Raja_cinemaholic(@raja_nagamuthu) 's Twitter Profileg
Raja_cinemaholic

@raja_nagamuthu

thalapathyvijay_diehardfan
#cine_update #news_update #viral_video #tneb_doubts update
👉followback 💯

ID:2880508608

calendar_today28-10-2014 09:05:30

6,2K Tweets

1,0K Followers

779 Following

Theekkathir(@Theekkathir) 's Twitter Profile Photo

நம் தாத்தாவிற்கும் அப்பாவிற்கும் ஏன் அந்த வாய்ப்பு கிடைக்கல?

| | Nelson Xavier

account_circle
Raja_cinemaholic(@raja_nagamuthu) 's Twitter Profile Photo

God - என்ன சிரிக்குற..

Me -- memes பாத்து சிரிக்குறேன்...

God - நான் கூட வாழ்க்கைல சந்தோஷமா இருக்கியோன்னு நெனச்சுட்டேன்...😂😂😂😂

God - என்ன சிரிக்குற.. Me -- memes பாத்து சிரிக்குறேன்... God - நான் கூட வாழ்க்கைல சந்தோஷமா இருக்கியோன்னு நெனச்சுட்டேன்...😂😂😂😂
account_circle
Mr.Comrade ❤️(@DrPrabhaOffical) 's Twitter Profile Photo

இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் இவன் வாங்கிட்டான் ஆமையன்ஸ் இவன கடிங்கடா ...

account_circle
Raja_cinemaholic(@raja_nagamuthu) 's Twitter Profile Photo

இந்தா ஆரம்பிச்சுட்டாங்க அடுத்த டிரெண்ட் நு 🤣🤣

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம், தமிழ்நாட்டின் மின்சார நம்பகத்தன்மை, வளர்ந்த நாடுகளுடன் சமமானது

டெல்லியில் நடந்த மின் துறை பகிர்மான நிறுவனங்களின் ஆய்வுக் கூட்டத்தில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பாராட்டு

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம், தமிழ்நாட்டின் மின்சார நம்பகத்தன்மை, வளர்ந்த நாடுகளுடன் சமமானது டெல்லியில் நடந்த மின் துறை பகிர்மான நிறுவனங்களின் ஆய்வுக் கூட்டத்தில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பாராட்டு #TNEB #RKSingh #SparkMedia
account_circle
தல ViNo MSD🤘(@killerViNo07) 's Twitter Profile Photo

ஐசிசி ட்ராபிகளை ஜெய்ச்ச பாண்டிங் , கம்மின்ஸ் னாலயே ஐபிஎல் ட்ராபி ஜெய்க்க முடியல

ஐபிஎல் ட்ராபிகளை ஜெய்ச்ச ரோஹித் னால ஐசிசி ட்ராபி ஜெய்க்க முடியல

சும்மா ஒன்னும் சொல்லலடா யுகத்துக்கான ஒரே தலைவன் தோனி னு Mahendra Singh Dhoni 🛐🔥

ஐசிசி ட்ராபிகளை ஜெய்ச்ச பாண்டிங் , கம்மின்ஸ் னாலயே ஐபிஎல் ட்ராபி ஜெய்க்க முடியல ஐபிஎல் ட்ராபிகளை ஜெய்ச்ச ரோஹித் னால ஐசிசி ட்ராபி ஜெய்க்க முடியல சும்மா ஒன்னும் சொல்லலடா யுகத்துக்கான ஒரே தலைவன் தோனி னு @msdhoni 🛐🔥
account_circle
Raja_cinemaholic(@raja_nagamuthu) 's Twitter Profile Photo

~~மச்சா இன்னைக்கு sunday இல்லை fun day KKR vs SRH..........

~~ maximum kkr தான் வின் பன்னும் சொல்லுறானுங்க........

~~பொறுத்து இருந்து பாப்போம் யாரு கப் வின் பன்ன போறாங்க-ன்னு......

~~ஜெயிக்கறமோ தோக்குறமோ நட்டு நல்லா perform பன்னிடுடா❣️🔥

~~மச்சா இன்னைக்கு sunday இல்லை fun day KKR vs SRH.......... ~~ maximum kkr தான் வின் பன்னும் சொல்லுறானுங்க........ ~~பொறுத்து இருந்து பாப்போம் யாரு கப் வின் பன்ன போறாங்க-ன்னு...... ~~ஜெயிக்கறமோ தோக்குறமோ நட்டு நல்லா perform பன்னிடுடா❣️🔥 #KKRvsSRH
account_circle
Raja_cinemaholic(@raja_nagamuthu) 's Twitter Profile Photo

தூக்கிட்டு வாங்கடா அந்த செல்லத்தை ❤️❤️❤️❤️

account_circle
Raja_cinemaholic(@raja_nagamuthu) 's Twitter Profile Photo

Meanwhile tn police :அரசு பேருந்துகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் இதெல்லாம் நாங்கள் கண்டுக்க மாட்டோம்.

account_circle
Raja_cinemaholic(@raja_nagamuthu) 's Twitter Profile Photo

நேற்று நடராஜன்
3 ஓவருக்கு 13 ரன் ,1 விக்கெட்

ஆட்டத்தின் இறுதி பந்துவிசிய ஓவர்கள் விபரம்:-

18_வது ஓவர் 1 ரன் 1 விக்கெட்
20 ஓவர் 5 ரன்

ஏன்டா இவன மாதிரி ப்ளேயர்ஸ விட்டுட்டு, Hardik Pandiya வ கூட்டிட்டு World Cup விளையாட‌போறீங்க... 🤦🏾🤦🏾🤦🏾🤦🏾 BCCI

நேற்று நடராஜன் 3 ஓவருக்கு 13 ரன் ,1 விக்கெட் ஆட்டத்தின் இறுதி பந்துவிசிய ஓவர்கள் விபரம்:- 18_வது ஓவர் 1 ரன் 1 விக்கெட் 20 ஓவர் 5 ரன் ஏன்டா இவன மாதிரி ப்ளேயர்ஸ விட்டுட்டு, Hardik Pandiya வ கூட்டிட்டு World Cup விளையாட‌போறீங்க... 🤦🏾🤦🏾🤦🏾🤦🏾 @BCCI
account_circle
`(@kurkureter) 's Twitter Profile Photo

It's not easy to score runs in Chepauk. Surprisingly how Ruturaj Gaikwad has scored so many runs in such difficult conditions. His skill and talent deserve praise.

Abhishek Sharma🎙️(Kurkureter tv)

It's not easy to score runs in Chepauk. Surprisingly how Ruturaj Gaikwad has scored so many runs in such difficult conditions. His skill and talent deserve praise. Abhishek Sharma🎙️(Kurkureter tv)
account_circle