@raja46464859
ID: 1057862843050057728
calendar_today01-11-2018 05:12:10
852 Tweet
28 Followers
375 Following
6 years ago
சரி நீ இந்து தானே எங்க பார்பனன் அல்லாதவன ஒரு கோவில்ல அர்ச்சகரா போடமுடியுமா உன்னாலா
அதுவும் அப்போலோவிலா ????
சிதம்பரம் கோவில்ல அடிவாங்குனபொன்ன விட்டுட்டு அடிச்ச பார்பானுக்கு சப்போர்ட் பன்றார் high court Raja
தமிழ்நாட்ல சட்டத்த மதிக்கிறாங்க. மற்ற மாநிலத்தில் சட்டத்த மிதிக்கிறாங்க ஜீ அவ்வளவுதான்
இடைநிலை இந்துக்களே வீதிக்கு வந்து போராடுவோம் H Raja தலைமையில்😃😃😃
@dmk@mkstalin
'குருமூர்த்தியை கைது செய்யவேண்டும் 'னு' ஒரு கூட்டம் கேட்குது'! 'பூணுல் போட்ட யாரையும் அதிமுக அரசு கைது செய்யாது என்று நினைப்பவர் மட்டும் 'RT' பண்ணுங்க ' ஒரு சின்ன கணக்கெடுப்பு!
லட்சம் லட்சமா செலவு பண்ணி அமெரிக்காவுல வாங்குன விருதுகளையும், கௌருவதைகளையும் இப்டி சுக்கு, சுக்கா ஒடச்சிட்டீயேடா குருமூர்த்தி... 😷😷😷
ஏண்டா அடிமைகளா இதெல்லாம் உண்மையா?அப்ப பதவிக்காக காட்டிக்கொடுக்கவும் கூட்டிக்கொடுக்கவும் தயங்க மாட்டீங்க.
அட என்னங்க உண்மையான்னுவேற கேள்வி கேட்டுக்கிட்டு எங்க மறுப்பு அறிக்கை விடச்சொல்லூங்க பார்க்கலாம்?
சார் நீங்க ஆம்பளயா? இல்லைங்க நான் அதிமுக. அட ரெண்டும் ஒன்னுதான். #ஒபிஎஸ்நீங்கஆம்பளையா
யோவ் மெயின்ரோடு சும்மா வாய வச்சுக்கிட்டு இருய்யா பிறகு உனக்கு 🌺 லடக்கம் வேணும்ன்னு சொல்லிடப்போரரு
ஏண்டா ஆம்பளயான்னு ஒருத்தன் கேட்கிறான் அதுக்கு நீ கண்டனத்த சொல்லாம சப்பகட்டு கட்டுர நீ லூசு🌺
அவனுங்க உண்மையிலேயே ஆண்ட பரம்பரைன்னா ரோசம் வந்திருக்கும் அவனுங்க குற்றப்பரம்பரை தானே
சப்பாத்தியும் சப்ஜியும் சாப்ட அமித்ஷாவெல்லாம் அரசியல் சாணக்கியனா டா. உங்க கற்பனையில கொள்ளி வைக்கnews7
100% correct
நீங்கவேற பிரச்சாரவண்டியில கூட ஏத்தாது.
முதலாளி சொன்னா கேட்கத்தான் செய்யயுமே தவிற எதுத்து பேசக்கூடாது
நடிகர் இராதாரவி அதிமுகாவில் இருந்து விலகி பஜக வில் இணைந்தார்#செய்தி. அவசரப்பட்டுவிட்டார் இரண்டுகட்சியுமே தமிழக்த்தில் ஒன்றுதான்.