பயம் அறியா பரம்பரை(@sathiskumar1985) 's Twitter Profileg
பயம் அறியா பரம்பரை

@sathiskumar1985

தப்பு நடந்தால் கண்டிப்பா கேள்வி கேக்கும் ஒரு சாமானியன்..

ID:1419583301065482243

calendar_today26-07-2021 09:00:26

4,0K Tweets

103 Followers

9 Following

பயம் அறியா பரம்பரை(@sathiskumar1985) 's Twitter Profile Photo

டிவிட்டரில் இருந்து விடை பெறுகிறேன், இன்று வரை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி..

account_circle
K.Annamalai (மோடியின் குடும்பம்)(@annamalai_k) 's Twitter Profile Photo

கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள்,
உயிர் இழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு,
திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள்,
டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி,

இவை எல்லாம் மறைக்க

நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி.

பாசமா? எல்லாம் வேஷம்!

account_circle
K.Annamalai (மோடியின் குடும்பம்)(@annamalai_k) 's Twitter Profile Photo

தமிழக அமைச்சராக இருக்கும் திரு செந்தில் பாலாஜி மீது, தமிழகக் காவல்துறை விசாரணை நடத்துவது என்பது எந்த அளவுக்கு நேர்மையாக நடைபெறும் என்பது கேள்விக்குறி.

உடனடியாக, திரு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.

அறிக்கை:…

account_circle
பயம் அறியா பரம்பரை(@sathiskumar1985) 's Twitter Profile Photo

இன்று K.Annamalai (மோடியின் குடும்பம்) அவர்கள் எட்டுநாளாக பஞ்சாயத்து பண்ணி ஈரோடுகிழக்கில் ரெட்டைஇலையை மீட்டு எடுக்க முயற்சி பண்ணதாக பேட்டி குடுத்தார்,எதுக்கு கஷ்ட பட்டார் அப்படின்னு தெரியல.

பழனிசாமி வேட்பாளர் ஈரோடு கிழக்கில் கண்டிப்பா தோப்பார், இது ஊர் அறிந்த விசயம்.ஏன் நீங்க இந்த வேலை பார்க்கணும்.

account_circle
பயம் அறியா பரம்பரை(@sathiskumar1985) 's Twitter Profile Photo

தமிழ் நாட்டில் நல்ல அரசியல் தலைவர் யார்...

1. அண்ணாமலை

2. உதயநிதி

3. சீமான்

4. இன்னும் சிலர்

account_circle
பயம் அறியா பரம்பரை(@sathiskumar1985) 's Twitter Profile Photo

ஒரு ஜான் வயித்துக்காக தான் இந்த ஜீவன் இப்படி பண்ணுது, யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.. மூணு வேலை கறி சோறு போட்டால் கொரங்கு பல்டி கூட அடிக்கும்..

account_circle
பயம் அறியா பரம்பரை(@sathiskumar1985) 's Twitter Profile Photo

என்ன மேயர் அம்மா Priya , இதை பார்க்கும் போது கமல் படத்தில் வரும் ஒரு சாங் தான் நினைவுக்கு வருகிறது.. என்ன சாங்..

என்ன மேயர் அம்மா @PriyarajanDMK , இதை பார்க்கும் போது கமல் படத்தில் வரும் ஒரு சாங் தான் நினைவுக்கு வருகிறது.. என்ன சாங்..
account_circle
Amar Prasad Reddy ( MODI FAMILY)(@amarprasadreddy) 's Twitter Profile Photo

அடேய் அறிவாலய வாசல் பிச்சைக்காரா R.Rajiv Gandhi ✨, இதுதாண் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் சொன்னது. நீ ஃபேக் சர்டிபிகேட் வச்சு தானேடா வக்கீல் ஆன? உண்மையை சொல்லு.

அடேய் அறிவாலய வாசல் பிச்சைக்காரா @rajiv_dmk, இதுதாண் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் சொன்னது. நீ ஃபேக் சர்டிபிகேட் வச்சு தானேடா வக்கீல் ஆன? உண்மையை சொல்லு.
account_circle
K.Annamalai (மோடியின் குடும்பம்)(@annamalai_k) 's Twitter Profile Photo

3. அக்டோபர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை ஆன்லைன் சூதாட்டத்தினால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது, மாநில அரசு அரசாணையை அறிவிக்கத் தவறியதாலும், அது காலாவதியாகும் வரை காத்திருந்ததாலும், ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. (5/5)

account_circle
பயம் அறியா பரம்பரை(@sathiskumar1985) 's Twitter Profile Photo

டேய் அறிவாலய அடிமைகளா, இதுக்கு பெயர் தான்டா பிஜேபி.. உங்க கட்சி மாதிரி கண் துடைப்பு வேலை எல்லாம் இங்க நடக்காது.. K.Annamalai (மோடியின் குடும்பம்)

டேய் அறிவாலய அடிமைகளா, இதுக்கு பெயர் தான்டா பிஜேபி.. உங்க கட்சி மாதிரி கண் துடைப்பு வேலை எல்லாம் இங்க நடக்காது.. @annamalai_k
account_circle
பயம் அறியா பரம்பரை(@sathiskumar1985) 's Twitter Profile Photo

இந்தியாவில் ஈரோடு மாதிரி, பாகிஸ்தானிலும் ஒரு ஈரோடு இப்ப இருக்கு போல..

இந்தியாவில் ஈரோடு மாதிரி, பாகிஸ்தானிலும் ஒரு ஈரோடு இப்ப இருக்கு போல..
account_circle
பயம் அறியா பரம்பரை(@sathiskumar1985) 's Twitter Profile Photo

நல்லா தூங்குங்க, கண்ணு ரொம்ப ரெட் ஆக இருக்கு..

நீங்க வந்துட்டு போறீங்க இனி கொஞ்ச நஞ்ச தூக்கமும் போச்சு( மைண்ட் வாய்ஸ்)..

நல்லா தூங்குங்க, கண்ணு ரொம்ப ரெட் ஆக இருக்கு.. நீங்க வந்துட்டு போறீங்க இனி கொஞ்ச நஞ்ச தூக்கமும் போச்சு( மைண்ட் வாய்ஸ்)..
account_circle