Sathiyaseelan TVK PDKT (@sathiyasee1809) 's Twitter Profile
Sathiyaseelan TVK PDKT

@sathiyasee1809

தமிழக வெற்றிக் கழகம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

ID: 1888209659112161280

calendar_today08-02-2025 12:54:18

486 Tweet

6 Followers

99 Following

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

#JUSTIN || மாநாட்டிற்கு பிறகு மக்களை சந்திக்க உள்ளேன் - விஜய் | #TVK | #TVKApp | #TVKLeader | #Vijay | #MYTVK | #NAnand | #MYTVKApp | #AdhavArjuna | #தமிழகவெற்றிக்கழகம் | #PolimerNews

#JUSTIN  ||  மாநாட்டிற்கு பிறகு மக்களை சந்திக்க உள்ளேன் - விஜய் | #TVK | #TVKApp | #TVKLeader | #Vijay | #MYTVK | #NAnand | #MYTVKApp | #AdhavArjuna | #தமிழகவெற்றிக்கழகம் |  #PolimerNews
NDTV (@ndtv) 's Twitter Profile Photo

🔴#BREAKING | "Will unseat the mighty" TVK chief actor Vijay invokes DMK founder Annadurai at rally launching membership drive NDTV's J Sam Daniel Stalin joins Divya Wadhwa with more details

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

“திமுக ஐ.டி.விங் பொய் பரப்புரை செய்கிறது” - ஆதவ் அர்ஜுனா #DMK | #AadhavArjuna | #TVK | #Vijay | #VijayTVK

TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

இன்று மாலை 6 மணி அளவில், நமது IT WING X தளத்தில் கழகத் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் அவர்களும் கலந்துரையாட உள்ளார்கள். Aadhav Arjuna Rajmohan #வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு

இன்று மாலை 6 மணி அளவில், நமது IT WING X தளத்தில் கழகத் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் அவர்களும் கலந்துரையாட உள்ளார்கள்.

<a href="/AadhavArjuna/">Aadhav Arjuna</a> <a href="/imrajmohan/">Rajmohan</a>
#வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு
Niyas NjsR-TVK PARTY (@niyasnjsr) 's Twitter Profile Photo

இன்று மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றித்தலைவர் TVK Vijay அவர்களின் வாழ்த்துக்களுடன் , மாவட்ட செயலாளர் பதவிக்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டை மற்றும் வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கரை கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் N Anand அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டேன். #TVK

இன்று மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றித்தலைவர் <a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> அவர்களின் வாழ்த்துக்களுடன் , மாவட்ட செயலாளர் பதவிக்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டை மற்றும் வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கரை கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் <a href="/BussyAnand/">N Anand</a> அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டேன்.
#TVK
🐘༺քʀǟӄǟֆɦʋɨʝǟʏ༻🐘 (@prakash_ssam) 's Twitter Profile Photo

அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி💯 #தமிழகவெற்றிக்கழகம்‌ #தலைவர்விஜய் 🔥

Sakthiiiiii :⁠-⁠) (@jd_is_vibe) 's Twitter Profile Photo

தீபாவளிக்கு 2 நாள் முன்ன எல்லாம் போனஸ்காக வேலைக்கு ஓடுன நேரத்துல ஒரு கூட்டம் ( 15 லட்சம் பேர்) மட்டும் தளபதிக்காக ஓடுச்சு ! இது சும்மா ட்ரெய்லர் தான்மா, மெய்ன்பிக்சர் ஆகஸ்ட் 21 பாப்பீங்க 🔥

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகள்; தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று

CTR.Nirmalkumar (@ctr_nirmalkumar) 's Twitter Profile Photo

“முதன்மை சக்தி” தமிழக வெற்றிக் கழகம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்! மாநிலம் அதிர மதுரை மாநாட்டிற்கு தயாராவோம்! #வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு

“முதன்மை சக்தி” தமிழக வெற்றிக் கழகம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்!

மாநிலம் அதிர மதுரை மாநாட்டிற்கு தயாராவோம்!

#வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு
TVK IT Wing - Madurai ( South Constituency) (@tvkitwingmdu) 's Twitter Profile Photo

மதுரை மாநாடு திடலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பாரைபத்தி ஊர் மக்களுக்கு மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக கிடா வெட்டி விருந்து வைத்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது Madurai Vijay Anban 🔥 TVK Vijay #TVKMaduraiMaanadu

Sakthiiiiii :⁠-⁠) (@jd_is_vibe) 's Twitter Profile Photo

லட்ச கணக்கான மக்களுக்கு நடுவ தலைவன் ramp walk போகும் போது இந்த பாட்ட போட்டா ... ப்பா நெனச்சு பாக்கும் போதே புல்லரிக்குதே டா 🥵🔥