மணவை. சீ.பொ.சீ 1950 (@sakthivasan3331) 's Twitter Profile
மணவை. சீ.பொ.சீ 1950

@sakthivasan3331

சத்தியம் படி சமத்துவம் பின்பற்று. ரிட்டயர் ஸ்பின்னிங்மாஸ்டர்.
ஆஸ்திகம் கலந்த நாஸ்திகன்.பக்திகொண்ட பகுத்தறிவாளன்.என்னை
மனிதனாக பாருங்கள்

ID: 3188485147

calendar_today08-05-2015 06:31:33

204,204K Tweet

36,36K Takipçi

6,6K Takip Edilen

மணவை. சீ.பொ.சீ 1950 (@sakthivasan3331) 's Twitter Profile Photo

உண்மையான #ஜனநாயக ஆட்ச்சி என்பது விகிதாசாரா பிரதிநித்துவத்தில் மட்டும் உள்ளது எனதோன்றுகிறது. கட்சிகள் வேட்பாளர்களை முன் நிறுத்தாமல் கட்சிசின்னத்திற்கு வாக்களிக்க செய்து அவர் அவர் கட்சிகள் பெற்றவாக்கு % தக்க பிரதி நிதிகளை அந்த அந்த கட்சி தேர்ந்துடுத்து மக்கள் மன்றங்களுக்கு அனுபுதல்

மணவை. சீ.பொ.சீ 1950 (@sakthivasan3331) 's Twitter Profile Photo

என்று நம்மை நவீன நாகரீகம் பின் தொடர ஆரம்பித்ததோ அன்றே நமது பரம்பரை கலாச்சாரம் பண்பாடுகள் பரலோகம் நோக்கி பயணிக்க தொடங்கி விட்டது 😭😭

மணவை. சீ.பொ.சீ 1950 (@sakthivasan3331) 's Twitter Profile Photo

என்ன ஆச்சு இன்னிக்கி இந்த கரண்டுக்கு? காலையில இருந்து இப்பம் வரை ஒரு 15 தடவையாவது போக வர போக வர இப்படிதான் இருக்கு. ஓல்டேஜ் வேற 170தை தாண்டுவேன்னான்னு அடம் பிடிக்குது. எங்களுக்கு மட்டும் தானா இல்லை...............?

என்ன ஆச்சு இன்னிக்கி 
இந்த கரண்டுக்கு?
காலையில இருந்து இப்பம் வரை ஒரு 15 தடவையாவது போக வர 
போக வர இப்படிதான் இருக்கு. 
ஓல்டேஜ் வேற 170தை தாண்டுவேன்னான்னு அடம் பிடிக்குது. எங்களுக்கு மட்டும் தானா இல்லை...............?
மணவை. சீ.பொ.சீ 1950 (@sakthivasan3331) 's Twitter Profile Photo

எதிலேயும் ஒரு ஆர்வம் இல்லை இனையத்தின் பொழுது போக்கு வர வர சுவைக்கவில்லை. இது வெயில் காலமா உள்மனதா புரியவில்லை.எனவே நான் டிவிட்டரில் பயணிப்பதை இன்றோடு நிறைவு செய்கிறேன். டிவிட்டர் ஆரம்பம் 2016 ஜூன் விடை பெறுவது 2025 ஏப்ரல். அனைவர்க்கும் நன்றி. வணக்கம்🙏🙏.