ராஜேஷ் பிரபாகரன் (@prabhakaran_prk) 's Twitter Profile
ராஜேஷ் பிரபாகரன்

@prabhakaran_prk

தமிழும் தமிழரும் வளம் பெற வேண்டும்.

ID: 1299320906

calendar_today25-03-2013 12:47:41

3,3K Tweet

4,4K Takipçi

3,3K Takip Edilen

காளி (@kali15061996) 's Twitter Profile Photo

06 மே 2013 ல் அண்ணன் காவல்துறை பற்றி அண்ணன் சீமானின் அறச்சீற்றம்.... 11 ஆண்டுகளுக்கு முன்பு.... #நாம்தமிழர்கட்சி

மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ (@mervinjeyamani) 's Twitter Profile Photo

நிருபர் : மிக மூத்த நிருபர் தோளில் துண்டெல்லாம் போட்டு அவமரியாதை செய்திருக்கிறார்களே தவெக விஜய் ரசிகர்கள்? #சீமான் : இப்போதுதானே அரசியலுக்குள் வந்திருக்கிறார்கள்? தான் செய்ததை காணொலியில் காண்பார்கள். அது தவறென்று தெரிந்து திருத்திக் கொள்வார்கள் ❤💛 கட்சி பாகுபாடில்லாமல் அன்பு

நிருபர் : மிக மூத்த நிருபர் தோளில் துண்டெல்லாம் போட்டு அவமரியாதை செய்திருக்கிறார்களே தவெக விஜய் ரசிகர்கள்?

#சீமான் : இப்போதுதானே அரசியலுக்குள் வந்திருக்கிறார்கள்? தான் செய்ததை காணொலியில் காண்பார்கள். அது தவறென்று தெரிந்து திருத்திக் கொள்வார்கள்

❤💛

கட்சி பாகுபாடில்லாமல் அன்பு
plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

காங்கிரஸ் கூட கூட்டணி வைக்க திட்டம் போட்டு இருந்தவன் இன்னைக்கி ஈழத்தமிழர்கள் பத்தி பேசியிருக்கான் ~ அடிச்சது யாரு🔥🔥😎😎

காங்கிரஸ் கூட கூட்டணி வைக்க திட்டம் போட்டு இருந்தவன்

இன்னைக்கி ஈழத்தமிழர்கள் பத்தி பேசியிருக்கான்

~ அடிச்சது யாரு🔥🔥😎😎
Sakthivel சக்திவேல் (@sakthi_racer) 's Twitter Profile Photo

கருத்தியலால் வெல்ல முடியாதவர்கள் அவதூறுகளை கையில் எடுப்பார்கள்!

மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ (@mervinjeyamani) 's Twitter Profile Photo

ஸ்டாலின்கிட்ட பெட்டி வாங்கிட்டு பேசுறார் சீமான் அப்படி பேசாத.. சீமானுக்கு ஸ்டாலின் பெட்டி கொடுத்தார்னு பேசு 😂😂😂 இந்த கூட்டமே ஸ்டாலினை எதிர்த்துதான் என்பதாவது புரியுதா?!?! 😎 #சீமான் #நாம்தமிழர்கட்சி #Reform__TNPSC

🦚மென்பனி🦚 (@menpani_27) 's Twitter Profile Photo

இந்தக் கீச்சிற்காக எழுத வார்த்தை வராமல் கண்ணீரே வார்த்தையாக மாறுகிறது ❤️‍🩹😢

ரௌத்திரம் (@pandiga52935464) 's Twitter Profile Photo

ஆயிரம் இளைஞர்கள் இணைந்து விட்டால்.. ஆயுதம் எதுவும் தேவையில்லை.. ❤️❤️❤️💪💪 காலை வணக்கம் 🙏

plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

கேள்வி கேட்டா பதில் சொல்லணும்... ஒப்பாரி வைக்க கூடாது.. அடிக்கிறாங்க அடிக்கிறாங்கன்னு புரிஞ்சுதா TVK Vijay

ரௌத்திரம் (@pandiga52935464) 's Twitter Profile Photo

இவன் தான் ஈழ மக்களுக்கு நல்லது செய்வான். நம்புங்கள் மக்களே 🙏🙏💪💪

முகவை அரவிந்த் 🔥 (@aravind171065) 's Twitter Profile Photo

என்னடா இது பஞ்சம் பிழைக்க போன பெயிண்டருக்கு வந்த சோதனை... பஞ்சம் பிழைக்க தஞ்சம் புகுந்த பெயிண்டர் ராஜிவ்காந்தி 🤮 இடும்பன் நாங்கள் மானமுள்ளவர்கள் 💯 இடும்பன் rocks 🔥பெயிண்டர் shocks 😭

Krish (@krish65418) 's Twitter Profile Photo

நியாயமான தரமான செருப்படி 👌 பச்சை சுயலாப அரசியல் TVK Vijay 🗣️💦

தமிழ்த்தேசியன் (@seemanfortn) 's Twitter Profile Photo

அண்ணன் சீமானின் மகன் அமெரிக்கன் சர்வதேச பள்ளியில் படிப்பதாக தொடர்ந்து பொய்யான தகவல் தவெக மற்றும் திமுக கட்சி ஆதரவாளர்களால் பறப்படுகிறது. அண்ணன் சீமானுக்கு ஒரு ஆண் குழந்தை மட்டுமே உள்ளது... 2019 ல் பிறந்து "மாவீரன் பிரபாகரன்" என்று பெயர் சூட்டப்பட்டு 6 வயதே ஆகிறது...

✨ কবিতা প্ৰিয়ণ 🤩 (@kavitha_priyan) 's Twitter Profile Photo

நம் ஊடகம்! நமக்கான ஊடகம்! அறிந்து கொள்வோம் ஆதரிப்போம்! 2) தம்பி ! நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சகோதரன் இடும்பாவனம் கார்த்தி நடத்தும் சேனல்! அவர் Potential கு இந்த சேனலில் சப்ஸ்கிரைப்பர் ரொம்ப குறைவு தான்! சப்ஸ்கிரைப் செய்து ஆதரியுங்கள் 👇

நம் ஊடகம்!
நமக்கான ஊடகம்! 
அறிந்து கொள்வோம் ஆதரிப்போம்! 
2) தம்பி ! 
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் 
சகோதரன் இடும்பாவனம் கார்த்தி நடத்தும் சேனல்! அவர் 
Potential கு இந்த சேனலில் சப்ஸ்கிரைப்பர் ரொம்ப குறைவு தான்! சப்ஸ்கிரைப் செய்து ஆதரியுங்கள் 👇
சுதன் NTK (@suthannayagam) 's Twitter Profile Photo

மலைகளின் மாநாடு நிகழ்விற்கு நிதி பங்களிப்பு செய்ய: donate.naamtamilar.org/mountains_conc…

மலைகளின் மாநாடு நிகழ்விற்கு நிதி பங்களிப்பு செய்ய: donate.naamtamilar.org/mountains_conc…
Riparian 🗿 (@riparian_1) 's Twitter Profile Photo

துளியும் சமரசம் இல்லாம நாங்க உன்னோட இருக்கோம்ண்ணே, நீ நில்லுண்ணே, வேற எதையும் நாங்க பொருட்படுத்தல, அப்படியான ஆளுங்களை தான் நீ உருவாக்கிருக்க.!❤️💛 செந்தமிழன் சீமான்