TVK Ramesh
@rameshoffcl
அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது 🔴 மாநில இணைச் செய்தி தொடர்பாளர், த.வெ.க | SAASG Founder | Swamy Saranam Ayyappa |
Backup Account - @TVKRameshOff
ID: 2820227904
https://www.youtube.com/@IlayaTamilan 19-09-2014 17:46:00
12,12K Tweet
21,21K Followers
2,2K Following
திருட்டு மாடல் DMK ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்றால் திருடுவதில் மட்டுமே கவனம் இருக்கிறதே தவிர, சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் அல்லது மக்கள் நலன் காப்பதில் துளி கூட கவனமோ பொறுப்போ இல்லாத ஆட்சி, அதற்கு ஒரு முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் 🫢 NCRB தரவுகளின் அடிப்படையில், 1. தமிழ்நாட்டில்
கருப்பு பணம் தான் சினிமாவில் என சட்டத்துறை அமைச்சராக இருக்கக் கூடிய எஸ்.ரகுபதி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களே சொல்வது எவ்வளவு கேவலமான ஆட்சி இங்கே நடக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. - உங்கள் மன்னராட்சி இளவரசர் Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் நடிகராக இருக்கும் போது அதே சினிமாவில் எவ்வளவு கருப்பு பணம் பதுக்கினார்?
#newsupdate | அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி..! TVK Ramesh | #tvkramesh | #Regupathy | #MKStalinCM | #tvk | #itamilnews
பரந்தூர் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ஆட்சி! நேற்றைய தினம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவர் T R பாலு வெளியிட்ட கருத்தில், பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் சென்னையில் போக்குவரத்து