ராஜேஷ் தமிழன் ✨️✨️✨️ (@raj02184783) 's Twitter Profile
ராஜேஷ் தமிழன் ✨️✨️✨️

@raj02184783

தமிழன்.... நாம் தமிழர் ஆதரவாளன் மட்டுமே... எனது கருத்து என்னுடையது மட்டுமே... கட்சிக்கு பொறுப்பு இல்லை... நான் தமிழன். திராவிடன் இல்லை...#BelongsToTamilianStock

ID: 1341978087802564608

calendar_today24-12-2020 05:24:58

15,15K Tweet

957 Takipçi

1,1K Takip Edilen

𒆜வெட்டியான்𒆜 (@vettiyaanoffcl) 's Twitter Profile Photo

சீமானுக்கு அநீதி நடக்கும் போது யாரும் கேள்வி கேக்கல,,அதான் இப்போ திருமா வைக்கோனு மத்தவங்களுக்கும் நடக்குது. மத்தவங்களுக்கு வந்தா ரத்தம் சீமானுக்கு வந்தா மட்டும் தக்காளி சட்டினியா.. 🔥🔥🔥💥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

பிரியக்குமார் அருள்நாதன் (@proudtamizhan1) 's Twitter Profile Photo

திமுக + பாஜக கூட்டாளிகள், தமிழ்நாட்டில் பாஜக வளர ஆசைப்படும் ஒரே கட்சி திமுக என்ற விழிப்புணர்வு மிக வேகமா இந்தமுறை பரவி வருது. இப்போ நாதக இறங்கி இதே கருத்தை வலுவா அடித்து ஆடினால், திமுக பாஜக கூட்டாளிகள் என்ற உண்மையை பட்டி தொட்டியெங்கும் நிறுவிடலாம். #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

விவேக் நாடார் (@sahay_victory) 's Twitter Profile Photo

இன்னும் நான்கு மணி நேரத்தில் 400k சாத்தியமா? Post & Rt Max 🔁🔁🔁 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

இன்னும் நான்கு மணி நேரத்தில் 400k சாத்தியமா?

Post & Rt Max 🔁🔁🔁

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
விவேக் நாடார் (@sahay_victory) 's Twitter Profile Photo

1 மில்லியனுக்காக, 1 மணி நேரத்தில் 100k to 150k போட்டா, 4 மணி நேரத்தில் 400k சாத்தியம்...🏆 Post & Rt Max 🔁🔁🔁 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

1 மில்லியனுக்காக,

1 மணி நேரத்தில் 100k to 150k போட்டா,

4 மணி நேரத்தில் 400k சாத்தியம்...🏆

Post & Rt Max 🔁🔁🔁

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
விவேக் நாடார் (@sahay_victory) 's Twitter Profile Photo

கட்டுப்பாட்டுக்குள் எடுத்து, பட்டைய கிளப்புங்க மக்கா 💥😍 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

கட்டுப்பாட்டுக்குள் எடுத்து,

பட்டைய கிளப்புங்க மக்கா 💥😍

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
🍁🦋☀️ (@thamizhangokul) 's Twitter Profile Photo

பத்திரிகையாளர் அய்யனாதன் 🔥❤️🙏☑️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

பத்திரிகையாளர் அய்யனாதன் 🔥❤️🙏☑️

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
தீரன் சத்யா (@sathya_ntk) 's Twitter Profile Photo

அண்ணன் சொன்னது போல்... சும்மா அதிருது..🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike #சிவகங்கை

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

7 லட்சம் கீச்சுகள் 💪 இலக்கை நோக்கிப் பாய்வோம் . நாம் தமிழர் 💪 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike

7 லட்சம் கீச்சுகள் 💪

இலக்கை நோக்கிப் பாய்வோம் . நாம் தமிழர் 💪

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mike
plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

சம்பவம்.. சம்பவம்... தரமான சிறப்பான சம்பவம் 😍😍😍🔥🔥💪💪💪💪 New Record 700k tweets 🔥🔥💀💀😎 டிவிட்டரை அலற விட்ட தம்பிகள்🔥❤ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

சம்பவம்.. சம்பவம்... தரமான சிறப்பான சம்பவம் 😍😍😍🔥🔥💪💪💪💪

New Record 700k tweets 🔥🔥💀💀😎

டிவிட்டரை அலற விட்ட தம்பிகள்🔥❤

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

சின்னத்துல கை வச்சி வெறியேத்தி விட்டு.. வெறியாட்டம் போட வச்சி.. நம்மளோட Extreme பலத்த நமக்கே தெரிய வச்ச நம்ம மோடிக்கு நன்றி சொல்லலாமே friends 😂☺🔥 இனிமேல் தமிழன் மேல கை வைக்க பயப்படனும் ☺😘 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

சின்னத்துல கை வச்சி வெறியேத்தி விட்டு.. வெறியாட்டம் போட வச்சி.. 

நம்மளோட Extreme பலத்த நமக்கே தெரிய வச்ச நம்ம மோடிக்கு நன்றி சொல்லலாமே friends 😂☺🔥

இனிமேல் தமிழன் மேல கை வைக்க பயப்படனும் ☺😘

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
பிரபாகரன் ! (@xexs_) 's Twitter Profile Photo

சின்னத்தை பயன்படுத்தியே கேட்க தொடங்கிவிட்டார் ! அண்ணன் சீமான் 💥💥💥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

சின்னத்தை பயன்படுத்தியே கேட்க தொடங்கிவிட்டார் !

அண்ணன் சீமான் 💥💥💥 

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெமினி சேவியர் ஆகியோரை ஆதரித்து இன்று (28-03-2024) விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட அருமனை பகுதியில் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கன்னியாகுமாரி 
நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெமினி சேவியர் ஆகியோரை ஆதரித்து இன்று  (28-03-2024) விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட அருமனை பகுதியில் பரப்புரை
DailyThanthi (@dinathanthi) 's Twitter Profile Photo

"தாய் மொழியில் வழக்காடும் உரிமைக் கூட நம் இனத்திற்கு கிடையாது!" - சீமான் #Seeman | #NTK_Symbol_Mike | #NTK | #LokasabhaElection2024 | #Kanyakumari | #DailyThanthi

"தாய் மொழியில் வழக்காடும் உரிமைக் கூட நம் இனத்திற்கு கிடையாது!" - சீமான் 

#Seeman | #NTK_Symbol_Mike | #NTK | #LokasabhaElection2024 | #Kanyakumari | #DailyThanthi
News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

"கூட்டணிக்காக கோடிகளில் பேசினார்கள்.. தெருக்கோடியில் கூட நிற்பேன்.." கோடிகள் வேண்டாம் - சீமான் #Kanyakumari #Seeman #NTK #Election2024 #NewsTamil24x7

Dr.V.Sivasankaran (@drvsivasankaran) 's Twitter Profile Photo

உறவுகள் ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

உறவுகள் ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
சோழன் அரவிந்த் 🎙️ (@aravindchozhan1) 's Twitter Profile Photo

நமது கீச்சு 831K கடந்துவிட்டது 🔥🔥🔥 170K தான் சீக்கிரம் சீக்கிரம் 😁😁 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike

நமது கீச்சு 831K கடந்துவிட்டது 🔥🔥🔥

170K தான் சீக்கிரம் சீக்கிரம் 😁😁

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி 
#NTK_Symbol_Mike