R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile
R Muthu Kumar

@rmuthukumar

Writer. Media Person. Political Analyst.

ID: 17486224

linkhttps://www.facebook.com/r.m.kumar.94 calendar_today19-11-2008 14:02:19

5,5K Tweet

5,5K Followers

588 Following

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளுக்கு முகவரி இல்லாமல் போய்விட்டது - நேற்று கம்யூனிஸ்டுகள் கூட்டணிக்கு வந்தால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் - இன்று இது தேர்தல் நேரம்!

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

எம்ஜிஆருக்கு போட்டியாக கருணாநிதியால் களமிறக்கப்பட்டார் மு.க.முத்து என்பார்கள். எம்ஜிஆருக்கும் அதில் கோபம் என்பார்கள். வெறும் ஆறேழு படங்களில் நடித்த மு.க.முத்துவை போட்டியாளராக நினைத்தாரா எம்ஜிஆர்? விடை தருகிறது மு.க.முத்து கதை இன்று பிற்பகல் 2.30க்கு நியூஸ்18தொலைக்காட்சியில்

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

ராகுல்காந்தி: ஆர்.எஸ்.எஸ்ஜி... நீங்க கொஞ்சம் தள்ளி நின்னுக்கோங்க... ஏ சிபிஎம்மே... உன்னை அடிககாம விடமாட்டேன். சிபிஎம்: வெயிலடிக்குது.. கொஞ்சம் ஓரமா வந்துடுங்க ஆர்.எஸ்.எஸ்ஜி... ஏ காங்கிரஸே.. உன்னை ஒழிக்காம விடப்போறதில்ல.

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

பெரியார் இருந்த மேடைக்கு குழந்தையை தூக்கிவந்த தொண்டர் ஒருவர், ஒரு ரூபாய் நிதி தந்து, குழந்தைக்கு பெயர் வைக்கச் சொன்னார். இன்னொரு ரூபாய் தந்தால் நல்ல பெயர் வைப்பேன் என்றார் பெரியார். தந்துவிடுகிறேன் என்றார் தொண்டர். உடனே அந்தக் குழந்தைக்குப் பெரியார் வைத்த பெயர் காமராஜ்!

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நண்பர்கள், உறவுகளுக்கு என் அன்பும் நன்றியும்! ❤️

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

திருப்பதி உண்டியலில் விழும் பணமெல்லாம் மக்கள் கல்விக்காகச் செலவழிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறது நீதிக்கட்சி. ஆனால் அது தெய்வக்குற்றம் என்று சொல்லி எதிர்த்திருக்கிறார் சத்தியமூர்த்தி. பழைய புத்தகம் ஒன்றை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தபோது கண்ணில்பட்டது!

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு. இதைத்தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும்.. என்று அன்றே சொன்னார் சசிகலா! :-)

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மகாராஷ்டிரா மாநில விவசாயத்துறை அமைச்சரை விளையாட்டுத் துறைக்கு மாற்றினார் முதலமைச்சர் பட்னவிஸ். இனி அந்த அமைச்சர் தன் துறைசார் பணிகளை சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாகவே கவனிப்பார்.

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

ஓபிஎஸ் இன்னும் நிதானத்துடன் முடிவெடுத்திருக்க வேண்டும் என்கிறார் தமிழிசை. வில்லாதி வில்லன் படத்தில் வக்கீலாக வரும் சத்யராஜ் ஒரு வசனம் சொல்வார். 'இந்த லோகத்துலேயே ரொம்ப ரொம்ப மெதுவா போற வண்டி ரோடு ரோலர்தான், தெரியுமோ' :-)

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

பொலிட்டிகல் கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது சினிமாவுக்கு நகர்ந்திருக்கிறார் ஹெச்.ராஜா. துணிகரம்! அதகளம்!

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

திடீரென கேள்வி கேட்டால் முதலமைச்சருக்குப் பதில் சொல்லத் தெரியாது என்று பேசியிருக்கிறார் எடப்பாடி. இப்படித்தான் ஒருமுறை என்னிடம் கடைசியாக என்ன புத்தகம் படித்தீர்கள் என்று திடீரென கேட்டார்கள். டாட்.

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

தோற்றிருந்தால் சிராஜைத் துளைத்திருப்பார்கள் என்பதால் வெற்றி மகுடத்தை சிராஜ் தலையில் சூட்டுவதே சரியாக இருக்கும்!

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

காலைல எழுந்திருச்சு சாணியைத் தொட்டு வாசல் தெளிச்சாத்தான் நல்ல குடும்பப் பெண்ணுன்னு அர்த்தம் - வானதி சீனிவாசன்

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

அதிமுக என்பது பெரியார் இயக்கமல்ல, பெரியவாள் இயக்கம் என்ற தலைப்பில் 2002ல் திருமாவளவன் எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகிறது. அந்தக் கட்டுரையில் எம்ஜிஆரைத் துணைக்கு வைத்துக்கொண்டு ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்திருப்பார்.

R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து அதிமுக பேருந்தில் ஏறி அறிவாலயம் வந்து இறங்கியிருக்கிறார் டாக்டர் மைத்ரேயன்!

ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து 
அதிமுக பேருந்தில் ஏறி அறிவாலயம் வந்து இறங்கியிருக்கிறார் 
டாக்டர் மைத்ரேயன்!
R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

படக்குறிப்பு: மாநில முதலமைச்சர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்த கலைஞருக்கு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் பாராட்டு தெரிவித்த செய்தி.

படக்குறிப்பு:

மாநில முதலமைச்சர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்த கலைஞருக்கு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் பாராட்டு  தெரிவித்த செய்தி.
R Muthu Kumar (@rmuthukumar) 's Twitter Profile Photo

மூத்த பத்திரிகையாளர் சொல்றாரு, திமுககணக்கு வழக்கு அறிவாலயத்துலிருந்து திமுக பொருளாளர் MGRக்கு போகுமாம். அவரு பில் அமெளண்ட்டும் செக் அமெளண்ட்டும் ஒண்ணா இருந்தா கையெழுத்து போடுவாராம். என்ன ஒண்ணு, திமுக பொருளாளரா MGR இருந்தப்போ அறிவாலயம் இல்ல, அறிவாலயம் வந்தப்போ MGR திமுகவுல இல்ல.