Rajini (@rajini198080) 's Twitter Profile
Rajini

@rajini198080

my followback I'd @rajini198022409

ID: 2892226988

calendar_today06-11-2014 13:53:43

27,27K Tweet

7,7K Followers

5,5K Following

Rajini (@rajini198080) 's Twitter Profile Photo

வாழ்க்கையில் வரும் கஷ்டம்த்தை சிரித்துக்கொண்டே எதிர்கொள்வது சிறிய விஷயம் அல்ல.. எல்லோராலும் முடியாது..

Rajini (@rajini198080) 's Twitter Profile Photo

உங்கள் பலம் எது பலவீனம் எது என்பதை வாழ்க்கையின் சிக்கல் நிறைந்த பகுதிகளில் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். நம்பிக்கை இருந்தால் இல்லாத ஒன்றை உருவாக்கவும் முடியும் இருக்கும் ஒன்றை அழிக்கவும் முடியும்.

Rajini (@rajini198080) 's Twitter Profile Photo

அன்புக்கு வார்த்தைகள் தேவையில்லை எல்லா உயிரினங்களும் நல்லவைதான் நாம் எப்படி பழகுகிரோமோ அதை பொறுத்தே திரும்ப நமக்கு கிடைக்கின்றது

Rajini (@rajini198080) 's Twitter Profile Photo

பெரிய பாறை உருண்டு போகும்போது ஏற்படுத்தும் அழிவும் அதன் சத்தமும் -இயற்கை

Rajini (@rajini198080) 's Twitter Profile Photo

நல்ல மனம் உன்போல் கிடையாது.. நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது? டிரக் டிரைவருடன் பயணிக்கும் பூனைகள்..இது போல் நண்பர்கள் கிடைத்தால் எந்த பயணமே சுகம்தான்..பல மனிதர்கள் வடிவில் இறைவன் வாழ்கிறார்...

Rajini (@rajini198080) 's Twitter Profile Photo

வீடியோ எடுக்கணும்னா இவங்கள மாதிரி ஆட்களை எடுக்கங்க....❤️💗💛

Rajini (@rajini198080) 's Twitter Profile Photo

பெண்களின் கவலைகளை பங்கு போட்டுக் கொள்ளும் இந்த சமூகம் என் ஆண்களின் கவலைகளை பங்கு போட்டுக் கொள்வதில்லை..! யதார்த்தத்தை உணருங்கள்

Rajini (@rajini198080) 's Twitter Profile Photo

இளமையிலும் சரி முதுமையிலும் சரி காலங்கள் மறந்துக் காதலிக்கலாமா!! நீயும் நானும்