட்ட செயலாளர் திரு.ஒய்.பிரகாஷ் MLA அவர்களும், நானும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த போது. அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தோம்.
#Hosur #Dmk #Mayorsathya #sathyamayor
S A Sathya Mayor (@sathyamla5) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 33-ல் சாந்தி நகர் பகுதிகளில், மாவட்ட செயலாளர் திரு.ஒய்.பிரகாஷ் MLA அவர்களும், நானும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த போது... #Hosur #Dmk #Mayorsathya #sathyamayor #HosurcityDMK #YPrakaash #hosurcorporation #hosurcitycorporation

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 33-ல் சாந்தி நகர் பகுதிகளில், மாவட்ட செயலாளர் திரு.ஒய்.பிரகாஷ் MLA அவர்களும், நானும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த போது...
#Hosur #Dmk #Mayorsathya #sathyamayor #HosurcityDMK #YPrakaash #hosurcorporation #hosurcitycorporation
S A Sathya Mayor (@sathyamla5) 's Twitter Profile Photo

இன்று என்னுடைய முழு செயல்பாடுகள், மக்கள் உங்கள் கவனத்திற்கு... #Hosur #Dmk #Mayorsathya #sathyamayor #HosurcityDMK #YPrakaash #hosurcorporation #hosurcitycorporation @yprakashmlahosur

இன்று என்னுடைய முழு செயல்பாடுகள், மக்கள் உங்கள் கவனத்திற்கு...
#Hosur #Dmk #Mayorsathya #sathyamayor #HosurcityDMK #YPrakaash #hosurcorporation #hosurcitycorporation @yprakashmlahosur

ஓசூர் மாநகர திமுக சார்பில் 45 வட்டக் கழக செயலாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது ஓசூர் மாநகர திமுக அலுவலகத்தில் இந்த கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன் மாநகர அவை தலைவர் என்.செந்தில்குமார் பகுதி கழக செயலாளர் சி.ஆனந்தய்யா, எம் கே வெங்கடேஷ், ஜி.ராமு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட இராமநாயக்கன் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை, நானும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டேன். #Hosur #Dmk #Mayorsathya #sathyamayor #HosurcityDMK #DMKMeeting #hosurcorporation #hosurcitycorporation

ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட இராமநாயக்கன் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை, நானும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டேன். 
#Hosur #Dmk #Mayorsathya #sathyamayor #HosurcityDMK #DMKMeeting #hosurcorporation #hosurcitycorporation
S A Sathya Mayor (@sathyamla5) 's Twitter Profile Photo

ஒசூர் : 72 ஆவது அனைத்திந்திய மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.R.சக்கரபாணி அவர்களும், மாவட்ட செயலாளர் திரு.Y.பிரகாஷ் எம்.எல்.ஏ அவர்களும், நானும் கடனுதவிகள் வழங்கிய போது... #Hosur #Dmk #Mayorsathya #sathyamayor

ஒசூர் : 72 ஆவது அனைத்திந்திய மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.R.சக்கரபாணி அவர்களும், மாவட்ட செயலாளர் திரு.Y.பிரகாஷ் எம்.எல்.ஏ அவர்களும், நானும் கடனுதவிகள் வழங்கிய போது...
#Hosur #Dmk #Mayorsathya #sathyamayor
S A Sathya Mayor (@sathyamla5) 's Twitter Profile Photo

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஹில்ஸ் ஓட்டலில், ஜாக்குவார் மீடியா சார்பாக தொழில்துறை கண்காட்சி நிகழ்ச்சியை நான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தேன். #Hosur #Dmk #Mayorsathya #sathyamayor #HosurcityDMK #YPrakaash #hosurcorporation #hosurcitycorporation #hillshotelhosur

ஒசூர் மாநகராட்சிக்கு  உட்பட்ட ஹில்ஸ் ஓட்டலில், ஜாக்குவார் மீடியா சார்பாக  தொழில்துறை கண்காட்சி  நிகழ்ச்சியை நான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தேன். 
#Hosur #Dmk #Mayorsathya #sathyamayor #HosurcityDMK #YPrakaash #hosurcorporation #hosurcitycorporation #hillshotelhosur
S A Sathya Mayor (@sathyamla5) 's Twitter Profile Photo

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஹில்ஸ் ஓட்டலில், ஜாக்குவார் மீடியா சார்பாக தொழில்துறை கண்காட்சி நிகழ்ச்சியை நான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தேன். #Hosur #Dmk #Mayorsathya #sathyamayor #HosurcityDMK #YPrakaash #hosurcorporation #hosurcitycorporation #hillshotelhosur

S A Sathya Mayor (@sathyamla5) 's Twitter Profile Photo

#Hosur #Dmk #Mayorsathya #sathyamayor #HosurcityDMK #YPrakaash #hosurcorporation #hosurcitycorporation #sirformguide #SIRIssue #sircamp #SIRCampaign #SIRCampaignhosur

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, ஓசூர் மாநகர அனைத்து மீனவர் சங்க அலுவலகத்தில் கொடியேற்றியும், குத்துவிளக்கு ஏற்றியும் சிறப்பிக்கப்பட்டு, கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. #Mayorsathya #hosurcitydmk #dmkhosur #hosurdmk #dmk #fishermenday #fishermen

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, ஓசூர் மாநகர அனைத்து மீனவர் சங்க அலுவலகத்தில் கொடியேற்றியும், குத்துவிளக்கு ஏற்றியும் சிறப்பிக்கப்பட்டு, கலந்துகொண்ட  அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
#Mayorsathya #hosurcitydmk #dmkhosur #hosurdmk #dmk #fishermenday #fishermen
S A Sathya Mayor (@sathyamla5) 's Twitter Profile Photo

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் திரு.ஓய்.பிரகாஷ்MLA அவர்கள் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு S.I.R கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்ட போது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் திரு.ஓய்.பிரகாஷ்MLA அவர்கள் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு S.I.R
கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்ட போது.
S A Sathya Mayor (@sathyamla5) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-23ல் OLD ASTC HUDCO பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கார்ப்பரேட் கைப்பந்து போட்டியை துவக்கி வைத்தேன்