Sukumar (@rdsuku) 's Twitter Profile
Sukumar

@rdsuku

Romba nallavan illa but kettavan illa...

ID: 596087259

calendar_today01-06-2012 01:35:58

945 Tweet

51 Followers

222 Following

M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK (@officeofminmrv) 's Twitter Profile Photo

அளவில்லா அன்பு,ஆகச்சிறந்த நிர்வாகத்திறன்,தனித்துவ ஆளுமை ஆகியவற்றால் தாய்த்தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கோலோச்சி, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை வணங்குகிறேன். #என்றென்றும்அம்மா #WeMissYouAMMA

அளவில்லா அன்பு,ஆகச்சிறந்த நிர்வாகத்திறன்,தனித்துவ ஆளுமை ஆகியவற்றால் தாய்த்தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கோலோச்சி, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை வணங்குகிறேன்.
#என்றென்றும்அம்மா 
#WeMissYouAMMA
Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile Photo

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும், எவர்க்கும் அஞ்சா, எவரும் அஞ்சும் நிமிர் நன்னடை சிங்கத்தாய்க்கு வீரவணக்கங்கள்! #என்றென்றும்அம்மா

Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile Photo

மணிகண்டனின் பிறந்தநாளன்று இத்தனை பெரிய கொடூரம் நேரும் என அவருக்கே தெரிந்திருக்காது. காவல் சோதனையின்போது இவர் ஓடவில்லை என்றும் உடனிருந்த நண்பர் ஓடும்போது, தம்பி ஓடாமல் நின்றதால் வன்மத்தை காட்டியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது,உண்மை கண்டறியபடவேண்டும். #JusticeForManikandan

மணிகண்டனின் பிறந்தநாளன்று இத்தனை பெரிய கொடூரம் நேரும் என அவருக்கே தெரிந்திருக்காது. காவல் சோதனையின்போது இவர் ஓடவில்லை என்றும் உடனிருந்த நண்பர் ஓடும்போது, தம்பி ஓடாமல் நின்றதால் வன்மத்தை காட்டியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது,உண்மை கண்டறியபடவேண்டும்.
#JusticeForManikandan
🏴‍☠️JDSamuel joel🖤🤍♥️ (@samueljoel280) 's Twitter Profile Photo

4வருடம் 2மாதம் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தாரே. அவரது குடும்பத்தில் யாராவது அரசியல் தலையீடு அல்லது அரசு நிகழ்ச்சியில் சிறப்பாளராகவோ பார்த்தது உண்டா ? கொத்தடிமைகளே👆👆👆

4வருடம் 2மாதம் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தாரே. அவரது குடும்பத்தில் யாராவது அரசியல் தலையீடு அல்லது அரசு நிகழ்ச்சியில் சிறப்பாளராகவோ பார்த்தது உண்டா ? 

கொத்தடிமைகளே👆👆👆
Adhik Ravichandran (@adhikravi) 's Twitter Profile Photo

#ThunivuPongalWinner 💥💥💥💥💥❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️ONCE A KING ALWAYS A KING 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑💥💥💥💥

#ThunivuPongalWinner 💥💥💥💥💥❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️ONCE A KING ALWAYS A KING 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑💥💥💥💥
Zee Studios South (@zeestudiossouth) 's Twitter Profile Photo

என்ன ஜெயிக்க என்னோட வாழ்த்துக்கள் 🙌 #HugeBlockbusterThunivu #ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth @boneykapoor @zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ Kalaignar TV @netflixindia @sureshchandraa #RomeoPictures raahul @ghibranofficial