Rajini(@rajini198080) 's Twitter Profileg
Rajini

@rajini198080

my followback I'd @rajini198022409

ID:2892226988

calendar_today06-11-2014 13:53:43

22,5K Tweets

5,7K Followers

4,8K Following

Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

பெண் குழந்தைகள் அப்பாவிடம் எதையும் எளிதில் சாதித்து கொள்ளுவார்கள் 💕

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

உங்களிடம் உள்ளதை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்

இன்பங்கள் நாம் இருக்கும் நிலையையோ இருப்பிடத்தையோ இருப்பையோ பொருத்ததல்ல இதயங்களை பொருத்தது!..

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

அழகு முகத்தில் இல்லை அது இதயத்தில் இருந்தது

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

உன் வாழ்க்கையில் யாரும் இல்லை என்று எப்பவுமே நினைக்காதே, உன்னோடு உன் தன்னம்பிக்கை உள்ளது என்றும் மறந்துவிடாதே

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

Respect Teacher's

விளக்குகள் நம்மோடு பயணிப்பதில்லை ஆனால் செல்லும் வழியை பிரகாசமாக்குகின்றன..
ஆசிரியர்கள் போல

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

உண்மையான அன்புக்கும் பாசத்துக்கு விளக்கம் யாரிடமும் கேட்காதீங்க இவர்களிடம் கேளுங்க அன்பின் அர்த்தம் அதிகம் சொல்வார்கள்

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

உங்களுடைய திறமைக்கு வயது தடையில்லை நம் வாழும் வாழ்க்கை உற்சாகமாக இருக்க வேண்டும் என்றால் நம் எப்போது உற்சாகமாக இருக்க வேண்டும்...

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

சித்தி என்பவள் இன்னொரு தாய் மட்டும் அல்ல இன்னொரு தோழியும் தான் அக்கா குழந்தைகளுக்கு

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

💜😘
மனிதனை மனிதன் மாதிக்கத உலகில் மிருகங்களை நேசிக்கும் ஒருவரை பார்க்கும் போது இனிமையாக உள்ளது 😍😍

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

பங்கு... மாட்டிகிட்ட பங்கு. நெக்ஸ்ட் டைம் மியூட்ல வச்சு விளாடு பங்கு.

account_circle