Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile
Prabhakaran Dilakshan

@prabhakaranlk

Journalist | Photographer | News Personality | Media Activist

ID: 3455786478

linkhttp://newscut.lk/ calendar_today05-09-2015 05:14:45

2,2K Tweet

654 Followers

1,1K Following

Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

During today’s excavation at the Chemmani human grave site in jaffna, four additional sets of human remains have been newly identified. With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 222 #chemmani #chemmanimassgrave

During today’s excavation at the Chemmani human grave site in jaffna, four additional sets of human remains have been newly identified. 
With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 222
#chemmani  #chemmanimassgrave
Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள செம்மணிப் புதைகுழியில் கட்டம் கட்டமாக இடம்பெற்ற ஆய்வுகள் #ஐம்பது நாட்களை எட்டியுள்ளது. #செம்மணி #செம்மணிபுதைகுழி #chemmani #chemmanimassgrave #Jaffna #chemmani_massgrave_news

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள செம்மணிப் புதைகுழியில் கட்டம் கட்டமாக இடம்பெற்ற ஆய்வுகள் #ஐம்பது நாட்களை எட்டியுள்ளது.

#செம்மணி #செம்மணிபுதைகுழி #chemmani  #chemmanimassgrave #Jaffna #chemmani_massgrave_news
Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஒன்பது என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 231ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 213 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஒன்பது என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 231ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 213 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

During today’s excavation at the Chemmani human grave site in jaffna, nine additional sets of human remains have been newly identified. With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 231 #chemmani #chemmanimassgrave

During today’s excavation at the Chemmani human grave site in jaffna, nine additional sets of human remains have been newly identified. 
With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 231
#chemmani  #chemmanimassgrave
Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது நான்கு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 224என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது நான்கு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இதன்படி அடையாளம் காணப்பட்ட  மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 224என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

During today’s excavation at the Chemmani human grave site in jaffna, four additional sets of human remains have been newly identified. With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 235 #chemmani #chemmanimassgrav

During today’s excavation at the Chemmani human grave site in jaffna, four additional sets of human remains have been newly identified. 
With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 235
#chemmani  #chemmanimassgrav
Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

செம்மணி புதைகுழியிலிருந்து குவியல்களாக மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்றையதினமும் மேலும் பல என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த நிலையில் மொத்தமாக எட்டு மனித என்புத் தொகுதிகள் குறித்த பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

At the chemmani mass grave site where clusters of human skeletal remains were previously identified, more remains have been found today as well. A total of eight human skeletons, intertwined with one another, have been identified in that area. #chemmani #chemmanimassgrave

At the chemmani  mass grave site where clusters of human skeletal remains were previously identified, more remains have been found today as well. A total of eight human skeletons, intertwined with one another, have been identified in that area.
#chemmani  #chemmanimassgrave
Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஐந்து என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 240ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 235என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. #chemmani

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஐந்து என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 
அடையாளம் காணப்பட்ட  மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 240ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 235என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

#chemmani
Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

During today’s excavation at the Chemmani human grave site in jaffna, Five additional sets of human remains have been newly identified. With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 240 #chemmani #chemmanimassgrave

During today’s excavation at the Chemmani human grave site in jaffna, Five additional sets of human remains have been newly identified. 
With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 240
#chemmani  #chemmanimassgrave
Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்திருக்கும் நிலையில் புதைக்கப்பட்ட மனித என்புத் தொகுதி ஒன்று இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொ*லை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை செம்மணிச் சந்தியில் நடந்தது. இதன்போது “வாசலிலே கிருசாந்தி” எனும் கவிதை நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொ*லை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை செம்மணிச் சந்தியில் நடந்தது.

இதன்போது “வாசலிலே கிருசாந்தி” எனும் கவிதை நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.
Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமையத்தின் தலைவர் மற்றும் போசகரால் புதிதாக திறக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நூலகத்திற்கு என ரில்வின் சில்வாவிடம் வழங்கிவைக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனுக்கு நீதி கோரி 🖊️ 📸

Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனுக்கு நீதி கோரி முல்லைத்தீவில்.. 🖊️ 📸

Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

தியாக தீபத்தின் 38ஆவது நினைவேந்தல்கள் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணியளவில் வேலணை வங்காளவடிச் சந்தியில் உள்ள பொது நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

நாங்கள் பாதுகாக்க தவறிய மந்திரிமனை முன்பு இருந்த தோற்றமும் தற்போதைய நிலையும் யாழ்ப்பாணத்தில் இன்று தீடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் மந்திரிமனை பகுதியளவில் இடிந்து விழுந்தது.

நாங்கள் பாதுகாக்க தவறிய மந்திரிமனை முன்பு இருந்த தோற்றமும் தற்போதைய நிலையும்

யாழ்ப்பாணத்தில் இன்று தீடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் மந்திரிமனை பகுதியளவில் இடிந்து விழுந்தது.
Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் ஆவணக் காப்பகமும் திருவுருவச் சிலையும் திறந்துவைப்பு

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் ஆவணக் காப்பகமும் திருவுருவச் சிலையும் திறந்துவைப்பு
Prabhakaran Dilakshan (@prabhakaranlk) 's Twitter Profile Photo

ஐநா சபைக் கூட்டத் தொடரில் வடக்கு, கிழக்கு தமிழ் உறவுகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் மற்றும் இனப்படுகொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.