அடேய் தலைமறைவாகி இருந்தாலும் சம்பவம் நடந்த அன்னைக்கு ஃப்ளைட் பிடிச்சு ஓடி போனது பனையூர் பண்ணையார்
என்ன செய்றதுன்னு தெரியாம அங்க தனியா நின்னுட்டு இருந்தது புஸ்ஸி ஆனந்த் தான்
கட்சில விஜய் சேர்த்த ஆதவ் & நிர்மல் எல்லாம் விஜய் மாதிரி விட்டு ஓடி போய்ட்டானுங்க
இந்திய அரசியல் வரலாற்றில் ஜாதி மதம் இனம் மொழி பாகுபாடு இல்லாத அரசியல் செய்யும் சிறந்த கட்சி இந்தியாவிலேயே திமுக மட்டும் தான்.
சனாதனம் என்பது மனித குலத்திற்கே எதிரி!
1/2
#BisonKaalamaadan: மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!
தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக
#KarurStampede
அஜித் நினைச்சா இருந்தா இந்த கேள்விக்கு வேற மாதிரி பதில் கொடுத்து இருக்கலாம் பட் தல எல்லாரும் தான் காரணம் ஒருத்தங்கள (விஜய்) சொல்றது சரி இல்ல சொல்றார் அந்த மனசு தான் கடவுள் தல எப்பவுமே கிரேட் என்பதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
#AjithKumar