♨️ தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி 2025 - 2026-ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு - விண்ணப்பம் பெறப்படும் நாள் முடிவு 30.09.2025 வரை
உன்னை காணாதுருகும்
நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
நேற்று காலை நம் இசைஞானி திரு.இளையராஜா அவர்களை
திரு.ஜெயராஜ் சார் அவர்களுடன் சந்தித்தேன்.
என் முதல் கவிதை தொகுப்பு "கற்பனைகள் விற்பனைக்கு" புத்தகத்தை வழங்கினேன்.
மகனார் மற்றும் நண்பர்களுடன்.
அங்கிருந்த அத்தனை நிமிடங்களும் என் பிறவிப்பயனை அடைந்த திருப்தியை தந்தது.
வாழ்க எம்மான்.🙏
ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 9 வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.
பாகிஸ்தான்- 146/10(19.1)
பர்ஹான்-57(38)
குல்தீப்-4/30(4)
இந்தியா-150/5(19.4)
திலக்-69*(53)
பஹீம் அஷ்ரப்-3/29(4)
#துடுப்பாட்டம்
#AsiaCup2025
ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 7 ஆட்டங்களில் 314 ரன்களை 200 Strike Rate ல் விளையாடி இந்தத் தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
#துடுப்பாட்டம்
#AsiaCupFinal
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)