Sweeto ராட்ஸ் 💕 (@ratweetzz) 's Twitter Profile
Sweeto ராட்ஸ் 💕

@ratweetzz

Budding entrepreneur...
Please repost instead liking my posts😀
#Ramyamsoaps
#JustKaapi @ramyam_naturals #Ramyam
@nadodi_fm|RJ|

ID: 768455513306574849

calendar_today24-08-2016 14:30:46

307,307K Tweet

19,19K Takipçi

5,5K Takip Edilen

❤️மேகத்தை துரத்தினவன்❤️ (@iam_sivha) 's Twitter Profile Photo

இங்க என்ன அவார்டா கொடுக்குறாங்க.. மேட்டவர்ஸ் மாறி ஏழை வேஷம் போடுறீங்க

Sweeto ராட்ஸ் 💕 (@ratweetzz) 's Twitter Profile Photo

புரிஞ்சிக்கோங்க மக்களே மத்தவங்க பதிவு மாதிரியே என் பதிவும் இருந்தா.. கண்டிப்பா அதுக்கு owner நான்தான்.😁 நான் copy paste பண்ண மாட்டேன். பண்ணக்கூடாதுன்னு இல்ல பண்ணத்தெரியாது. புரிதலுக்கு நன்றி. 😬😁

புரிஞ்சிக்கோங்க மக்களே
மத்தவங்க பதிவு மாதிரியே என் பதிவும் இருந்தா.. கண்டிப்பா அதுக்கு owner நான்தான்.😁
நான் copy paste பண்ண மாட்டேன்.
பண்ணக்கூடாதுன்னு இல்ல
பண்ணத்தெரியாது.
புரிதலுக்கு நன்றி.
😬😁
Sweeto ராட்ஸ் 💕 (@ratweetzz) 's Twitter Profile Photo

அண்ணன பாக்க போனேன்.வாடா பாப்பா ன்னு கார்ல கூட்டிட்டு போனான்.என்ன இது சாப்டுற கடை மாதிரி கூட இல்லையே,எங்க கூட்டிட்டு வந்துருக்கான்னு பாத்தா நகைக்கடைக்கு கூட்டிட்டு போயி நகை வாங்கிக்கன்னு சொல்றான்🥹❤️ சரி, Bday gift ன்னு வாங்கிட்டு வந்துட்டேன்❤️. நன்றி JK 

அண்ணன பாக்க போனேன்.வாடா பாப்பா ன்னு கார்ல கூட்டிட்டு போனான்.என்ன இது சாப்டுற கடை மாதிரி கூட இல்லையே,எங்க கூட்டிட்டு வந்துருக்கான்னு பாத்தா நகைக்கடைக்கு கூட்டிட்டு போயி நகை வாங்கிக்கன்னு சொல்றான்🥹❤️ சரி, Bday gift ன்னு வாங்கிட்டு வந்துட்டேன்❤️.
நன்றி <a href="/JKlivez/">JK </a>
Sweeto ராட்ஸ் 💕 (@ratweetzz) 's Twitter Profile Photo

நான் மட்டும் என்ன பாசத்துல குறைஞ்சவனா nnu இனியன் இதை ஆர்டர் போட்டு இருக்கானாம் 😊😊😊🥳

நான் மட்டும் என்ன பாசத்துல குறைஞ்சவனா nnu <a href="/Iniyan_Nadodi/">இனியன்</a>  இதை ஆர்டர் போட்டு இருக்கானாம் 😊😊😊🥳
Sweeto ராட்ஸ் 💕 (@ratweetzz) 's Twitter Profile Photo

15 நாள் கழிச்சு வரானே, mutton வாங்காவா nnu கேட்டா அரிசிம்பருப்பு செய்ய சொல்றான்😭😭😭😭

காலப்பயணி (@smilingbuddha__) 's Twitter Profile Photo

இட்லி பர்ஸ்ல 5ஆயிரம் ரூவா இல்லனா படபடப்பு வர மக்கள் இருக்க உலகத்துல தானே பாக்கெட்ல இருக்க 50 ரூவாய அப்ப அப்போ செக் பண்ணிக்கிற நாங்களும் இருக்கோம் சார்.