R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK (@rsraiadmk) 's Twitter Profile
R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK

@rsraiadmk

கழகமே கோவில் அம்மாவே தெய்வம் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் - அஇஅதிமுக

ID: 1714264013800886272

calendar_today17-10-2023 12:56:12

122 Tweet

548 Followers

100 Following

R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK (@rsraiadmk) 's Twitter Profile Photo

வாக்களிப்பது முன்பாக அம்மா தாயே என்று ஒட்டு பிச்சை கேட்பது வாக்களித்த பின் ஆணவத்தில் பேசுவதா..? உரிமையை கேட்கும் மக்களை இது போன்று அநாகரிகமாக பேசும் சட்டமன்ற உறுப்பினர் எங்களுக்கு தேவையில்லை வரும் தேர்தலில் மக்கள் யார் என்று காட்டுவார்கள். Prof Vinod - Say No To Drugs & DMK Bhuvanvadivel #Say Yes To Women Safety & AIADMK

Prof Vinod - Say No To Drugs & DMK (@prof_vinodkumar) 's Twitter Profile Photo

387th MADRAS DAY 2025 Nobody took care of Chennai so well! AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ➡️Sewage & Waterway Cleanup Initiative ➡️River De‑silting & Flood Mitigation Works ➡️“City of 1,000 Tanks” & Smart Water Measures ➡️Desalination Plant Foundations ➡️Water Body Restoration மெட்ராஸ் இது

387th MADRAS DAY 2025

Nobody took care of Chennai so well! AIADMK - -SayYesToWomenSafety&AIADMK

➡️Sewage & Waterway Cleanup Initiative
➡️River De‑silting & Flood Mitigation Works
➡️“City of 1,000 Tanks” & Smart Water Measures
➡️Desalination Plant Foundations
➡️Water Body Restoration

மெட்ராஸ் இது
R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK (@rsraiadmk) 's Twitter Profile Photo

Day - 37 கொரோனா காலத்தில் இல்லம் தேடி வந்து நிவாரண பொருட்கள் வழங்கிய அரசு எடப்பாடியார் அரசு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் புகழாரம்.. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK Prof Vinod - Say No To Drugs & DMK Bhuvanvadivel #Say Yes To Women Safety & AIADMK Mukesh Sai Kumar - SayYesToWomenSafety&AIADMK #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

Prof Vinod - Say No To Drugs & DMK (@prof_vinodkumar) 's Twitter Profile Photo

We Promise; We Deliver 🔥🔥 அதிமுக ஆட்சி அமைந்த பின் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 75,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

We Promise; We Deliver 🔥🔥

அதிமுக ஆட்சி அமைந்த பின் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 75,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
Balamurugan Jay (@balagutz) 's Twitter Profile Photo

RK நகரில் முழுக்க இம்முறை இலை அலை வீசுகிறது 🔥🔥🔥 களத்தில் பம்பரமாக சுத்திட்டு இருக்கார் இப்போவே இந்த முறை சம்பவம் பன்றார் அண்ணன் R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK மிஸ் ஆகாது 👍 Prof Vinod - Say No To Drugs & DMK

RK நகரில் முழுக்க இம்முறை இலை அலை வீசுகிறது 🔥🔥🔥

களத்தில் பம்பரமாக சுத்திட்டு இருக்கார் இப்போவே

இந்த முறை சம்பவம் பன்றார் அண்ணன் R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK மிஸ் ஆகாது 👍

Prof Vinod - Say No To Drugs & DMK
R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK (@rsraiadmk) 's Twitter Profile Photo

அம்மா அவர்களே..! பசி நீக்கிய போதும் ருசி நீங்காமல் பார்த்துக்கொண்ட அந்த அர்ப்பணிப்பு உணர்வுக்குத் தான், அன்னை தமிழ்நாடு உங்களை அம்மா என்றழைத்ததோ..! வணங்குகிறேன் தாயே #அன்னமிட்ட_அன்னையே

R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK (@rsraiadmk) 's Twitter Profile Photo

கழக ஆட்சியில் செய்த சாதனைகள் அனைத்தையும் விரிவாகச் சொன்னால் ஒரு காணொளி இல்லை பல காணொளிகள் தேவை , இருப்பினும் அதில் முக்கிய அம்சங்களாக இடைப்பட்டிருக்கும் வடசென்னையை வாழ வைத்த திட்டங்கள் உங்களுக்காக...Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK Prof Vinod - Say No To Drugs & DMK Bhuvanvadivel #Say Yes To Women Safety & AIADMK Mukesh Sai Kumar - SayYesToWomenSafety&AIADMK #ADMK_CHN

🌾 ADMK வெற்றி வேல் ஆதன் 🌾 (@vetriveleps2026) 's Twitter Profile Photo

#எடப்பாடியார ஏன் இவ்வளவு புடிக்குதுனா அவர் ஒரிஜினல் அண்ணாதிமுககாரர் 🌱 என்பதால் தான் 😍. எனக்கு கட்சி தான்டா மொதல்ல மத்ததெல்லாம் ரெண்டாவது தானுங்கற அந்த கெத்து 😎🔥 #என்றென்றும்_எடப்பாடியார்

Mukesh Sai Kumar - SayYesToWomenSafety&AIADMK (@immukeshsaik) 's Twitter Profile Photo

யாருக்கு யார் கெடு கொடுப்பது துரோகிகளிடமிருந்தும் கயவர்களிடம் இருந்தும் இந்த கழகத்தைக் காத்து சட்டம் போராட்டம் நடத்தி பெரும் மக்கள் ஆதரவும் தொண்டர் ஆதரவுகளையும் பெற்று பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தவர் என் தலைவர் அவருக்கு நீங்கள் கெடு வைப்பீர்களா Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK

யாருக்கு யார் கெடு கொடுப்பது

துரோகிகளிடமிருந்தும் கயவர்களிடம் இருந்தும் இந்த கழகத்தைக் காத்து சட்டம் போராட்டம் நடத்தி பெரும் மக்கள் ஆதரவும் தொண்டர் ஆதரவுகளையும் பெற்று பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தவர் என் தலைவர் அவருக்கு நீங்கள் கெடு வைப்பீர்களா
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK  R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK
R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK (@rsraiadmk) 's Twitter Profile Photo

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் உத்தரவின் பேரில் நாள்தோறும் R.K.நகர் தொகுதி மக்களை சந்தித்து இந்த விடியா திமுக ஆட்சியின் அவலத்தை எடுத்துரைக்கின்றோம்.. #அம்மாவின்_தொகுதியை_மீட்டெடுக்கும் #ADMK_CHN

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் உத்தரவின் பேரில் நாள்தோறும் R.K.நகர் தொகுதி மக்களை சந்தித்து இந்த விடியா திமுக ஆட்சியின் அவலத்தை எடுத்துரைக்கின்றோம்..

#அம்மாவின்_தொகுதியை_மீட்டெடுக்கும்
#ADMK_CHN
Kavi - Say No To Drugs and DMK (@kavii_talks) 's Twitter Profile Photo

71 year old #எடப்பாடியார் is on the ground, covering 150 constituencies and leading from the front… Meanwhile, Stalin is just sitting and doing video calls 🤦🏾‍♂️ That’s the difference between a Leader and a Boss(*இதையும் ஒழுங்கா செய்ய தெரியாது)!

71 year old #எடப்பாடியார் is on the ground, covering 150 constituencies and leading from the front…
Meanwhile, Stalin is just sitting and doing video calls 🤦🏾‍♂️

That’s the difference between a Leader and a Boss(*இதையும் ஒழுங்கா செய்ய தெரியாது)!
R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK (@rsraiadmk) 's Twitter Profile Photo

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் ஆணைக்கிணங்க ஆர்.கே.நகர் தொகுதியில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர்களுக்கு கழக ஆட்சியில் வழங்கப்பட்ட அனைத்து நல திட்டங்களும் மீண்டும் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.. #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் ஆணைக்கிணங்க ஆர்.கே.நகர் தொகுதியில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர்களுக்கு கழக ஆட்சியில் வழங்கப்பட்ட அனைத்து நல திட்டங்களும் மீண்டும் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது..
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile Photo

எங்கள் அண்ணா அரியணை ஏறினார் செக்ரட்டரியேட் தலைமைச் செயலகம் ஆனது சட்டசபை சட்டமன்றம் ஆனது பார்லிமென்ட் நாடாளுமன்றம் ஆனது கோர்ட் நீதிமன்றம் ஆனது அரசு ஏடுகளில், ஸ்ரீ,ஸ்ரீமதி,குமாரி மறைந்து திரு, திருமதி, செல்வி வந்தது மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடு ஆனது தமிழ் தலைநிமிர்ந்தது

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

எங்கள் ஆசான் #அண்ணா! அன்னைத் தமிழ் நிலத்திற்கு "தமிழ்நாடு" என பெயர் வைத்த மாநில உரிமை நாயகர்! அவருக்கு பிறகு, அவர் உருவாக்கிய கட்சி ஒரு குடும்பமாக மாறிய பின், அந்த மாநில உரிமையை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் விட்டுக்கொடுத்தது திமுக! அதை அண்ணா வழிநின்று மீட்ட இயக்கம்

எங்கள் ஆசான் #அண்ணா!

அன்னைத் தமிழ் நிலத்திற்கு
"தமிழ்நாடு"
என பெயர் வைத்த
மாநில உரிமை நாயகர்!

அவருக்கு பிறகு,
அவர் உருவாக்கிய கட்சி
ஒரு குடும்பமாக மாறிய பின், அந்த மாநில உரிமையை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் விட்டுக்கொடுத்தது திமுக!

அதை அண்ணா வழிநின்று மீட்ட இயக்கம்
Bhuvanvadivel #Say Yes To Women Safety & AIADMK (@editor_bhuvan) 's Twitter Profile Photo

ஆர்.கே.நகர் கிழக்கில், கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மக்கள் படும் துயரங்களை நேரில் கேட்டறிந்து, அஇஅதிமுகவின் பத்தாண்டு சாதனைகளை மக்களுக்கு விளக்கி, வீடு வீடாக சென்று ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம் செய்தார் வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு. R.S. ராஜேஷ் அவர்கள்.

ஆர்.கே.நகர் கிழக்கில், கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மக்கள் படும் துயரங்களை நேரில் கேட்டறிந்து, அஇஅதிமுகவின் பத்தாண்டு சாதனைகளை மக்களுக்கு விளக்கி, வீடு வீடாக சென்று ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம் செய்தார் வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு. R.S. ராஜேஷ் அவர்கள்.