Rajini(@rajini198080) 's Twitter Profileg
Rajini

@rajini198080

my followback I'd @rajini198022409

ID:2892226988

calendar_today06-11-2014 13:53:43

23,0K Tweets

5,8K Followers

4,8K Following

Follow People
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

அம்மா என்பது கடவுளின் வரமும் ஆசீர்வாதமும்

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

கார்களின் பின்னால் உள்ள Badgeல் உள்ள GDI, CDI இவைகளின் அர்த்தம் என்ன தெரியுமா?

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

பிரக்ஞானந்தா எனும் வெற்றித்தமிழனின் கையெழுத்திற்கு காத்திருக்கும் உலகம்...

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

எடுக்கறத தான் எடுக்கற..Trending videoவை ஒழுங்கா எடுடா

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

குழந்தை எப்பவும் குழந்தையோடு தான் நட்பில் இருக்க

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

இன்றைய நவீன காலத்தில் எத்தனை வகையான ஆடம்பர கார்கள் வந்தாலும் இந்த அம்பாஸிடர் காருக்கு இணையான மகிழ்ச்சியும் பாதுகாப்பும் வராது. இந்த அம்பாஸிடர் காரின் வடிவமைப்பு மிகப் பெரிய பாதுகாப்பு தந்ததை யாராலும் மறுக்க முடியாது.

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

இது போன்று தண்டட்டி அணிவது தமிழர்களின் பண்பாட்டில் ஒன்று. இது போன்று வேறு கலாச்சாரங்களில் காண முடியாது. இவை பாதுகாக்க பட வேண்டியவை. இதற்கு காது வளர்த்தல் என்று பெயர்.

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

வயிற்றுப் பசிக்காகத் திண்டாடும் இவர்களை, சில சமயங்களில் உயிற்ற பலூன்களும் சிரிக்க வைத்துத் தான் கொண்டிருக்கிறது....

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

இப்படி ஒரு மகனை பெற்றதில் அந்த தாய் அதிர்ஷ்டசாலி. தன் தந்தை தாயை நோகடிக்கும் குழந்தைகள் இந்த காலத்திலும் இப்படி ஒரு தாய் மகனை பார்த்ததில் பெருமகிழ்ச்சி அந்த காட்சியை பார்த்த போது என் கண்களுக்கு நிம்மதி. அந்த அம்மாவ குழந்தை மாதிரி சுமக்கிறாங்க

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

கருணை, இரக்கம், அன்பு... இது எல்லோருக்கும் நடக்கும் என்று ஒருபோதும் நம்பாதே...!!

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

உங்கள் கனவு பெரிது என்றால் கஷ்டங்களும் பெரிதாகவே இருக்கும். இதுபோதும் என்று நினைத்தவன் இருப்பதை வாழ்ந்துவிட்டு செத்துப் போய்விடுகிறான். தனது இறப்பையே நட்டுவைக்க நினைத்தவன் வெற்றிக்கொடி நாட்டிவிட்டே மட்கிப் போகிறான்.

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

காரணம் இல்லாமல் நீங்கள் எந்தப் பிரச்சனையையும் சந்திப்பதில்லை. பிரச்சனைகளை சந்திக்காமல் வாழ்வில் முன்னேற்றம் என்பது இல்லவே இல்லை.

account_circle