Realone Media(@realone_media) 's Twitter Profileg
Realone Media

@realone_media

RealOne Media - மக்களுக்காக மக்களின் குரலாய்..!

ID:1605785072774574080

linkhttps://www.realonemedia.in/ calendar_today22-12-2022 04:39:49

1,0K Tweets

93 Followers

35 Following

Realone Media(@realone_media) 's Twitter Profile Photo

புகைப்படத்தை பகிர்ந்து தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அதிதி ஷங்கர்

புகைப்படத்தை பகிர்ந்து தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அதிதி ஷங்கர் #AditiShankar #Shankar #directorshankar #HBDShankar #Indian2 #realonecinema #realonemedia
account_circle
Realone Media(@realone_media) 's Twitter Profile Photo

தமிழ்நாடு, புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் வரும் 23ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் வரும் 23ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் #tamilnadu #puducherry #rains #realonenews #realonemedia
account_circle
Realone Media(@realone_media) 's Twitter Profile Photo

தனது புதிய BMW 7 சீரிஸ் காருடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..!

தனது புதிய BMW 7 சீரிஸ் காருடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..! #BMW #LokeshKanagaraj #newcar #realonecinema #realonemedia
account_circle
Realone Media(@realone_media) 's Twitter Profile Photo

ஆந்திர மாநிலம் ஏளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்கள்

ஆந்திர மாநிலம் ஏளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்கள் #AndhraPradesh #scissors #Doctors #realonenews #realonemedia
account_circle
Realone Media(@realone_media) 's Twitter Profile Photo

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘Romeo’ திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியானது

vijayantony

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘Romeo’ திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியானது #Romeo #vijayantony #tamilcinema #realonecinema #realonemedia @vijayantony
account_circle
Realone Media(@realone_media) 's Twitter Profile Photo

லியோ படத்தின் 'நான் ரெடி' பாடல் யூடியூப்-ல் 10 கோடி பார்வைகளை எட்டியது

லியோ படத்தின் 'நான் ரெடி' பாடல் யூடியூப்-ல் 10 கோடி பார்வைகளை எட்டியது #leo #LeoFilm #vijay #ThalapathyVijay #LokeshKanagaraj #NaaReady #AnirudhRavichander #realonecinema #realonemedia
account_circle
Realone Media(@realone_media) 's Twitter Profile Photo

ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் ரூ.450 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்!

இதில், இந்தியாவில் ரூ.300 கோடியும், வெளிநாடுகளில் ரூ.150 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல்!

Blockbuster 450Crores boxoffice

ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் ரூ.450 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்! இதில், இந்தியாவில் ரூ.300 கோடியும், வெளிநாடுகளில் ரூ.150 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல்! #Jailer #JailerBlockbuster #Jailer450Crores #Rajinikanth #NelsonDilipkumar #Jailerboxoffice #realonecinema
account_circle
Realone Media(@realone_media) 's Twitter Profile Photo

நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த அஸ்வினி கைது!

மாமல்லபுரத்தில் சக கடைக்காரரை கத்தியால் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது!

நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த அஸ்வினி கைது! மாமல்லபுரத்தில் சக கடைக்காரரை கத்தியால் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது! #Ashwini #Mamallapuram #Arrest #Narikuravar #Tribal #Chennai #realonemedia #realonenews
account_circle
Realone Media(@realone_media) 's Twitter Profile Photo

ஹைதராபாத்தில் நடந்த ‘குஷி’ திரைப்படத்தின் இசைக் கச்சேரி விழாவில், இணைந்து நடனமாடிய நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா!

MusicalConcert RuthPrabhu
Vijay Deverakonda Samantha

ஹைதராபாத்தில் நடந்த ‘குஷி’ திரைப்படத்தின் இசைக் கச்சேரி விழாவில், இணைந்து நடனமாடிய நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா! #Kushi #KushiMusicalConcert #VijayDeverakonda #Samantha #SamanthaRuthPrabhu #Album @TheDeverakonda @Samanthaprabhu2
account_circle
Realone Media(@realone_media) 's Twitter Profile Photo

தனுஷின் ‘D51’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷின் ‘D51’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #Dhanush #D51 #RashmikaMandanna #rashmika #actress #tamilactress #realonecinema #realonemedia
account_circle
Realone Media(@realone_media) 's Twitter Profile Photo

ஜவான் படத்தின் 'ஹையோடா' பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் மற்றும் பிரியா மலி பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

ஜவான் படத்தின் 'ஹையோடா' பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் மற்றும் பிரியா மலி பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. #jawan #Srk #Anirudh #Nayanthara #Atlee #Hayyoda #Chaleya #Chalona #realonecinema #realonemedia
account_circle
Realone Media(@realone_media) 's Twitter Profile Photo

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! #rain #tnrains #WeatherUpdate #realonenews #realonemedia
account_circle