Saravanan (@saravan51177728) 's Twitter Profile
Saravanan

@saravan51177728

ID: 894173266931089408

calendar_today06-08-2017 12:28:14

79 Tweet

21 Takipçi

323 Takip Edilen

Saravanan (@saravan51177728) 's Twitter Profile Photo

மதம் மாற்றுவது தவறு என்று சொல்லி கொண்டே.. தாய் மதத்திற்க்கு மாறுங்கள் என்றான்.. டோனி

Saravanan (@saravan51177728) 's Twitter Profile Photo

பல சந்தர்பங்களில் தலைவாழை இலை ஆற்றாத பசியை எச்சில் இலை ஆற்றி விடுகிறது.. டோனி

பல சந்தர்பங்களில் 
தலைவாழை இலை ஆற்றாத பசியை 
எச்சில் இலை ஆற்றி விடுகிறது..
                                       டோனி
Saravanan (@saravan51177728) 's Twitter Profile Photo

உள்ளாடை வெளியில் தெரிந்தால் கலாச்சார சீரழிவு.. நம்ம கலாச்சாரத்தில் உள்ளாடையே கிடையாதே தம்பி... டோனி

Saravanan (@saravan51177728) 's Twitter Profile Photo

என் வேண்டுதலால்தான் நீ இன்று நல்லா இருக்கிற எனும்போது என் உழைப்பு கொச்சைபடுத்த படுகிறது... டோனி

என் வேண்டுதலால்தான் 
நீ இன்று நல்லா இருக்கிற எனும்போது 
என் உழைப்பு கொச்சைபடுத்த படுகிறது...       டோனி
Saravanan (@saravan51177728) 's Twitter Profile Photo

வீரம் என்பது மீசை வளர்பது அருவாள் வைத்திருப்பது கூட்டமாய் சென்று தனியாக இருப்பவனை வெட்டுவது இல்லாதவனிடமும் எளியவனிடமும் வெளிபடுத்துவது... #வீரம்_என்பதே_எளியவனுக்கு_எதிரான_வன்முறை

வீரம் என்பது
மீசை வளர்பது
அருவாள் வைத்திருப்பது 
கூட்டமாய் சென்று தனியாக இருப்பவனை 
வெட்டுவது இல்லாதவனிடமும் எளியவனிடமும் 
வெளிபடுத்துவது... 

#வீரம்_என்பதே_எளியவனுக்கு_எதிரான_வன்முறை
Saravanan (@saravan51177728) 's Twitter Profile Photo

சேர நாட்டு இளவரசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

சேர நாட்டு இளவரசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Saravanan (@saravan51177728) 's Twitter Profile Photo

மக்கள் மனதில் நீங்காத செல்வன் மக்கள் செல்வன் சேதுபதி

மக்கள் மனதில் நீங்காத செல்வன்
மக்கள் செல்வன் சேதுபதி
Saravanan (@saravan51177728) 's Twitter Profile Photo

Good effort Indian cricket team in Adelaide historical win lead 1-0 6 Wickets for Bumrah 6 Wickets for Ashwin 5 Wickets for Shami 3 Wickets for Ishant No five wickets haul in this Test but it was a collective bowling effort which is good for India! One man army Pujara

Good effort Indian cricket team in Adelaide historical win lead 1-0
6 Wickets for Bumrah
6 Wickets for Ashwin
5 Wickets for Shami
3 Wickets for Ishant

No five wickets haul in this Test but it was a collective bowling effort which is good for India!
One man army Pujara