Barakath Ali(@sambarakathali) 's Twitter Profileg
Barakath Ali

@sambarakathali

Journalist | Writer | Political Critic | RTI Act | Youtuber |

ID:908558355089596416

calendar_today15-09-2017 05:09:26

4,3K Tweets

2,5K Followers

362 Following

Barakath Ali(@sambarakathali) 's Twitter Profile Photo

அப்போது எண்ணிக்கை முடிவுகள் அன்று மாலை 5 மணிக்கு பின்பே வெளியிடப்பட்டன. 2/2

account_circle
Barakath Ali(@sambarakathali) 's Twitter Profile Photo

முடிவுகள் அறிவித்தல்!
தேர்தல் ஆணையத்தின் முரணான உத்தரவு எதுவும் இல்லை எனில், வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவைத் தேர்தல் பொறுப்பு அலுவலர் உடனடியாக அறிவிக்க வேண்டும். தேர்தல் முடிவு பற்றி விவரம் உரிய அதிகாரிக்கும் தேர்தல் ஆணையருக்கும் தேர்தல் பொறுப்பு அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

முடிவுகள் அறிவித்தல்! தேர்தல் ஆணையத்தின் முரணான உத்தரவு எதுவும் இல்லை எனில், வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவைத் தேர்தல் பொறுப்பு அலுவலர் உடனடியாக அறிவிக்க வேண்டும். தேர்தல் முடிவு பற்றி விவரம் உரிய அதிகாரிக்கும் தேர்தல் ஆணையருக்கும் தேர்தல் பொறுப்பு அலுவலர் தெரிவிக்க வேண்டும்.
account_circle