அங்க ஒரு மண்ட நான் தான் கேரியர் உச்சம் அதனால "CM" பதவி கொடுங்க என்று பிச்சை கேட்டு வரான்
கோமாளி மண்ட நான் உச்சத்துல இருக்கேன் 4 பேரை தூக்கி விடுவேன்னு ..
ஆனால் 50 வருடம் உச்சத்தில் இருக்கும் இந்த மாவீரன் எங்குமே இத்தகைய மண்டை கண பேச்சை பேசியது இல்லை.
#50YearsOfRajinism
லாரன்ஸ் , சூர்யா போன்ற நடிகர்கள் சத்தம் போடாமல் பல மாணவ மாணவிகளை படிக்க வைத்து பெரியாளாகி விடுகிறார்கள்.ஆனால் இந்த காக்கா தனது நாற்காலி ஆசைக்கு மாணவ மாணவிகளை பயன் படுத்தி கேவலமான அரசியல் செய்கிறான்.கோமாளியை விட மரண தோல்வி மக்கள் கொடுப்பார்கள் .
#SuperstarRajinikanth
அப்போ கூட விஜய் பட பேர் நாவில் வரவில்லை பாட்ஷா என்று தான் அழுத்தமாக சொல்கிறாய்
காரணம்
தலைவரின் கள ஆளுமை டா .
#SuperstarRajinikanth #50YearsOfRajinism #Coolie
96 ல ராஜ்ஜியத்தை தூக்கி கொடுத்தார்.
2017 அரசியலுக்கு வந்தாலும் நான் முதல்வர் வேற்பாளர் இல்லை என்றார் .
உலகில் பதவி ஆசை இல்லாத தூய அரசியல் பாதையை ஏற்படுத்தியவர் இந்த மாவீரன் ஒருவரே.
#SuperstarRajinikanth #50YearsOfRajinism #Coolie
எல்லா பிரச்சனைக்கும் சூப்பர் ஸ்டார் வரணும் இல்லனா அவர் கால்களை போய் பிடித்து அழுவது
ஆனால்
அவருக்கு என்று வந்த பிரச்சனைக்கு ஒரு தருதலையும் வந்தது கிடையாது
உன் பசிக்கு நீ தாண்ட உழைக்கணும்
உன் பிரச்சனைக்கு நீ தான் பொறுப்பு
#SuperstarRajinikanth #50YearsOfRajinism #Coolie
ஒத்த ஸீன் தலைவர் படத்தில் வந்தாரு உலகமே கொண்டாடுச்சி
ஒத்த மேடைல கோமாளியோடு நின்னரு பிரச்சன உருவாய்டுச்சி
நம்ம நல்லவங்களா இருந்தாலும் , நம்ம சேர்க்கை நல்லதா இருக்கனும் .
#SuperstarRajinikanth #50YearsOfRajinism #Coolie
இந்த உலகத்துக்கு தெரியும் ஆனால் இந்த 4 கோமாளிங்களுக்கு தெரியாது
இண்டஸ்ட்ரிக்கு வந்த ஒரே வருடத்தில் கோமாளியை வீழ்த்தி கூப்புல உக்கார வச்சாரு
இன்னும் விண்வெளி நாயகன் என்று உருட்டிக்கிட்டு இருக்கானுங்க .
#SuperstarRajinikanth #50YearsOfRajinism #Coolie
தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் செய்த கோமாளிக்கும் அரசியல் செய்ய வரும் காக்காவுக்கும் காலம் தக்க பாடம் புகட்டி வருகிறது
அங்க கோமாளிக்கு அடி
இங்க காக்காவுக்கு அடி
குறுக்கு வழியில் கோட்டைகளை கட்டியவன் கோட்டை என்றுமே நிலைத்ததில்லை
#SuperstarRajinikanth #50YearsOfRajinism
தண்ணீர் வரலையா , படத்தை ரிலீஸ் செய்யலையா , நடிகர் சங்க பிரச்சனையா , அரசியல் விழாவா , ஆன்மிக விழாவா , பொது விழாவா , முக்கியமான பிரச்சனைக்கு கருத்து கேட்கணுமா .
எல்லாத்துக்கும் சூப்பர் ஸ்டார் வந்து வாய்ஸ் கொடுக்கணும்
காரணம்
அவரின் ஆளுமை
#SuperstarRajinikanth
ஜப்பான் மக்கள் ஒரு இந்திய மொழியை கற்று கொண்டு அந்த மாநிலத்தை நோக்கி வந்தனர், பரப்பியவரை காண.
அந்த மொழி தமிழ் , மாநிலம் தமிழ்நாடு, பரப்பியவர் சூப்பர் ஸ்டார்.
மூடிக்கிட்டு உக்காருங்கடா .
#SuperstarRajinikanth #50YearsOfRajinism #Coolie
சினிமா அரசியல் ரெண்டிலும் நடித்து பணம் பார்க்கும் கோமாளிக்கு தமிழ் உணர்வாளர்கள் என்றுமே ஆதரவு
கொடுக்க மாட்டார்கள்
அப்படி கொடுப்பவர்கள் ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்கள்
ஆளுமை கொண்டவர்கள் பிரச்னையை
உருவாக்குவதில்லை
பிரச்சனையை உருவாக்குபவன் ஆளுமை அற்றவன்
#SuperstarRajinikanth