Ramanan P Ranganathan (मैं हूं मोडी जी का परिवार) (@ramananpr) 's Twitter Profile
Ramanan P Ranganathan (मैं हूं मोडी जी का परिवार)

@ramananpr

CA retd., Inspired by great epic Mahabharata, hoping Lord will establish Dharma in kaliyuga. Emboldened by NAMO's vision, dedication,hardwork.NAMO is our future

ID: 4605123882

calendar_today19-12-2015 18:09:47

16,16K Tweet

1,1K Followers

518 Following

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

தமிழ்நாடெங்கும் நாம் அறிந்திடாத பல அழகிய கோயில்கள் நிறைந்துள்ளன. திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் ASI கட்டுப்பாட்டில் இருந்தாலும் நித்திய பூஜைகள் சிறப்பாக நடத்தப்படும் மிக அழகிய பெரிய கோயில். அழகான குளம், உபசன்னதிகள், உள்பிரகாரம் மற்றும்..1

வெளிப்பிரகாரம், பெரிய நந்தி, முக்கியமாக அதீத அர்ப்பணிப்புடன் அலங்காரம் பூஜைகளை நடத்தும் பரம்பரை சிவாச்சாரியார்கள். இவர்களால் இக்கோயில்கள் தொய்வின்றி பரிமளிக்கின்றன. இந்நிலையை நாம் நன்கு உணர்ந்து, நமது கடமையை ஆற்றிடுவோம் ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!

வெளிப்பிரகாரம், பெரிய நந்தி, முக்கியமாக அதீத அர்ப்பணிப்புடன் அலங்காரம் பூஜைகளை நடத்தும் பரம்பரை சிவாச்சாரியார்கள். இவர்களால் இக்கோயில்கள் தொய்வின்றி பரிமளிக்கின்றன. இந்நிலையை நாம் நன்கு உணர்ந்து, நமது கடமையை ஆற்றிடுவோம்
ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

Beautiful temples built centuries ago exist all over our State, Tamilnadu, literally unknown to us. Valiswarar Temple, Valikandapuram, Perambalur close to Trichy highway is one such Temple. Large frontyard with Nandhi, beautiful temple tank, inner outer prakarams,u pasannathis..3

with nicely decorated deities, hereditary sivachariyars serving them with utmost dedication, divine vibrations all around are the hallmarks of this Temple. Let's understand that such Sivachariars ignoring material benefits are saviours of such temples. Let's do our part in this

மயிலாடுதுறைய ருகில் ஆனந்த தாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரர் கோயில் பெரிய குளத்துடன் அமைந்துள்ள அழகிய திருத்தலம். இந்த சிறு கிராமத்தில் சிவாச்சாரியாரின் மற்றும் ஊர் பக்தர்களின் பங்களிப்பினால் பூஜைகள் சிறப்பாக தொய்வின்றி நடக்கின்றன. இக்கோயிலுக்கு பிரதி மாதம் ஆலயம் காப்போம் அமைப்பு பூஜை..1

மயிலாடுதுறைய
ருகில் ஆனந்த தாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரர் கோயில் பெரிய குளத்துடன் அமைந்துள்ள அழகிய திருத்தலம். இந்த சிறு கிராமத்தில் சிவாச்சாரியாரின் மற்றும் ஊர் பக்தர்களின் பங்களிப்பினால் பூஜைகள் சிறப்பாக தொய்வின்றி நடக்கின்றன. இக்கோயிலுக்கு பிரதி மாதம் ஆலயம் காப்போம் அமைப்பு பூஜை..1
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

பொருட்கள், அபிஷேகத்துக்காக நிதித் தொண்டாற்றி வருகிறது. கிராமப்புற கோயில்களுக்கு உதவி செய்வோம். In beautiful Anandathandavapuram Panchavatiswarar Temple, near Mayuram with large pond all Poojas conducted by dedicated Sivachariar. We provide monthly aid. Join us in the support..2

ஆலயம்காப்போம் அமைப்பில் நாம் உன்னத குறிக்கோளுடன் முழு கவனத்துடன் கோயில்கள் நலனுக்கான செயல்பட்டு வருகிறோம். கோயில்களை பாதிக்கும் நிகழ்வுகளை பகிர்வதா லேயே நம்கடமை முடிந்து விடாது. அவற்றின் தீர்வுகளுக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆர்வலர்களுக்கும் நன்றி,பாராட்டுக்கள்🙏

கூத்தாநல்லூர் வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் மிகக் கோலாகல உற்சவமாக கொண்டாடப்பட்ட பிரதோஷ பூஜை. சனிப்பிரதோஷத்தைக்காணக்கண் கோடி வேண்டும். ஊர் மக்களின் பங்களிப்பு, சிவாச்சாரியாரின் சிறப்பான பணியை நாம் காணலாம். Grand Saturday Pradosha Puja performed with devotees' active..1

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

participation and Sivachariar's dedication in Velukkudi Rudrakotiswarar Temple. This happening in a village side temple in such a grand manner is encouraging. Let's support village side temples. ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!

participation and Sivachariar's dedication in Velukkudi Rudrakotiswarar Temple. This happening in a village side temple in such a  grand manner is encouraging.  Let's support village side temples.
ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

கிருத்திகை என்றாலே வேலவனுக்கு விசேஷ பூஜைகள் அபிஷேகங்கள். காக்கையாடி கைலாசநாதர் கோயிலில் கிருத்திகை பூஜை விசேஷ அலங்காரங்களுடன் நடத்தப்பட்டது. Grand celebration of Kritikai Pooja are held for Subramanya Swamy in temples. Kritikai Pooja conducted in Kakaiyadi Kailasanathar Temple.

கிருத்திகை என்றாலே வேலவனுக்கு விசேஷ பூஜைகள் அபிஷேகங்கள். காக்கையாடி கைலாசநாதர் கோயிலில் கிருத்திகை பூஜை விசேஷ அலங்காரங்களுடன் நடத்தப்பட்டது. 
Grand celebration of Kritikai Pooja are held for Subramanya Swamy in temples. Kritikai Pooja conducted in Kakaiyadi Kailasanathar Temple.
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

சென்னை ஒயிட்ஸ் சாலை ரத்தின விநாயகர் கோயில் - 2ம் கட்ட மெட்ரோ ரயில்நிலைய நுழைவாயில் கோயிலுக்கப்பால் அமைத்திட வேண்டும் என்பது நம் WP 18163ன் நீதிமன்ற ஆணை. யுனைடெட் இந்தியா அடுத்துள்ள தன் கட்டிடத்தின் முன் இதை கட்டலாகாது என்ற CMRLக்கெதிரான WP 33116 வழக்கின் கோயிலுக்குள்ளேயே..1

கட்டிக்கொள்ளலாம் என்று அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் முரணான தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்டது நமது மேல்முறையீட்டு வழக்கு WA 1216. அவ்வழக்கின் 15.4.25 முதல் விசாரணையிலேயே கோயிலில் நுழைவாயில் கட்ட தடை விதிக்கப்பட்டது. மெட்ரோ வேலை தொடர்ந்திட ரத்ன விநாயகர் கோயில் பாலாலயத்திற்கு..2

எடுக்கப்பட்ட கோயில் நிலத்தின் ஒரு பகுதியை திருப்பிக்கொடுக்க மறுத்து அழிச்சாட்டியம் செய்து தனது கோயில் விரோதப்போக்கை தொடர்ந்து வருகிறது CMRL. கோயில் பாதிக்கப்படுவதற்கெதிரான நமது சட்டநடவடிக்கைகளை நாம் மேலும் பலப்படுத்திடுவோம். இது உறுதி! ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

ஆனந்த தாண்டவபுரம் என்ற ஊர் பெயருக்கு ஏற்றார் போல ஐந்து ஜடையுடன் ஆனந்த தாண்டவம் புரியும் நடராஜர். பஞ்சவடீஸ்வரர் திருக்கோயிலில் கோலாகலமான சனிப்பிரதோஷ பூஜை காணீர்! As the name goes for Ananda thandava Puram village, here Lord Nataraja..1

ஆனந்த தாண்டவபுரம் என்ற ஊர் பெயருக்கு ஏற்றார் போல  ஐந்து ஜடையுடன் ஆனந்த தாண்டவம் புரியும் நடராஜர். பஞ்சவடீஸ்வரர் திருக்கோயிலில் கோலாகலமான சனிப்பிரதோஷ பூஜை  காணீர்!
As the name goes for Ananda thandava Puram village, here Lord Nataraja..1
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

called Panchavatiswarar can be seen performing cosmic dance with his five locks swirling. Pictures of grand Pradosha festival in the Temple celebrated. ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!

called Panchavatiswarar can be seen performing cosmic dance with his five locks swirling. Pictures of grand Pradosha festival in the Temple celebrated. 
ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

ரத்னவிநாயகர் துர்க்கை அம்மன் கோயிலை தவிர்த்து மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில் வேறு இடத்தில் அமைக்கப்படும் என்ற CMRLன் உறுதிமொழியை பதிவு செய்தது நம் WP18163 வழக்கின் தீர்ப்பு. யுனைடெட் இந்தியா வழக்கில் தோற்ற CMRL நீதிமன்ற அவமதிப்பாக ரத்ன விநாயகர் கோயில் வளாகத்தை வாங்கும் வகையில்.1

நிலஎடுப்பு விளம்பரத்தை தற்போது வெளியிட்டுள்ளது. போக்கிரித்தனமான இதை எதிர்த்து பக்தர்கள் பெருமளவில் கண்டனக்கடிதம் அனுப்புவது மட்டுமில்லாமல், நீதிமன்ற அவமதிப்பை சட்டரீதியாக எதிர்கொள்கிறோம். அரசுத்துறை நீதிமன்றத்தை மதிக்காது கோயில் நிலமாஃபியாக‌ செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்..2

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து - இது CMRLக்கு மிகப்பொருந்தும். நமது துர்க்கை கோயில் வழக்கில் கோயிலுக்கப்பால்தான் ரயில் நிலையமென தீர்ப்பென்ற போதிலும் UIA வழக்கின் முரணான தீர்ப்பை நம்பி கோயிலையே குறிவைக்கும் CMRL. நம் அவமதிப்பு குற்றச்சாட்டு கடிதத்துக்கு பொறுப்பற்ற பதில்..1

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம் (@aalayamkaappom) 's Twitter Profile Photo

தன் உத்தரவாதத்துக்கு முரணாக குறுகிய வழி கொடுத்து பக்தர்களுக்கு இடைஞ்சல். விநாயகர் கோயிலை இடிப்பதில் குறி. பக்தர்களின் ஆட்சேபணையினால் கோயிலுக்கு வந்த HRCE ஆணையரிடம் இந்நிலையை விளக்கினோம். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. கோயில் விரோத போக்கை கண்டிக்கிறோம். நீதிமன்ற தீர்வு காண்போம்..2