புலி இமான் - த.வெ.க
@pulimman
தமிழக வெற்றிக் கழகத் தோழன் | @ActorVijay's brother
Secular Social Justice Ideologies - @TVKVijayHQ
ID: 2480587664
https://instagram.com/puli_imman 06-05-2014 22:33:17
91,91K Tweet
5,5K Takipçi
236 Takip Edilen
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எப்பொழுதுதான் விடியல் கிடைக்கும். தமிழ்நாடு மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், தமிழ்நாடு - இலங்கை கடல் எல்லையில் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று சொன்ன மாண்புமிகு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களே வலியுறுத்தல் செய்தீர்களா?