Prem - SayYestoWomenSafety&Aiadmk (@premkpala) 's Twitter Profile
Prem - SayYestoWomenSafety&Aiadmk

@premkpala

✌️ Cyber Security, AIADMK Fan, Rider, Passionate Traveller, Social Activist, AK Fan , CSK Fan, Chennai ,TamilNadu

ID: 157410967

linkhttp://aiadmk.com calendar_today19-06-2010 18:41:27

14,14K Tweet

828 Takipçi

573 Takip Edilen

P K Santhosh Kumar(PKS)-SayYEStoWomenSafety&AIADMK (@iampksanthosh) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டுல இரண்டே கட்சிகளுக்கு தான் போட்டி ஒன்னு TVK இன்னொன்னு DMK 🧐 அப்போ புரியல, இப்போ புரியுது 😂😂 small kids.

தமிழ்நாட்டுல இரண்டே கட்சிகளுக்கு தான் போட்டி ஒன்னு TVK இன்னொன்னு DMK 🧐 

அப்போ புரியல,  இப்போ புரியுது 😂😂 

small kids.
Joaquin Phoenix (@phoenixadmk) 's Twitter Profile Photo

சென்னை கோருக்குப்பேட்டையில் உண்ணாவிரதம் இருந்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறையினர் 23000 சம்பளம் வாங்குனவங்களை 15000 வாங்கிக்க சொன்னா எப்படி ஏளைகள் உழைப்பை சுரண்டலாமா ? CPIM Tamilnadu நீங்க நல்லா கொசுக்கடி இல்லாம தூங்க அத்திம்பேல்,நமக்கு போட்டி தான் முக்கியம்.

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

அண்ணன் எடப்பாடி பழனிசாமி, மக்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படவில்லையே தவிர நான்காண்டு காலம் அவர் கையில் கொடுத்த அந்த பொறுப்பை சிறப்பாக செய்தார் - பிரேமலதா விஜயகாந்த் #Premalatha #DMDK #News18Tamilnadu | News18Tamil.com

அண்ணன் எடப்பாடி பழனிசாமி, மக்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படவில்லையே தவிர நான்காண்டு காலம் அவர் கையில் 
கொடுத்த அந்த பொறுப்பை சிறப்பாக செய்தார் -  பிரேமலதா விஜயகாந்த் 

#Premalatha #DMDK #News18Tamilnadu | News18Tamil.com
ADMK Tweets (@admk_tweets) 's Twitter Profile Photo

ஒரு இடம் அல்ல இரண்டு இடமல்ல செல்லும் இடம் எங்கிலும் எடப்பாடியாரை காண வரும் மக்கள் வெள்ளம் 🔥 மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர் 2026 ஆம் ஆண்டு புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK எடப்பாடியாரின் ஆண்டு 🤝🔥

Gowri Sankar D - Say Yes to Women Safety&AIADMK (@gowrisankard_) 's Twitter Profile Photo

பால்டாயிலை பந்தாடிய மாண்புமிகு எடப்பாடியார் 🔥 அதுலயும் கைய தூக்கி காமிச்சது வேற லெவல் 👌👌

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

2022, மார்ச் 24 முதல் 29 வரை துபாய்க்கு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நோபல் ஸ்டீல் 1000 கோடி, லூலூ மால் 3,500 கோடி, ட்ரான்ஸ்வோல்ட், வைட்ஹவுஸ் மற்றும் ஆஸ்டர்டாம் ஹெல்த் கேர் என்று ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 6,100 கோடி ரூபாய்க்கு முதலீடு என்று அறிக்கை வெளியிட்டார்கள்.

2022, மார்ச் 24 முதல் 29 வரை துபாய்க்கு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நோபல் ஸ்டீல் 1000 கோடி, லூலூ மால் 3,500 கோடி, ட்ரான்ஸ்வோல்ட், வைட்ஹவுஸ் மற்றும் ஆஸ்டர்டாம் ஹெல்த் கேர் என்று ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 6,100 கோடி ரூபாய்க்கு முதலீடு என்று அறிக்கை வெளியிட்டார்கள்.
EPS Enum Naan (@epsenumnaan) 's Twitter Profile Photo

எத்தனை எத்தனை வளர்ச்சி வந்தாலும், ஒரு விவசாயி நினைத்தால் தான் நமக்கு அடுத்த வேலை உணவு. அவர்களின் ஆசியை பெற்றவர் யாரும் தோற்றதாய் சரித்திரம் இல்லை. விவசாயிகள் போற்றும் விவசாயி நம்ம EPS 🔥தொல்விக்கு இடமே இல்லை!! #TNFarmers #DMKfailsFarmers #AntiFarmerDMK #ByeByeStalin

Prof Vinod - Say No To Drugs & DMK (@prof_vinodkumar) 's Twitter Profile Photo

Very important work indeed - North Chennai North East ஆர்.கே.நகர் - பெரம்பூரில் அ.தி.மு.க.வினர் களஆய்வு செய்த இறப்பு, இடமாற்றம், இரட்டைப்பதிவு பட்டியல்: வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலரிடம் நேரில்

Very important work indeed -
North Chennai North East

ஆர்.கே.நகர் - பெரம்பூரில் 
அ.தி.மு.க.வினர் களஆய்வு செய்த இறப்பு, இடமாற்றம், இரட்டைப்பதிவு பட்டியல்:

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், <a href="/rsraiadmk/">R.S.Raajesh - SayYesToWomenSafety&AIADMK</a> தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலரிடம் நேரில்
Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile Photo

திண்டுக்கல்லில் முறையாக மூடப்படாத பாதாள சாக்கடைப் பள்ளத்தில் விழுந்த இளைஞர். பட்டும் திருந்தாத திமுக அரசு, மீண்டும் மீண்டும் மக்கள் உயிரோடு விளையாடுகிறது. உயிருக்கு போராடும் இளைஞர் சௌந்தரபாண்டியனை இந்த நிலைக்கு தள்ளியது இந்த திமுக அரசின் அலட்சியம் தானே? ஒரு முன்னெச்சரிக்கை

Dr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK (@kuppan_karthik) 's Twitter Profile Photo

மக்களின் ஆசியோடு சாலை பணிகள் தொடக்கம்..! திருவொற்றியூர் 7வது வார்டுக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் 3வது தெருவில் மாமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து சாலை அமைக்கும் பணிகளுக்கு பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தேன். #Thiruvottiyur

மக்களின் ஆசியோடு சாலை பணிகள் தொடக்கம்..!

திருவொற்றியூர் 7வது வார்டுக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் 3வது தெருவில் மாமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து  சாலை அமைக்கும் பணிகளுக்கு பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தேன்.

#Thiruvottiyur
விகடன் (@vikatan) 's Twitter Profile Photo

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண் என்ன? #EdappadiPalaniswami | #EPS | #ADMK | #ShareWithVikatan

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண் என்ன?

#EdappadiPalaniswami | #EPS | #ADMK | #ShareWithVikatan
EPS Enum Naan (@epsenumnaan) 's Twitter Profile Photo

ஒரே இலக்கு 🏴 அதே வீரியம் 🏳️ புதிய அத்தியாயம் 🚩 AIADMK version 3.0 🔥 #EPSenumnaan #AmmaVazhi #CM2026 #ADMK4TN #BrandEPS

ஒரே இலக்கு 🏴
அதே வீரியம் 🏳️
புதிய அத்தியாயம் 🚩

AIADMK version 3.0 🔥 

#EPSenumnaan #AmmaVazhi #CM2026 #ADMK4TN #BrandEPS
கொங்கு நாட்டான் -SayYesToWomenSafety&AIADMK (@kongu_kudimagan) 's Twitter Profile Photo

எத்தனை கேவலமான மனிதன்... ச்சீ.. எப்பேர்ப்பட்ட அருவருப்பான வார்த்தைகள் இவனைலாம் கொண்டாடியதை நினைத்து வெட்கப்படுகிறேன் 😡

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

செல்லும் ஊரெல்லாம், பேசிய இடமெல்லாம், மக்கள் உள்ளமெல்லாம், விதைக்கப்பட்டுள்ள நாளைய புரட்சியின் விதை! எத்தடை வரினும், எவ்விடர் வரினும், நரிகளின் சதிகளை வென்று, நாளைய தலைமுறை காக்க, 100 ஆண்டு கனவினை நனவாக்க, 50-வது நாளில், #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்! #மக்களைக்_காப்போம்

செல்லும் ஊரெல்லாம்,
பேசிய இடமெல்லாம்,
மக்கள் உள்ளமெல்லாம்,
விதைக்கப்பட்டுள்ள நாளைய புரட்சியின் விதை!

எத்தடை வரினும்,
எவ்விடர் வரினும்,
நரிகளின் சதிகளை வென்று,

நாளைய தலைமுறை காக்க,
100 ஆண்டு கனவினை நனவாக்க,

50-வது நாளில், #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்!

#மக்களைக்_காப்போம்
Sathish Shankar - SayYesToWomenSafety&AIADMK (@sathish_aiadmk) 's Twitter Profile Photo

அண்ணன் எடப்பாடியார் அவர்களின் செயல்பாடுகளுக்கு என்றைக்குமே 10/10 தான்..!! அரசியல் ஆனாலும் சரி அரசாங்கம் ஆனாலும் சரி எங்கள் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் சந்தித்த நெருக்கடியை போல் வேறு எந்த தலைவரும் சந்தித்திருக்க மாட்டார்கள்..!!

AIADMK Thiruvottiyur It Wing (@admk_tvrfor26) 's Twitter Profile Photo

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் உறவினரின் பாரில் விடிய விடிய நடக்கும் மது விற்பனை கண்டுகொள்ளாத காவல்துறை #DMKFailsTN #resign_thiruvottiyurmla AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK Dr.Karthik Kuppan-Say Yes To WomenSafety & AIADMK Sathish Shankar Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK