சகுனி (@saguni123) 's Twitter Profile
சகுனி

@saguni123

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
diravidan stock
திராவிட மாடல்

ID: 1492624749041569797

calendar_today12-02-2022 22:20:59

4,4K Tweet

9,9K Takipçi

7,7K Takip Edilen

மெக்கானிக் மாணிக்கம் (@anda_talks) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி மேட்டர்ல இவனுக கப் சிப்னு சைலண்ட்டா இருக்குரத பாத்தா இவனுக மேல தான் சந்தேகமா இருக்கு!!

கள்ளக்குறிச்சி மேட்டர்ல இவனுக கப் சிப்னு சைலண்ட்டா  இருக்குரத பாத்தா இவனுக மேல தான் சந்தேகமா இருக்கு!!
Dr.தேவா (@iamdrdeva) 's Twitter Profile Photo

கள்ளச்சாராயம் பற்றி எடப்பாடி பேசலாமா..? எடப்பாடி அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் 2018 டிசம்பர் 5 - திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு 2019 மே 26 - காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒருத்தி கிராமத்தில் கள்ளச்சாராயம்

கள்ளச்சாராயம் பற்றி எடப்பாடி பேசலாமா..?

எடப்பாடி அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் 

2018 டிசம்பர் 5 - திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு 

2019 மே 26 - காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒருத்தி கிராமத்தில் கள்ளச்சாராயம்
ராஜலிங்கம் (@rajlingam78) 's Twitter Profile Photo

கருவறைல வேல செஞ்சா வியர்வை ரத்தமாய் சிந்தும் -- பாண்டே R Rangaraj Pandey வேலை செய்த போது கிளிக்கியது!

கருவறைல வேல செஞ்சா வியர்வை ரத்தமாய் சிந்தும் -- பாண்டே <a href="/RangarajPandeyR/">R Rangaraj Pandey</a>

வேலை செய்த போது கிளிக்கியது!
சகுனி (@saguni123) 's Twitter Profile Photo

கருவறைல வேல செஞ்சா வியர்வை ரத்தமாய் சிந்தும் -- R Rangaraj Pandey வேலை செய்த போது கிளிக்கியது!

கருவறைல வேல செஞ்சா வியர்வை ரத்தமாய் சிந்தும் --  <a href="/RangarajPandeyR/">R Rangaraj Pandey</a>

வேலை செய்த போது கிளிக்கியது!
சகுனி (@saguni123) 's Twitter Profile Photo

என்னது, படம் காத்து வாங்குதா... எப்படி படம் எடுக்கணும் ன்னு உலக நாயகன் கிட்ட கேளு யா போயி... யோவ்... காத்து வாங்குறதே அவரு படம் தான் யா...

என்னது, படம் காத்து வாங்குதா... எப்படி படம் எடுக்கணும் ன்னு உலக நாயகன் கிட்ட கேளு யா போயி...

யோவ்... காத்து வாங்குறதே அவரு படம் தான் யா...
சகுனி (@saguni123) 's Twitter Profile Photo

ஏன்னே அவனை அடிச்சீங்க? நமக்கு அடுத்த அம்மா கீர்த்திசுரேஷா?திரிஷாவான்னு கேட்குறான் படுவா....

ஏன்னே அவனை அடிச்சீங்க?

நமக்கு அடுத்த அம்மா கீர்த்திசுரேஷா?திரிஷாவான்னு கேட்குறான் படுவா....
சகுனி (@saguni123) 's Twitter Profile Photo

வனிதா கல்யாணத்துக்கு போகாதது ரொம்ப வருத்தமா இருக்கு அடுத்த கல்யாணத்துக்கு கட்டாயமா போகனும் 😌

சகுனி (@saguni123) 's Twitter Profile Photo

ஒரு வன்னியராக எனது அடையாளத்தை கொச்சைப்படுத்திய ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தை தியேட்டரிலும், #OTT_யிலும் என்றும் பார்ப்பதாக இல்லை - வேலூர் கவுண்டர் த.செ.ஞானவேல் : சரி பார்க்காத

ஒரு வன்னியராக எனது அடையாளத்தை கொச்சைப்படுத்திய ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தை தியேட்டரிலும், #OTT_யிலும் என்றும் பார்ப்பதாக இல்லை - வேலூர் கவுண்டர்

த.செ.ஞானவேல் : சரி பார்க்காத
சகுனி (@saguni123) 's Twitter Profile Photo

பிராமணர்களை கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிராமண சங்கம்

சகுனி (@saguni123) 's Twitter Profile Photo

சிறு வயதில் ரஜினி மீது பைத்தியமாக இருந்தேன் ! அப்புறம் தான் தெரிந்தது ரஜினியே பைத்தியம் என்று.!

சகுனி (@saguni123) 's Twitter Profile Photo

என்னை யாரும் உள்ளே வரக்கூடாது என்று சொல்லவில்லை.... வெளியேதான் போக சொன்னார்கள்.. - இளையராஜா.🧑‍🦯🧑‍🦯🧑‍🦯

சகுனி (@saguni123) 's Twitter Profile Photo

நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை @ செய்தி பின்ன, 38 வருஷமா கண்ணகின்னு சொன்னா, பிரஷர் வருமா வராதா?..

சகுனி (@saguni123) 's Twitter Profile Photo

பதிலுக்கு அவங்க, நீ மூக்க நோண்டாம பேச முடியுமானு கேட்டுட்டா என்ன பண்றது 😒

பதிலுக்கு அவங்க, நீ மூக்க நோண்டாம பேச முடியுமானு  கேட்டுட்டா  என்ன பண்றது 😒
சகுனி (@saguni123) 's Twitter Profile Photo

பிரதமரை பார்க்க முதல்வர் வரல முதல்வர் வரலனு ஆடுல இருந்து இந்தி மியூசிக் அக்கா வர மூக்கு சிந்திட்டு இருக்காங்க.. அது என்ன அமெரிக்க அத்தை பொண்ணாடா ஆளாளுக்கு அதை போய் பாத்துட்டு இருக்க.