எஸ்.ரகுபதி (@regupathymla) 's Twitter Profile
எஸ்.ரகுபதி

@regupathymla

Minister for Law, Courts, Prisons and Prevention of Corruption, Tamilnadu, சட்டத்துறை அமைச்சர், தமிழ்நாடு

ID: 1258324947568439296

calendar_today07-05-2020 09:17:14

4,4K Tweet

19,19K Followers

41 Following

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு! கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது. இருந்தாலும், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது.

இருந்தாலும், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை
எஸ்.ரகுபதி (@regupathymla) 's Twitter Profile Photo

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், மெய்வழிச் சாலை, ஆர்ச் அருகில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்களுடன் இன்று (01.07.2025) நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டோர்களுக்கு நிவாரண உதவிகளை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், மெய்வழிச் சாலை, ஆர்ச் அருகில்
ஏற்பட்டுள்ள தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்களுடன்  இன்று (01.07.2025) நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டோர்களுக்கு நிவாரண உதவிகளை
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

நமது #DravidianModel ஆட்சியில் TN HRCE சார்பில் செய்யப்பட்ட குடமுழுக்குகள், மீட்கப்பட்ட கோயில் சொத்துகள், சீரமைக்கப்பட்ட பழங்காலக் கோயில்கள், நடத்தி வைக்கப்பட்ட திருமணங்கள் என எல்லாமே ஆயிரங்களில்தான் இருக்கும்! அந்த வரிசையில் இன்று மட்டுமே 576 இணையர்களுக்குத் திருமணம்

எஸ்.ரகுபதி (@regupathymla) 's Twitter Profile Photo

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி நகர கழகம் பாகம் எண் 39 -ல் ‘ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பின் மூலம் கழக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடையே வீடு வீடாக சென்று

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி நகர கழகம் பாகம் எண் 39 -ல் ‘ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பின் மூலம் கழக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடையே வீடு வீடாக சென்று
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். அவினாசி ஒன்றியத்தில் மக்களுடன் இருந்த திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் Tirupur N Dinesh Kumar அவர்கள்,

எஸ்.ரகுபதி (@regupathymla) 's Twitter Profile Photo

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காயம்பட்டி ஊராட்சி கல்லுப்பள்ளத்தில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் மூலம் கழக அரசின் சாதனை

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காயம்பட்டி ஊராட்சி கல்லுப்பள்ளத்தில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் மூலம் கழக அரசின் சாதனை
எஸ்.ரகுபதி (@regupathymla) 's Twitter Profile Photo

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகம் திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் தெற்கு ஒன்றிய கழகம் தாஞ்சூரில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் மூலம் கழக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடையே வீடு வீடாக சென்று பிரச்சாரம்

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகம் திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் தெற்கு ஒன்றிய கழகம் தாஞ்சூரில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் மூலம் கழக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடையே வீடு வீடாக சென்று பிரச்சாரம்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக

டாக்டர் அண்ணாமலை ரகுபதி (@drreguannamalai) 's Twitter Profile Photo

புதுக்கோட்டை நகரத்தார் மகளிர் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நகரத்தார் சங்கத்துடன் இணைந்து கற்பக விநாயகா கல்விக் குழுமம் சார்பில் (22.06.2025) அன்று #திருமயம் தொகுதிக்குட்பட்ட விரையாச்சிலையில் நடத்திய மாபெரும் இலவச மருத்துவச் சிகிச்சை முகாமில் மேல்சிகிச்சைக்காகப்

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

தூய்மையான கழிப்பறையைப் பயன்படுத்துதல் என்பது, தனிமனித நலன் சார்ந்தது மட்டுமல்ல; ஒரு நாட்டின் சுகாதாரம் மேம்படுவதற்கும் அவசியம். கழிப்பறைச் சுகாதாரம் குறித்தான விழிப்பு உணர்வை தமிழ்நாடு அரசின் பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் எல்லோருக்கும் கொண்டுசேர்ப்போம்!

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!

பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Happy birthday to Mahendra Singh Dhoni, a rare OG, who turned pressure into poetry with every move. You proved that greatness isn’t born, it’s built — one decision, one run, one quiet triumph at a time. #HappyBirthdayDhoni

Happy birthday to <a href="/msdhoni/">Mahendra Singh Dhoni</a>, a rare OG, who turned pressure into poetry with every move.

You proved that greatness isn’t born, it’s built — one decision, one run, one quiet triumph at a time.

#HappyBirthdayDhoni
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

கல்வியை மட்டும் பெற்றுவிட்டால், அதைக் கொண்டு எந்த அளவுக்குச் சமூக இழிவுகளைக் களைந்து புரட்சி செய்யலாம் - நம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனார் அவர்கள்! அவரது பிறந்தநாளில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய

கல்வியை மட்டும் பெற்றுவிட்டால், அதைக் கொண்டு எந்த அளவுக்குச் சமூக இழிவுகளைக் களைந்து புரட்சி செய்யலாம் - நம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனார் அவர்கள்!

அவரது பிறந்தநாளில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன். ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை