saravanan ft (@saravananft1) 's Twitter Profile
saravanan ft

@saravananft1

nothing

ID: 1349344829583417344

calendar_today13-01-2021 13:17:44

65 Tweet

40 Followers

657 Following

Missed Movies 🎬 (@missedmovies) 's Twitter Profile Photo

"பேசாம கண்ண மூடி தூங்குறதுல தான் இன்னும் நிறைய அர்த்தம் இருக்கும்னு தோனுது.."💔 Very well written dialogs !!!

TNPSC தகவல் மையம் (@tnpscexamguide) 's Twitter Profile Photo

எதிர்வரும் TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு ஏற்றவாறு இனி தினந்தோறும் பாடக் குறிப்புகள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் RT 🔁 செய்யவும்.

Miss.Black_shadow (@suraiyanazeer) 's Twitter Profile Photo

வாழ்க்கை காரியங்களில் நெருக்கடி மிகுந்தால், கவலைப்படாதே! நிலவை சுற்றி இருள் அதிகரிக்கும்போது தான் அதன் அழகு அதிகரிக்கின்றது. 🤍 - முஸ்தபா காஸிமி-

வாழ்க்கை காரியங்களில் நெருக்கடி மிகுந்தால், கவலைப்படாதே!

நிலவை சுற்றி இருள் அதிகரிக்கும்போது தான் அதன் அழகு அதிகரிக்கின்றது.
🤍

- முஸ்தபா காஸிமி-
Swathika (@swathikasarah) 's Twitter Profile Photo

கமல்ஹாசன் பிக்பாஸில் பரிந்துரைத்த புத்தகங்கள்: இந்த season 👇 1. The Emerging Mind - ராமச்சந்திரன் 2. தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா.வானமாமலை 3. ஞானக்கூத்தன் கவிதைகள்   4. முக்தா சீனிவாசன் எழுதிய கதைகள் 5. தென்றல் வெண்பா ஆயிரம் - கவியரசு கண்ணதாசன் 6. Spartacus - Howard Fast

Jeni (@itzmejeniii) 's Twitter Profile Photo

சிரிப்பதற்கென்று காரணம் தேடி கொண்டு இருக்காதீர்கள்... மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே சிரிக்க இயலுமென்ற அல்ப காரணங்களை விடுத்து சற்றே சிரித்து கொள்ளுங்கள்... ❤