
R. Girirajan
@rgirirajanmp
Advocate | Member of Parliament - Rajya Sabha | Secretary - DMK Bylaw Amendment Committee
ID: 1236221478737043456
http://www.india.gov.in/my-government/indian-parliament/shri-r-girirajan 07-03-2020 09:26:11
4,4K Tweet
3,3K Takipçi
536 Takip Edilen







எல்சா-3 கப்பல் விபத்தால் கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


கழக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிடவுள்ள அக்கட்சியின் தலைவர் கலைஞானி Kamal Haasan சார், கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களை அண்ணா அறிவாலயத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வில் நாமும்



Glad to note that Ministry of Finance has responded to the concerns raised by me in my letter to the Hon'ble Union Finance Minister regarding ReserveBankOfIndia’s draft guidelines on gold loans. Protecting the interests of small borrowers, especially those seeking loans below Rs. 2 lakh such as

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் உத்தரவின்படி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் "தமிழ்நாடு மீன் வளத் திருவிழா 2025"-ஐ சென்னை தீவுத்திடலில் இன்று தொடங்கி வைத்தோம். இன்று தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மீன் உணவுத்திருவிழாவில், 50







தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரான மதுரையில், கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமைக்குரிய பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம். இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவும் - தமிழ்நாட்டின் உரிமை &



