Pravin (@pravinmjr) 's Twitter Profile
Pravin

@pravinmjr

AIADMK 🌱

ID: 1893923632826773504

calendar_today24-02-2025 07:19:33

31 Tweet

10 Followers

40 Following

ShivaAnand (@drshivaanand) 's Twitter Profile Photo

10 ரூபாய் மினிஸ்டரை எல்லோருக்கும் தெரியும்... 10% மினிஸ்டரை நம்மில் கித்னா பேருக்கு தெரியும்?! #திருட்டுதிமுக அறிமுகப்படுத்தும் அடுத்த ஊழல் பேர்வழி பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி! #ADMK_TVL Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK AIADMK - -SayYesToWomenSafety&AIADMK DMK IT WING

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

#மதுரை_கிழக்கு தொகுதி மக்களின் வரவேற்பு சத்தம், யானைமலையைக் கூட அசைத்துப் பார்த்திருக்கும். பத்து ரூபாய் அமைச்சர் ஒருவரை போல், இத்தொகுதி சார்ந்த அமைச்சர் "10 பர்சென்ட் அமைச்சராக" இருக்கிறார். திமுக அரசின் கமிஷன் கொள்ளைகளால் வெகுண்டெழுந்துள்ள மக்களின் இந்த பேரெழுச்சி, 2026

#மதுரை_கிழக்கு தொகுதி மக்களின் வரவேற்பு சத்தம், யானைமலையைக் கூட அசைத்துப் பார்த்திருக்கும்.

பத்து ரூபாய் அமைச்சர் ஒருவரை போல், இத்தொகுதி சார்ந்த அமைச்சர்
"10 பர்சென்ட் அமைச்சராக" இருக்கிறார்.

திமுக அரசின் கமிஷன் கொள்ளைகளால் வெகுண்டெழுந்துள்ள மக்களின் இந்த பேரெழுச்சி, 2026
Saravanakumar(AsK) - SayYesToWomenSafety& AIADMK (@saraditoo7) 's Twitter Profile Photo

மக்கள் வெள்ளத்தில் குலுங்கிய மதுரை கிழக்கு #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

ShivaAnand (@drshivaanand) 's Twitter Profile Photo

🔥 200க்கும் மேற்பட்ட கார்களில் வீர அணிவகுப்பு! தலைவன்கோட்டையில் தெய்வீகத் திருமகனார் வழிபாடு! பூலித்தேவர் ஜெயந்தி விழா ஏற்பாட்டாளர்கள் வழங்கிய வீர வாள்கள்! - என்று வழக்கம்போல் இந்த வருடமும் மாஸ் காட்டியிருக்கிறது புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் அண்ணாதிமுக படை... #ADMK_TVL

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

மதுரை என்றாலே மல்லி தானே?❤️ #திருப்பரங்குன்றம் #திருமங்கலம் பகுதிகளில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யும் விவசாயச் சகோதரர்களுடன் கலந்துரையாடினேன். மல்லிகை விவசாயம் செய்வதில் அவர்களுக்கு உள்ள கஷ்ட நஷ்டங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தேன். 2026-ல் அமையவுள்ள AIADMK - -SayYesToWomenSafety&AIADMK அரசு,

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் , மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மூடப்படாமல் இருந்த மழை நீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும்,

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

#மதுரை_மத்திய தொகுதியின் மக்களின் எழுச்சிமிக்க சிறப்பான வரவேற்பினை மகிழ்வோடு பெற்றேன். மாநில ஆட்சி முதல் உள்ளாட்சி வரை ஊழலாட்சித் தாண்டவமாடும் திமுக அரசை கூண்டோடு வீழ்த்தி, AIADMK - -SayYesToWomenSafety&AIADMK தலைமையிலான மக்களுக்கான நல்லாட்சி அமைத்திட வேண்டும் என்பதே தமிழக மக்களின் திடமான முடிவு.

#மதுரை_மத்திய தொகுதியின் மக்களின் எழுச்சிமிக்க சிறப்பான வரவேற்பினை மகிழ்வோடு பெற்றேன்.

மாநில ஆட்சி முதல் உள்ளாட்சி வரை ஊழலாட்சித் தாண்டவமாடும் திமுக அரசை கூண்டோடு வீழ்த்தி, AIADMK - -SayYesToWomenSafety&AIADMK தலைமையிலான மக்களுக்கான நல்லாட்சி அமைத்திட வேண்டும் என்பதே தமிழக மக்களின் திடமான முடிவு.
Pravin (@pravinmjr) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பூத்கமிட்டி பயிற்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான, மாவட்டம் பெற்று தந்த நாயகர், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆருயிர் அண்ணன் திரு Selvamohandas Pandian அவர்களை

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பூத்கமிட்டி பயிற்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து

தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான, மாவட்டம் பெற்று தந்த நாயகர், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆருயிர் அண்ணன் திரு Selvamohandas Pandian அவர்களை
Pravin (@pravinmjr) 's Twitter Profile Photo

💢 மனு அளிக்க வந்த முதியவரை நெஞ்சில் குத்திய திமுக அரசின் காவல்துறை! இது தான் "உங்களுடன் ஸ்டாலினா?M.K.Stalin DMK IT WING மக்கள் மனு தீர்க்கும் முகாமா?* அல்லது, மனு கொடுக்க வரும் மக்களை முடக்கும் முகாமா?* இந்த பாசிச ஆட்சி வீழும். அதை 2026-ல் மாண்புமிகு புரட்சித்தமிழர்

Pravin (@pravinmjr) 's Twitter Profile Photo

இலக்கை நோக்கிய பயணமே வெற்றியை தரும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #ADMK_TVL #ADMK_TENKASI Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK ShivaAnand Dharma

AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@aiadmkofficial) 's Twitter Profile Photo

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் "ஓணம் திருநாள்" வாழ்த்துச் செய்தி

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் "ஓணம் திருநாள்" வாழ்த்துச் செய்தி
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

It gives me immense happiness that the Union Government has permitted Sri Lankan Tamils, who migrated to India before 09.01.2015 and registered as refugees, to legally stay in our country. Our umbilical-cord relatives — the Sri Lankan Tamils — came to Tamil Nadu bearing the

தர்சினிSayYesToWomenSafety&AIADMK (@dharsintweets) 's Twitter Profile Photo

சாதாரண பெண்ணான நான் அரசியல்பேச வந்ததே ஈழபடுகொலையில் நெஞ்சம் நொறுங்கிபோனதால்தான், எனது நோக்கத்தில் ஒன்று தற்போது ஒரு தமிழனால் முன்னெடுக்கப்பட்டு நிறைவேறியுள்ளது! இது அதிமுகவின் வெற்றி! #புரட்சித்தலைவர் தொடங்கி #புரட்சித்தமிழர் வரை ஈழத்துக்கு உதவின ஒரே கட்சி அதிமுக மட்டுமே!

சாதாரண பெண்ணான நான் அரசியல்பேச வந்ததே ஈழபடுகொலையில் நெஞ்சம் நொறுங்கிபோனதால்தான்,
எனது நோக்கத்தில் ஒன்று தற்போது ஒரு தமிழனால் முன்னெடுக்கப்பட்டு நிறைவேறியுள்ளது!
இது அதிமுகவின் வெற்றி!
#புரட்சித்தலைவர் தொடங்கி #புரட்சித்தமிழர் வரை ஈழத்துக்கு உதவின ஒரே கட்சி அதிமுக மட்டுமே!
Dinamalar (@dinamalarweb) 's Twitter Profile Photo

துரைமுருகன் ஆஜராக உத்தரவு #ministerduraimurugan | #chennaispecialcourt | #disproportionateassetscase dinamalar.com

துரைமுருகன் ஆஜராக உத்தரவு
#ministerduraimurugan | #chennaispecialcourt | #disproportionateassetscase
dinamalar.com
Singai G Ramachandran (@ramaaiadmk) 's Twitter Profile Photo

பிரசவத்திற்கு 4 நாட்களே இருந்தாலும், கட்சி உணர்வோடு, திண்டுக்கல்லில் இருந்து வந்து சென்னை தலைமை கழகத்தில் எழுச்சியுரை ஆற்றினார் சகோதரி காயத்திரி அவர்கள். அவர் உரையில் கூறியதுபோல், இன்று வியாழக்கிழமை, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரச்சார பயணங்கள் மற்றும், பல வேலைகளுக்கு

AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@aiadmkofficial) 's Twitter Profile Photo

மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசைக் கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு

மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசைக் கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு
ShivaAnand (@drshivaanand) 's Twitter Profile Photo

ஆற்றில் வீசப்பட்ட கோரிக்கை மனுக்கள், மனு கொடுக்க வந்தவர் மீது தாக்குதல்! உங்களுடன் இல்லை ஸ்டாலின் ... - விகடன் பொருத்தமான தலையங்கம்... #ADMK_TVL Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK AIADMK - -SayYesToWomenSafety&AIADMK

ஆற்றில் வீசப்பட்ட கோரிக்கை மனுக்கள்,

மனு கொடுக்க வந்தவர் மீது தாக்குதல்!

உங்களுடன் இல்லை ஸ்டாலின் ...

- விகடன் பொருத்தமான தலையங்கம்...
#ADMK_TVL

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK AIADMK - -SayYesToWomenSafety&AIADMK