Raj M (@rajm01167669) 's Twitter Profile
Raj M

@rajm01167669

#BiggBossTamil8 | Thalapathy Vijay | #BiggBossTamil Enthusiast: Unwind the Reality Drama Movie Critic: Insightful Film Reviews | Cinema Lover | ஈழத்து மருமகன்

ID: 1457249289751564293

calendar_today07-11-2021 07:31:59

2,2K Tweet

429 Takipçi

334 Takip Edilen

Raj M (@rajm01167669) 's Twitter Profile Photo

ஏதாவது சொன்னா உடை ல இல்ல பார்க்குற பார்வை ல இருக்குனு சொல்லுவாங்க எதுக்கு வம்பு😒😒😒

நல்ல வேளை கடைசில உதட்ட கடிக்கிறன்னு வரல 🧐 ஆமா இந்த பொண்ணுதானா வாழை பட புரமோசனுக்கு வந்த்திச்சு 🤨

Raj M (@rajm01167669) 's Twitter Profile Photo

#BREAKING | அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதன் காட்சிகள் வெளியாகியுள்ளன | #PlaneCrash | #AirIndia

Raj M (@rajm01167669) 's Twitter Profile Photo

Tragic beyond words — The Air India crash site was a medical college hostel housing over 50 junior doctors. We’ve lost not just passengers, but young healers of tomorrow. 💔😞 Prayers for all the lives lost.🙏🏻 #planecrash

Raj M (@rajm01167669) 's Twitter Profile Photo

மென்பொருள் நிபுணரான Pratik Joshi லண்டனில் 6 வருடங்கள் இருந்திருக்கிறார் பல வருட காத்திருப்புக்கு பிறகு குழந்தைகள் மனைவியை இந்தியாவிலிருந்து லண்டன் கூட்டிபோக அனுமதி கிடைச்சிருக்கு , உதய்பூரில் புகழ்பெற்ற மருத்துவரான அவரது மனைவி 2 நாட்களுக்கு முன் தான் ராஜினாமா செய்திருக்கிறார் 💔

மெட்ரோ ரயில் காங்கிரீட் டிராக் இடிந்து விழுந்து விபத்து..! 20 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் வாகன ஓட்டிக்கு நேர்ந்த சோகம்.. போரூர்-பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்...! #Chennai #Metro #Accdient #MetroBridge

Raj M (@rajm01167669) 's Twitter Profile Photo

Flight #AI171 co pilot கிளைவ் குன்டர் 8 வருசத்துக்கு முன்னாடி தான் Air India la joint பண்ணிருக்காப்ள..மும்பைய சேர்தவரு 1100 hrs flying experience Paris ல Air Training முடிச்சிருக்காப்ள😢