SatheesRamkumar SRK (@satheesramkumar) 's Twitter Profile
SatheesRamkumar SRK

@satheesramkumar

#ThalapathyVijay #தமிழகவெற்றிக்கழகம்‌ #MSDhoni #Messi #தீதும்நன்றும்பிறர்தரவாரா🐿️

ID: 952898346

calendar_today17-11-2012 04:19:57

145 Tweet

178 Takipçi

312 Takip Edilen

SatheesRamkumar SRK (@satheesramkumar) 's Twitter Profile Photo

பத்திரிக்கையாளர்கள் சுதந்திரம் என்ற பெயரில் இந்த தவறான கருத்துக்களை பதித்ததவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன் #BanKumudam #StopSpreadingFakeNews #TVK

பத்திரிக்கையாளர்கள் சுதந்திரம் என்ற பெயரில் இந்த தவறான கருத்துக்களை பதித்ததவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்  

#BanKumudam 
#StopSpreadingFakeNews

#TVK
SatheesRamkumar SRK (@satheesramkumar) 's Twitter Profile Photo

I'm With You ❤️ TVK Vijay #என்றும்_மக்களுடன்_விஜய் #எல்லாருக்குமான_தலைவர்_விஜய்

Sonia Arunkumar (@rajakumaari) 's Twitter Profile Photo

நீ எந்த மீடியான்னு கேட்டதில் உள்ள சூட்சமம் வழக்கமா எங்கள்ட்ட பொறுக்கித் திங்குற கும்பல்ல உன்னைய பார்த்தது இல்லயே? யாரு இது புதுசா எங்களான்ட கேள்வி கேட்குற தைரியத்தோட வந்திருக்குறது என்பது தான்!!

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

ஆட்சிக்கு வரும் வரை ஒரு பேச்சு, அதிகாரத்தை அடைந்த பிறகு ஒரு பேச்சு என ஆதிக்க மனநிலையின் மொத்த உருவமாய் செயல்படுகிறது மக்கள் விரோத திமுக அரசு. பணம், ஆதிக்கம், மிரட்டல் என முழு பண்ணையார்த்தனத்தையும் வெளிப்படுத்துகிறது ஆளும் வர்க்கம். தூய்மைப் பணியாளர்களின் உரிமைக்காக சிறு

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள்

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகள்; தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று

Sonia Arunkumar (@rajakumaari) 's Twitter Profile Photo

திரு. சீமான் போன்றவர்கள் 15 ஆண்டு காலம் உழைக்க வேண்டியிருக்கிறது. கெடு (அ) நல் வாய்ப்பாக திரைத்துறையில் இருந்து வருபவர்களுக்கு அது மிகவும் எளிமையாகி போகிறது// விஜய் நேற்று திரைத் துறையில் இருந்து மக்கள் பணிக்கு வரவில்லை. சீமானுக்கு முன்பிருந்தே விஜய் ரசிகர் மன்ற காலத்தில்

Rajmohan (@imrajmohan) 's Twitter Profile Photo

அதிகாரிகளுக்கு கண்டனம்! உரிமைகளுக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர்களுக்கு, அடிப்படைத் தேவையான உணவைக் கொடுப்பதைக்கூடத் தடுக்கும் அளவுக்குக் காவல்துறை இறங்கிவிட்டதா? இங்குத் தடுக்கப்படுவது வெறும் உணவு மட்டுமல்ல, மனித உரிமைகளும்தான். பசியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி, இவர்களின்

NurA (@itisaarun) 's Twitter Profile Photo

“உங்களுடன் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு தாயுமானவர் திட்டம் நலம் காக்கும் ஸ்டாலின்” இதெல்லாம் சும்மா விளம்பரம் என்று எம் மக்கள் இப்போ நன்கு புரிந்திருப்பார்கள்.. #SanitationworkersProtest

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்! குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல்,

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

வெயில், மழை, புயல், பெருந்தொற்று பாராது 20 ஆண்டுகளுக்கும் மேலாய் உழைக்கும் தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் இரவோடு இரவாக அவர்களை வன்முறையாக போராட்டக்களத்திலிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறது தி.மு.க அரசு. இந்த முனைப்பையும் வேகத்தையும் அவர்களின்

வெயில், மழை, புயல், பெருந்தொற்று பாராது 20 ஆண்டுகளுக்கும் மேலாய் உழைக்கும் தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் இரவோடு இரவாக அவர்களை வன்முறையாக போராட்டக்களத்திலிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறது தி.மு.க அரசு. இந்த முனைப்பையும் வேகத்தையும் அவர்களின்
TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

வாகை சூடும் வரலாறு திரும்புகிறது உங்க விஜய் நா வரேன்! youtu.be/UVgMRd76Bbo #TVKVettriMaanadu