தளபதி தம்பி 🖤 (@raghul_shyam) 's Twitter Profile
தளபதி தம்பி 🖤

@raghul_shyam

#Thalapathy @actorvijay ❤️
waiting for #முதலமைச்சர்_திரு_தளபதி_விஜய்😈🖤
2026 🕛👏
✨🔥என்றும் தளபதியின் வழியில்🤙🏻

ID: 1306795716002545664

calendar_today18-09-2020 03:22:43

619 Tweet

163 Takipçi

315 Takip Edilen

ANI (@ani) 's Twitter Profile Photo

#WATCH | Tamil Nadu: Actor and Tamilaga Vettri Kazhagam (TVK) chief Vijay arrives at the party HQ in Panaiyur, Chennai on the party's first anniversary.

தளபதி தம்பி 🖤 (@raghul_shyam) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டின் துவக்கத்தை முன்னிட்டு அனைவரும் சமம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சமபந்தி விருந்து போடப்பட்டது❤️💛❤️🇪🇸 Vijay #TVKVijay #tvk #TVKparty #TVKITWING #tvkvijay #tvk2026

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

தவெக அலுவலகம் இடிப்பு.. திருவள்ளூரில் பரபப்பு..! #Tiruvallur #TVK #Office #Demolish #NewsTamil #NewsTamil24x7

தளபதி தம்பி 🖤 (@raghul_shyam) 's Twitter Profile Photo

இன்று எந்த ஒரு முன் அறிவிப்பு இல்லாமல் திமுக அரசால் இடிக்கப்பட்ட தவேக திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி அலுவலகம். மனம் வேதனை அளிக்கிறது. இடம்: திருவள்ளூர் TVK Vijay N Anand Jagadish

தளபதி தம்பி 🖤 (@raghul_shyam) 's Twitter Profile Photo

தமிழக வெற்றி கழகத் #தலைவர்_தளபதி அவர்களின் சார்பாக அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ✨✨❤‍🔥💐

தமிழக வெற்றி கழகத் #தலைவர்_தளபதி அவர்களின் சார்பாக அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Rocky Bhai (@rockyy__420) 's Twitter Profile Photo

செருப்பு தைக்கிறவனு கேவலப்படுத்துவங்க..ஆனா இப்போ 😭🥹🥵🤲💥 #Thalapathy69 Vijay

RamKumarr (@ramk8060) 's Twitter Profile Photo

என் முதல் நாயகன் நீ ❤️🙏 அற்புதமான வீடியோ நண்பர்களே 👏 #HBDThalapathyVijay

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

ஐம்பெரும் ஆளுமைகளின் கொள்கைகளே தனது அரசியல் பாதையின் அடித்தளமாகக் கொண்டு, தமிழர் வாழ்வியல் அடையாளமான சமத்துவத்தையும், சமூக நீதியையும் தமது அரசியல் களத்தின் கொள்கை வேராக உரக்கச் சொல்லும் வகையில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற உன்னத கோட்பாட்டோடு பயணிக்கும் நம்

ஐம்பெரும் ஆளுமைகளின் கொள்கைகளே தனது அரசியல் பாதையின் அடித்தளமாகக் கொண்டு, தமிழர் வாழ்வியல் அடையாளமான சமத்துவத்தையும், சமூக நீதியையும் தமது அரசியல் களத்தின் கொள்கை வேராக உரக்கச் சொல்லும் வகையில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற உன்னத கோட்பாட்டோடு பயணிக்கும் நம்
priya (@priyankasmile01) 's Twitter Profile Photo

உண்மையான மக்களின் தலைவன் TVK Vijay ❤️ #என்றும்_மக்களுடன்_விஜய்

TVK Vijay Trends (@tvkvijaytrends) 's Twitter Profile Photo

A leader who always stands for his people despite of any situation . ❤️👏🏻 தன்னகரில்லா தலைவர் 👑 #என்றும்_மக்களுடன்_விஜய்

A leader who always stands for his people despite of any situation . ❤️👏🏻

தன்னகரில்லா தலைவர் 👑

#என்றும்_மக்களுடன்_விஜய்
தளபதி தம்பி 🖤 (@raghul_shyam) 's Twitter Profile Photo

சுயநல அரசியல் லாபங்களுக்காகக் கூடிக் குழைந்துக் கூட்டணிப் போக திமுகவோ அதிமுகவோ அல்ல தவெக - TVK Vijay TVK Party HQ #TVKForTN #TVKForTN2026 #Tvkvijayhq

சுயநல அரசியல் லாபங்களுக்காகக் கூடிக் குழைந்துக் கூட்டணிப் போக திமுகவோ அதிமுகவோ அல்ல தவெக -
TVK Vijay TVK Party HQ
#TVKForTN #TVKForTN2026  #Tvkvijayhq
தளபதி தம்பி 🖤 (@raghul_shyam) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களுடன் ஜூலை 18 பிறந்தநாள் விழா காணும் கழகத்தின் பொதுச்செயலாளர் 24/7 தளபதிக்காக வாழும் கழகத்தின் போர்வாளே உம்மை வாழ்த்த வயதில்லை தங்களை வணங்கி மகிழும் கடம்பத்தூர் R. ராகுல் கடம்பத்தூர் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் தவெக

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களுடன்

ஜூலை 18 பிறந்தநாள் விழா காணும் கழகத்தின் பொதுச்செயலாளர்
24/7 தளபதிக்காக வாழும்
கழகத்தின் போர்வாளே
உம்மை வாழ்த்த வயதில்லை
தங்களை வணங்கி மகிழும்

கடம்பத்தூர் R. ராகுல்
கடம்பத்தூர் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்
தவெக
𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺 (@tvkleo2024) 's Twitter Profile Photo

👌❤️TVK Vijay வெற்றி தலைவருக்காக தளபதிக்காக அந்த ஊர் மக்களே உழைக்கிறாங்க

👌❤️TVK Vijay வெற்றி தலைவருக்காக தளபதிக்காக அந்த ஊர் மக்களே  உழைக்கிறாங்க
𝕾⧌ñҜąŕ ⁹⁷  TVK (@sankar35690285) 's Twitter Profile Photo

தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும் இவனும் அந்த தீ போலத்தான்! 👑🔥 நீ சிங்கம் தான்! 🥹🔥 #தமிழகவெற்றிக்கழகம்‌

தளபதி தம்பி 🖤 (@raghul_shyam) 's Twitter Profile Photo

அன்புள்ள நண்பர்களே, அனைத்து நண்பர்களும் Follow பண்ணுங்க,நான் உடனே follow back பன்றேன்💯📷 #தமிழகவெற்றிக்கழகம் #TVKForTN #JanaNayagan #TVKVijay தமிழக வெற்றிக் கழகம் தமிழக வெற்றிக் கழகம் IT WING

அன்புள்ள நண்பர்களே,   அனைத்து நண்பர்களும் Follow பண்ணுங்க,நான் உடனே follow back பன்றேன்💯📷 #தமிழகவெற்றிக்கழகம் #TVKForTN #JanaNayagan #TVKVijay

தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம் IT WING
THIRUVALLUR S.VIJAYAKUMAR (@vijayakumarvmi) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், #கும்மிடிப்பூண்டி ஆரம்பக்கத்தில் பள்ளி செல்லும் 10 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு செய்த *கொடூர அரக்கனை* 8 நாள் ஆகியும் கைது செய்யாததை கண்டித்து... *தமிழக வெற்றிக் கழகம்* *திருவள்ளூர் வடக்கு மாவட்டம்* சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Vîjäy கழகம்™ 🇪🇸 (@vj_kazahagam) 's Twitter Profile Photo

இன்று சேலம் முழுக்க பறக்கும் கொடி நாளை கோட்டையில் பறக்கும் - ஏழாம் வகுப்பு மாணவி 🔥🔥🔥