உங்களுடைய இந்த அன்பிற்காக எவ்வளவு பெரிய உயரத்தையும், எவ்வளவு பெரிய வருமானத்தையும், எவ்வளவு பெரிய வசதியையும், தூக்கி எறிஞ்சிட்டு வரலாங்க - உணர்ச்சிப் பூர்வமாக பேசிய தவெக தலைவர் விஜய்
இப்ப
Bihar SIR issue,
Delimitation,
One Nation one election
இதலாம் மத்த கட்சி பேசுனத விட மக்கள் கிட்ட இப்ப TVK Vijay தலைவன் பேசுன reach பாருங்க.
Only dumbwits will say அரசியல்மயமாக்கபடாத கூட்டம் னு.
U r gonna witness a pinnacle leader whose speeches r gonna reach everywhere
#விஜய் திரும்ப சினிமாக்கு வருவாரு னு சொல்றவங்களே…
அவர் முடிவு எடுத்துட்டாரு கண்டிப்பா வர மாட்டாரு…
#JanaNayagan ah முடிஞ்ச அளவுக்கு பெருசா கொண்டாடனும் guys 🥹🔥
#TVK
திமுக சொம்பு ஒருத்தன் தவெக தலைவர் விஜய் 6 மணிக்கு மேல வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார்னு ரொம்பநாளா கூவிட்டு இருந்தான் . இன்று அரியலூரில் விஜய் பாசிச பா ஜ க வையும் பாய்சன் திமுக வையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அடித்து துவைத்து காயப்போட்டுக் கொண்டிருந்த போது மணி இரவு 8.45
நாம் இப்போது பார்ப்பது பல தசாப்தங்களுக்கு ஒருமுறை காணக்கூடிய ஒரு நிகழ்வு. பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோருக்கு பிறகு மக்களின் பெரும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்குரிய ஒரு ஆளுமை மிக்கத் தலைவராக நமது வெற்றித் தலைவர் TVK Vijay உருவாகி வருவதற்கு இந்த நாளே