பிரபா(@prabhaarr) 's Twitter Profileg
பிரபா

@prabhaarr

தமிழ் • தலைவர்• விடுதலை

ID:1305174493334306816

calendar_today13-09-2020 16:00:40

94,5K Tweets

2,6K Followers

1,3K Following

News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

'தண்ணீர் பிரச்சனை நிறைய இருக்கு..' கண்டுகொள்ளாத ஊராட்சிமன்ற தலைவர்.. சாலை மறியலில் பொதுமக்கள்

account_circle
வெண்ணிலா தாயுமானவன்🎙️ (Vennila Thayumanavan)(@vennilaVT) 's Twitter Profile Photo

Flaunting Earth Day - Team NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing

பூமி நமது தாய், அந்த தாய்க்கு என்னவெல்லாம் நேரிடுகிறதோ, 'அதுவே அவளுடைய பிள்ளைகளான நமக்கும் நாளை நேரிடும். ஏனென்றால் மனிதனக்கு சொந்தமானது அல்ல, மனிதன் தான் பூமிக்கு சொந்தமானவன்.'

- இயற்கை வேளான் அறிஞர் ஐயா கோ.

Flaunting Earth Day - Team @NTKEnvWing பூமி நமது தாய், அந்த தாய்க்கு என்னவெல்லாம் நேரிடுகிறதோ, 'அதுவே அவளுடைய பிள்ளைகளான நமக்கும் நாளை நேரிடும். ஏனென்றால் மனிதனக்கு சொந்தமானது அல்ல, மனிதன் தான் பூமிக்கு சொந்தமானவன்.' - இயற்கை வேளான் அறிஞர் ஐயா கோ.
account_circle
Curiosity(@MAstronomers) 's Twitter Profile Photo

James Webb Space Telescope has already changed so much, imagine the scope of human knowledge of the Universe in next few decades.

James Webb Space Telescope has already changed so much, imagine the scope of human knowledge of the Universe in next few decades.
account_circle
Jaffna University Students’ Union(@uojusu) 's Twitter Profile Photo

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 15ஆண்டில் அதனை மக்கள் மயப்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளால் கூடி ஆராயப்பட்டது.

fb.watch/rC5d7j2oXC/

account_circle
பிரபா(@prabhaarr) 's Twitter Profile Photo

4 % இசுலாமியர்கள் இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு SC, ST, OBC க்கு தரப்படும்.
- Amitshah

அதாவது 4% இசுலாமியர் இடஒதிக்கீடு ஒழிக்கப்பட்டு இந்துக்களுக்கு தரப்படும்!
SC, ST, OBC யின் உழைப்பு சாதியால் சுரண்டப்பட்டு உயர்சாதிகளுக்கு தரப்படும் !

account_circle
தெய்வீக நிலைவாழ்வு கிறிஸ்து அஸ்வின் 🎙️🎙️🎙️🎙️🎙(@DivinityAshwin) 's Twitter Profile Photo

🇰🇬🎙️ என்னயா பரவலா யார கேட்டாலும் மைக் சின்னத்துல தான் ஓட்டு போட்ருக்கேன்னு சொல்றீங்க | நம்ம தமிழ்நாடா இப்டி மாறியிருக்கு | ஆச்சரியம் தான் 🎙️🇰🇬

account_circle
Prashanth Rangaswamy(@itisprashanth) 's Twitter Profile Photo

காங்கிரஸ் நண்பர்களே - உங்கள் கூட்டணி கட்சி வேட்பாளரே நீங்கள் சரி இல்லை என்கிறார் .

இதற்கு உங்கள் பதில் ?

account_circle
நெடுங்குளம் டைமன்ட் - ޖޭޑި ISCO-2264(@jeraldDraja) 's Twitter Profile Photo

கி.மு 3345 ஆண்டுகள்
அதாவது 5500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் இரும்பை பயன்படுத்தினார்கள் என்ற சான்றுகள் தமிழக தொல்லியல் துறையிடமே இருக்கின்றது.

5500 ஆண்டு வரலாற்றைப் பேசாமல் மறைத்துவிட்டு 2000 ஆண்டுகள் முந்தைய கீழடி பற்றி பேசுவதற்கான காரணம் திராவிட சூழ்ச்சி,

திரு.மன்னர் மன்னன்

account_circle
தம்பி வலையொளி(@thambiofficial) 's Twitter Profile Photo

மோடியின் அபத்தப்பேச்சு! ஒரு பிரதமர் இவ்வாறு பேசலாமா? : இடும்பாவனம் கார்த்திக்

காணொளி: youtu.be/tqnlTspvag0

Lies

மோடியின் அபத்தப்பேச்சு! ஒரு பிரதமர் இவ்வாறு பேசலாமா? : இடும்பாவனம் கார்த்திக் காணொளி: youtu.be/tqnlTspvag0 #Modi #ModiLies #ShameOnBJP #ShameOnModi #Tamilnadu #Election #Compaign #Bjp #India
account_circle
பிரபா(@prabhaarr) 's Twitter Profile Photo

பாஜகவின் கீழை அலுவலகம் ECI வேற என்ன சொல்லும் ..

பாஜகவின் கீழை அலுவலகம் ECI வேற என்ன சொல்லும் ..
account_circle