
Satheesh lakshmanan 🖋சதீஷ் லெட்சுமணன்
@saislakshmanan
Independent Journalist , Reports abt | Environment | Wildlife | Forest | Views are personal. RTs not endorsements.
ID: 204772234
19-10-2010 12:49:47
42,42K Tweet
11,11K Takipçi
3,3K Takip Edilen





உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. #WtcFinal2025 #SouthAfrica Proteas Men








கோவளம் அருகே ரூ.471 கோடியில் 4,375 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கம் சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருப்பி அனுப்பிய மாநில நிபுணர் மதிப்பீட்டு குழு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி பெற வேண்டும் என்று கருத்து Satheesh lakshmanan 🖋சதீஷ் லெட்சுமணன் ச.ஜெ.ரவி | S.J.Ravi GAVASKAR


As JP Nadda climbed the ranks in Delhi, crores in PSU funds flowed to his wife’s NGO in Bilaspur. Mallika Nadda’s Chetna Sansthan saw a spike in donations post-2015, from NHPC, Rail Vikas Nigam & more Unmissable profile of JP Nadda by Shivnarayan newslaundry.com/2025/06/12/the…

முக்கியமான கோரிக்கை பொறுப்பற்ற சுற்றுலாப் பயணிகளால் காடு, கடல், கடற்கரை உள்ளிட்ட சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் நிரம்பி வழியுது. அவர்களோடு நெகிழிக் கழிவுகளும் நிரம்பி வழிகின்றன. #environmentalconservation Karthikeya Sivasenapathy





