Sasikumar (@sasikumar) 's Twitter Profile
Sasikumar

@sasikumar

ID: 48971898

calendar_today20-06-2009 09:52:35

2,2K Tweet

478 Followers

265 Following

Captain Vijayakant (@ivijayakant) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே!

Sasikumar (@sasikumar) 's Twitter Profile Photo

தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக பொறுப்பேற்கும் அக்கா டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள். #tamilisai #telungana #governor Dr Tamilisai Fans