santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile
santhosh gopal

@santhoshgopal1

ID: 416700425

calendar_today20-11-2011 01:25:39

2,2K Tweet

483 Takipçi

315 Takip Edilen

santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

பிரேமலதா: அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிடட்டுமா? ஸ்டாலின்: ராஜ்ய சபா MP வாங்கிட்டு பிறகு அறிவி. பிரேமா: ஐயா!!! ஸ்டாலின்: என்ன சொன்னாங்க? பிரேமா: 2026 ல தான், இப்போ MP பதவி இல்லைனு சொல்லிட்டாங்க. ஸ்டாலின்: ஒத்துக்குறேன், எடப்பாடி நம்மை விட பயங்கர கில்லாடின்னு...

பிரேமலதா: அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிடட்டுமா?

ஸ்டாலின்: ராஜ்ய சபா MP வாங்கிட்டு பிறகு அறிவி.

பிரேமா: ஐயா!!!

ஸ்டாலின்: என்ன சொன்னாங்க?

பிரேமா: 2026 ல தான், இப்போ MP பதவி இல்லைனு சொல்லிட்டாங்க.

ஸ்டாலின்: ஒத்துக்குறேன், எடப்பாடி நம்மை விட பயங்கர கில்லாடின்னு...
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

தேமுதிக வினர் எவ்வளவு மோசமானவர்கள் என்று இப்போ புரிகிறது. RS MP இல்லை என்றவுடன் பத்து தோல்வி பழனிசாமியாக தெரிகிறார். ஒருவேளை MP சீட்டு கொடுத்து இருந்தால் பத்து வெற்றி பழனிசாமியாக தெரிவாரோ? ஒரு RS MP க்காக தான் கட்சி நடத்துறாங்களா? திமுக கிட்ட போங்கடா, கொத்தடிமையா நடத்துவாங்க.

தேமுதிக வினர் எவ்வளவு மோசமானவர்கள் என்று இப்போ புரிகிறது. RS MP இல்லை என்றவுடன் பத்து தோல்வி பழனிசாமியாக தெரிகிறார். ஒருவேளை MP சீட்டு கொடுத்து இருந்தால் பத்து வெற்றி பழனிசாமியாக தெரிவாரோ?

ஒரு RS MP க்காக தான் கட்சி நடத்துறாங்களா? திமுக கிட்ட போங்கடா, கொத்தடிமையா நடத்துவாங்க.
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

திமுக உபிஸ் & தேமுதிக: எடப்பாடி பழனிசாமி பத்து தோல்வி பழனிசாமி தானே.. மக்கள்: 2011-2019 வரை 10 தோல்வி கருணாநிதி என்று சொல்லலாமா? மத்தியில் 3 முறை தொடர் தோல்வி, பல மாநிலங்களில் தொடர் படுதோல்வி என இருக்கும் காங்கிரஸ்.... 10 தோல்வி ராகுல் அல்லது சோனியா காந்தி என்று அழைக்கலாமா?

santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

மிஸ்டர் அண்டா வேல் காணொளி வெளியீடு. விஜய்க்கு ஓட்டு போடும் வாக்காளரா நீங்கள், நீங்கள் விஜய்க்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் அதிமுக பாஜக கூட்டணிக்கு போடுற மாதிரி. ஸ்டாலின்: இழந்த சிறுபான்மை தலித் மக்களின் செல்வாக்கை அண்டா வேலணை காணொளி போட வைத்து ஒரே நாளில் மீட்டு காட்டுறேன்.

மிஸ்டர் அண்டா வேல் காணொளி வெளியீடு.

விஜய்க்கு ஓட்டு போடும் வாக்காளரா நீங்கள், நீங்கள் விஜய்க்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் அதிமுக பாஜக கூட்டணிக்கு போடுற மாதிரி.

ஸ்டாலின்: இழந்த சிறுபான்மை தலித் மக்களின் செல்வாக்கை அண்டா வேலணை காணொளி போட வைத்து ஒரே நாளில் மீட்டு காட்டுறேன்.
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

நீங்க இப்படி சொல்றீங்க. உங்க நிர்வாகிகள், பத்து தோல்வி பழனிசாமி என்று ஏளனம் செய்கிறார்கள். அவர் தான் பத்து தோல்வி பழனிசாமி ஆச்சே, அதிமுக தோல்வி கட்சி ஆச்சே, தோல்வி கட்சியான அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட வேண்டியது தானே?

நீங்க இப்படி சொல்றீங்க. உங்க நிர்வாகிகள், பத்து தோல்வி பழனிசாமி என்று ஏளனம் செய்கிறார்கள்.

அவர் தான் பத்து தோல்வி பழனிசாமி ஆச்சே, அதிமுக தோல்வி கட்சி ஆச்சே, தோல்வி கட்சியான அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட வேண்டியது தானே?
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

அமித் ஷா: தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சி தான் அமையும். அதிமுக: அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் ரெட்லைட் நிருபர்கள் அடுத்த 1 வாரத்திற்கு: தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சியா, இல்லை கூட்டணி ஆட்சியா என்று கேட்டு அடுத்து அதிமுக ஆட்சி தான் என்று உறுதிப்படுத்துவார்கள்.

அமித் ஷா: தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சி தான் அமையும்.

அதிமுக: அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்

ரெட்லைட் நிருபர்கள் அடுத்த 1 வாரத்திற்கு: தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சியா, இல்லை கூட்டணி ஆட்சியா என்று கேட்டு அடுத்து அதிமுக ஆட்சி தான் என்று உறுதிப்படுத்துவார்கள்.
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

திருமா வாயை அதிமுக அடக்க வேண்டும். ஓவரா பேசுகிறார். அதிமுக தலைமை அமைதியாக இருக்கிறது. இனி அதிமுக வை பற்றி பேசவே முடியாத படி அதிமுக தரப்பில் பதில் கொடுப்பதே இல்லை. திமுக காங்கிரஸ் வலையில் விசிக சிக்கியுள்ளது என்ற அதிமுக பேச வேண்டும். Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK என்ன தான் செய்றீங்க நீங்க?

திருமா வாயை அதிமுக அடக்க வேண்டும். ஓவரா பேசுகிறார். அதிமுக தலைமை அமைதியாக இருக்கிறது. இனி அதிமுக வை பற்றி பேசவே முடியாத படி அதிமுக தரப்பில் பதில் கொடுப்பதே இல்லை.

திமுக காங்கிரஸ் வலையில் விசிக சிக்கியுள்ளது என்ற அதிமுக பேச வேண்டும்.

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK என்ன தான் செய்றீங்க நீங்க?
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

நீங்க எப்போது தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறீர்கள்? சொல்லி பல மாதங்கள் ஆகிறது. அமைதியாக இருந்தால் ஒன்றும் நடக்காது. கிளம்பி போங்க அப்போ தான் அதிமுக மீது ஒரு traction கிடைக்கும். கண்ட நா... எல்லாம் நம்மை விமர்சிப்பது அடங்கும். Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

நீங்க எப்போது தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறீர்கள்? சொல்லி பல மாதங்கள் ஆகிறது. அமைதியாக இருந்தால் ஒன்றும் நடக்காது. கிளம்பி போங்க அப்போ தான் அதிமுக மீது ஒரு traction கிடைக்கும். கண்ட நா... எல்லாம் நம்மை விமர்சிப்பது அடங்கும்.
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

நிருபர்: அதிமுக கூட்டணி ஆட்சி என்று எப்போதும் நீங்க பேச காரணம் என்ன? அமித் ஷா: அப்படி பேசுவதால் தானே அதிமுக கூட்டணி ஆட்சியா இல்ல தனித்து ஆட்சியா என்று விவாதம் செய்றீங்க. உங்க வாயாலே அடுத்து அதிமுக தான், திமுக ஆட்சி இல்லை என்று சொல்ல வைத்தேனே.. அங்க தான் இருக்கு என் ராஜதந்திரம்.

நிருபர்: அதிமுக கூட்டணி ஆட்சி என்று எப்போதும் நீங்க பேச காரணம் என்ன?

அமித் ஷா: அப்படி பேசுவதால் தானே அதிமுக கூட்டணி ஆட்சியா இல்ல தனித்து ஆட்சியா என்று விவாதம் செய்றீங்க.  உங்க வாயாலே அடுத்து அதிமுக தான், திமுக ஆட்சி இல்லை என்று சொல்ல வைத்தேனே.. அங்க தான் இருக்கு என் ராஜதந்திரம்.
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

உங்களுக்கு ஏதாவது புரியுதா? எனக்கு சுத்தமாக புரியல.

உங்களுக்கு ஏதாவது புரியுதா?  எனக்கு சுத்தமாக புரியல.
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

இது தான் அம்மா காலத்து கெத்து. இப்படி பேசுவதை தான் அதிமுக தொண்டன் ரசித்தான். இதே போல் இப்போது உள்ள தலைமையும் காட்டமாக அறிக்கை விட வேண்டும். ஸ்டாலின் டெல்லி சென்று மோடியிடம் சமரசம் பேசியதற்கு விஜய் அறிக்கை, அதிமுக அறிக்கை ஒப்பிட்டு பாருங்க. விஜய் அறிக்கையில் காட்டம் இருந்தது.

இது தான் அம்மா காலத்து கெத்து. இப்படி பேசுவதை தான் அதிமுக தொண்டன் ரசித்தான்.

இதே போல் இப்போது உள்ள தலைமையும் காட்டமாக அறிக்கை விட வேண்டும். ஸ்டாலின் டெல்லி சென்று மோடியிடம் சமரசம் பேசியதற்கு விஜய் அறிக்கை, அதிமுக அறிக்கை ஒப்பிட்டு பாருங்க. விஜய் அறிக்கையில் காட்டம் இருந்தது.
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

திமுகவால் தான் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. காங்கிரசால் திமுகவுக்கு பிரயோஜனம் இல்லை - திமுக மக்கள்: மவனே 2024 ல் காங்கிரஸ் இல்லாமல் இருந்திருந்தால், 40/40 நக்கிட்டு போய் இருக்கும். 2014 MP தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் திமுக போட்டியிட்டது, முடிவு 0/40. பல தொகுதியில் மூன்றாவது இடம்

santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

என்னப்பா நடக்குது? ஏன்பா அப்பாவின் தூக்கத்தை கெடுக்குறீங்க? பாவம் இப்போ ரோட் ஷோ la ரொம்ப சந்தோஷமா இருக்கார், மறுபடியும் அவரை தூங்க விடாமல் செய்றீங்களே? திருமாவளவனுக்கு ஒரு கேள்வி: திமுகவிடம் பேரத்தை அதிகரிக்க அதிமுகவை பயன்படுத்தி, இந்த சந்திப்பா?

என்னப்பா நடக்குது? ஏன்பா அப்பாவின் தூக்கத்தை கெடுக்குறீங்க? பாவம் இப்போ ரோட் ஷோ la ரொம்ப சந்தோஷமா இருக்கார், மறுபடியும் அவரை தூங்க விடாமல் செய்றீங்களே?

திருமாவளவனுக்கு ஒரு கேள்வி: திமுகவிடம் பேரத்தை அதிகரிக்க அதிமுகவை பயன்படுத்தி, இந்த சந்திப்பா?
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

2010ல் கோவையில் செம்மொழி மாநாடு நடத்தி அடுத்தும் திமுக ஆட்சி தான் என்று அழகிரி கொக்கரித்தார். 1 மாதம் கழித்து அதே கோவையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தி பலத்தை நிரூபித்தார் அம்மா. ஆணவத்தில் இருந்த திமுக 2011 ல் எதிர்கட்சி அந்தஸ்து இழந்தது. 2025ல் அதே கோவையில் அதிமுக மாநாடு நடத்துமா?

2010ல் கோவையில் செம்மொழி மாநாடு நடத்தி அடுத்தும் திமுக ஆட்சி தான் என்று அழகிரி கொக்கரித்தார்.

1 மாதம் கழித்து அதே கோவையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தி பலத்தை நிரூபித்தார் அம்மா. ஆணவத்தில் இருந்த திமுக 2011 ல் எதிர்கட்சி அந்தஸ்து இழந்தது.

2025ல் அதே கோவையில் அதிமுக மாநாடு நடத்துமா?
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

அதிமுக IT விங்... என்ன தான் செய்றீங்க? ED raid என்றதும் டெல்லி சென்று மோடி காலில் விழுந்து, திமுக வை மோடி காலில் அடகு வைத்து வந்ததை, மோடியின் கொத்தடிமைகள் என்ற தலைப்பில் ஒரு கார்டூன் போட முடியாதா? தேர்தல் வருடத்தில் கூட வேலை செய்ய மாட்டீங்களா? Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு

அதிமுக IT விங்... என்ன தான் செய்றீங்க?

ED raid என்றதும் டெல்லி சென்று மோடி காலில் விழுந்து, திமுக வை மோடி காலில் அடகு வைத்து வந்ததை, மோடியின் கொத்தடிமைகள் என்ற தலைப்பில் ஒரு கார்டூன் போட முடியாதா?

தேர்தல் வருடத்தில் கூட வேலை செய்ய மாட்டீங்களா?

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு
santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

எடப்பாடியார் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விடியல்... அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விடியல் ஒட்டிய ஸ்டிக்கர்களை அகற்ற முடியுமா? அதாவது ஸ்டிக்கர் ஒட்டிய கல்வெட்டுக்களை அகற்றி புதிய கல்வெட்டு வைக்க முடியுமா? சட்ட விவரம் தெரிந்தவர்கள் கூறவும். I.S.INBADURAI

santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

வேலூர் மாநகர் தீர்த்தகிரியில் 92 அடி உயரத்தில் அமைந்துள்ள முருகன் சிலை.

santhosh gopal (@santhoshgopal1) 's Twitter Profile Photo

2026 அதிமுக காலம். போடுடா வெடிய. அதிமுக தலைமை இன்னும் சுறுசுறுப்பாக செயல்பட்டால் 2011 முடிவுகள் திரும்பும். 2026 தேர்தலில் வேலூர் தொகுதியில் AC சண்முகம் இரட்டை இலையில் போட்டியிட்டால், இப்போதே வேலூர் தொகுதி அதிமுக வெற்றி கணக்கில் சேர்ந்துவிடும். Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK A.C. Shanmugam

2026 அதிமுக காலம். போடுடா வெடிய. அதிமுக தலைமை இன்னும் சுறுசுறுப்பாக செயல்பட்டால் 2011 முடிவுகள் திரும்பும்.

2026 தேர்தலில் வேலூர் தொகுதியில் AC சண்முகம் இரட்டை இலையில் போட்டியிட்டால், இப்போதே வேலூர் தொகுதி அதிமுக வெற்றி கணக்கில் சேர்ந்துவிடும்.

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
A.C. Shanmugam