தேவதை (@saranyatwtzz) 's Twitter Profile
தேவதை

@saranyatwtzz

No DM
#photography_lover

ID: 783871911545581569

calendar_today06-10-2016 03:30:02

73,73K Tweet

40,40K Takipçi

36 Takip Edilen

▶படிக்காதவன்™✍ (@sabarish_twittz) 's Twitter Profile Photo

எப்போதும் போலத்தான் நான் இருக்கின்றேன் யாரும் முகமூடி அணிவிக்கும் சூழ்நிலையை உருவாக்காதவரை...

Mr.Ego (@idhayad) 's Twitter Profile Photo

சாவின் விளிம்புவரை சென்றவன் கும்பிடாத தெய்வங்கள் இல்லை..... கஷ்டத்தின் விளிம்புவரை சென்றவன் திட்டாத தெய்வங்களே இல்லை.....!!

Nila (@anila60527737) 's Twitter Profile Photo

Blue tick வாங்க வச்சிருந்த 900 ரூபாயா வச்சு காய்கறி கடை வச்சேன் இப்போ டெய்லி 900 rs கிடைக்குது 😌😌

Blue tick வாங்க வச்சிருந்த 900 ரூபாயா வச்சு காய்கறி கடை வச்சேன் இப்போ டெய்லி 900 rs கிடைக்குது 😌😌
▶படிக்காதவன்™✍ (@sabarish_twittz) 's Twitter Profile Photo

வாழை இலையில் ரசத்தில் சாப்பிடும்போது நாலு பக்கமும் வழிஞ்சி ஓடுற மாதிரிதான் சமயத்தில் சிந்தனையும் இருக்கு...

தேவதை (@saranyatwtzz) 's Twitter Profile Photo

என்னை எல்லோருக்கும் பிடிக்கும் என்பதில் தொடங்கி யாருக்கும் என்னை பிடிக்கவில்லை என்பதில் முடிந்து விடுகிறது வாழ்க்கை.

தேவதை (@saranyatwtzz) 's Twitter Profile Photo

நேசித்தலுக்கும் , நேசிக்கபடுதலுக்கும் இடைப்பட்ட தொலைவுதான் நிம்மதியின் எல்லை.

தேவதை (@saranyatwtzz) 's Twitter Profile Photo

நேசிப்பதற்கு ஒரு காரணம் போதுமானது.ஆனால் பிரிவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உருவாகலாம்.

பட்ட மரம் ™ (@itz_niks) 's Twitter Profile Photo

யாரும் என்ன புரிஞ்சுக்கல என்பது என் பிரச்சினை இல்லை.

யாரும் என்ன
புரிஞ்சுக்கல என்பது என் பிரச்சினை இல்லை.
மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

விட்டுப்போனவர்கள் முன் போராடி சாதித்து அவர்களுக்கு வாழ்ந்து காட்டி நிரூபிக்கும் அளவிற்கு பலமானவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை குறைந்தபட்சம் அவர்களை மறுபடியும் தேடிப் போகும் அளவிற்கு பலவீனமானவனாக இல்லாமல் இருந்தாலே போதுமானது!!!

பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

கேட்டதற்கு யாரேனும் இருந்து விட்டால்... கொட்டித் தீர்ப்பதற்கு ஆயிரம் கதைகள் உண்டு ஒவ்வொருவரிடமும்...

மாஸ்டர் பீஸ் (@kannan_twitz) 's Twitter Profile Photo

எப்பவுமே நமக்கான உறவுகள தேர்ந்தெடுக்குறதுல ரொம்பவே கவனமா இருக்கனும் ஒன்னு நம்மோட பெஸ்ட்ட வெளிய கொண்டு வருவாங்க இல்லையினா நம்ம வொர்ஸ்ட்ட வெளிய கொண்டுவருவாங்க… நம்ம ச்சாய்ஸ்தான்