Rkengineers (@rkengineers976) 's Twitter Profile
Rkengineers

@rkengineers976

ID: 1883201585460776960

calendar_today25-01-2025 17:14:12

642 Tweet

91 Followers

666 Following

கட்டதொறை💪💪😜😜 (@babusrinivasa10) 's Twitter Profile Photo

இதெல்லாம் காலத்தால் அழியாத பங்கமாக கலாய்த்தல் வீடியோ

Dravida ponnu (@dravida_ponnu) 's Twitter Profile Photo

அண்ணா பாத்து ஹை பிச் போகாதிங்க 😂 #தற்குறிகள்_மாநாடு

ஜெயராமன் திமுக (@jayaraman418) 's Twitter Profile Photo

சேரை திருடி செல்லும் அணில் குஞ்சுகள்,சேரையெல்லாம் உடைத்து அதகளப்படுத்திய அணில் குஞ்சுகள்..

shanmugamchinnaraj (@shanmugamchin10) 's Twitter Profile Photo

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்-அங்கிள் சரி! நீங்க 50 வயது குமரனா ஜோசப் விசய்?!

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!

ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) 's Twitter Profile Photo

ZEE NEWS முதலாளி சுபாஷ் சந்திரா வங்கியில் வாங்கிய கடன் 8400 கோடி ரூபாய் 😭😭😭😭😭😭😭😭😭😭 இப்போது 1500 கோடி செலுத்தினால் போதும் ...... நல்லா இருக்குல்ல இதுதான் குஜராத்திய திருடன் மோடியின் தேச பக்தி

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

#JUSTIN || விஜய்க்கு ஹெச்.ராஜா எச்சரிக்கை | #HRaja | #BJP | #TVKVijay | #PolimerNews

#JUSTIN || விஜய்க்கு ஹெச்.ராஜா எச்சரிக்கை | #HRaja | #BJP | #TVKVijay | #PolimerNews
ஒன்றிய எலி 🐀🐀 (@union_eli) 's Twitter Profile Photo

தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரையும் மீண்டும் சேர்க்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு. எந்த ஆவணம் இல்லாவிட்டாலும் ஆதார் இருந்தாலும் சேர்க்க வேண்டும் என உத்தரவு. பாஜகவுக்கு செருப்படி

Damodharan Prakash (@sathrak1967) 's Twitter Profile Photo

இவங்க தான் பாஜகவின் பூத் கமிட்டியாம்?எல்லாம் நாளைக்கே டிக்கெட் வாங்கும் கேஸுகள்.அமித் ஷாவுக்கே அல்வா கொடுக்கும் நயினார்.இது போன்ற முதியவர்களை வைத்து தான் வாக்காளர. பட்டியல் முறைகேடு நடக்கிறது.

இவங்க தான் பாஜகவின் பூத் கமிட்டியாம்?எல்லாம் நாளைக்கே டிக்கெட் வாங்கும் கேஸுகள்.அமித் ஷாவுக்கே அல்வா கொடுக்கும் நயினார்.இது போன்ற முதியவர்களை வைத்து தான் வாக்காளர. பட்டியல் முறைகேடு நடக்கிறது.
VISWA (@vis1976al) 's Twitter Profile Photo

ஆண்டியுடன் ஒரு குறும்பு பையன்...! மீடியா காட்டியது மீடியா காட்டாதது

ஆண்டியுடன் ஒரு குறும்பு பையன்...!

மீடியா காட்டியது            மீடியா காட்டாதது
ராம் ராபர்ட் ரஹீம் .... தமிழன்டா!💪🏻 (@ramrobertr89749) 's Twitter Profile Photo

இதைத்தான் இங்க கொண்டுவர துடிக்கும் நாலு கோடி நைனார் கும்பல்!! அதற்கு சாமரம் வீசும் புரட்டு தமிழன் பல்லன்!😡 ஜாக்கிரதை மக்களே!!!😤

இதைத்தான் இங்க கொண்டுவர துடிக்கும் நாலு கோடி நைனார் கும்பல்!! அதற்கு சாமரம் வீசும் புரட்டு தமிழன் பல்லன்!😡
ஜாக்கிரதை மக்களே!!!😤
R.Rajiv Gandhi ✨ (@rajiv_dmk) 's Twitter Profile Photo

உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், ஜார்காண்டில்… பிறந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வரும் போது.. சுமார் மூஞ்சி குமார் Mr சுயநலம் Vijay 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்க காரணம்!! அன்று தி.மு.கழகம் நடத்திய இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமும்!

உத்திர பிரதேசம்,
மத்திய பிரதேசம்,
பிஹார்,
ஜார்காண்டில்…

பிறந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வரும் போது..

சுமார் மூஞ்சி குமார் Mr சுயநலம் <a href="/actorvijay/">Vijay</a> 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்க காரணம்!!

அன்று தி.மு.கழகம் நடத்திய இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமும்!
வேலூர் சரவணன்🖤❤️ (@saravellore) 's Twitter Profile Photo

இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டில் ரனில் விக்ரமசிங்கே கைது!

இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டில் ரனில் விக்ரமசிங்கே கைது!