Polimer News(@polimernews) 's Twitter Profileg
Polimer News

@polimernews

Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World

ID:1943418931

linkhttp://www.polimernews.com calendar_today07-10-2013 08:07:03

245,3K Tweets

2,0M Followers

251 Following

Follow People
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

''6 செல்போனை திருடிட்டேனு சொல்லி கைய மேல தூக்கி கட்டிட்டு 2 காலையும் நீட்ட சொல்லி 2 மணி நேரமா 3 போலீஸ்காரங்க என்ன போட்டு அடிச்சாங்க சார்.. '' குடிக்க தண்ணீர் கேட்டா கூட குடுக்கல.. பாதிக்கப்பட இளைஞர் பரபரப்பு பேட்டி...!

| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

கர்நாடகாவில் கூட்டணியில் இருந்து கொண்டு கூட தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொண்டு வர முடியல: தமிழிசை
| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

|| யாருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்? - மின்வாரியம் விளக்கம்
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

கோடையில் கண்களை குளிர்விக்கும் கொடைக்கானல்.. இன்று முதல் ஆரம்பம்.. பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களைக் காண குஷியாய் குவியும் சுற்றுலா பயணிகள்...
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் : ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
| | | | CaseUpdateWithPolimerNews |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

|| மே 18, 19, 20 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வரவேண்டாம் | | | | | | |

#JUSTIN || மே 18, 19, 20 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வரவேண்டாம் | #Nilgiris | #Udhagai | #Kotagiri | #Tourist | #RainAlert | #Collector | #PolimerNews
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

குளு குளு கிளைமேட்டில் சென்னை..! கொளுத்திய வெயிலை நிறுத்திய மழையால் சென்னைவாசிகள் ஹேப்பி..!
| | Fall | Rain | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி: நாளை முதல் அடுத்த 3 நாள்களுக்கு உதகை வருவதை தவிர்க்க வேண்டும் - கட்டுப்பாடு விடுத்த ஆட்சியர்
| | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

கொட்டி தீர்த்த மழையால் பாம்பன் சாலை பாலத்தில் தேங்கிய மழைநீர்.. சிரமத்தில் வாகன ஓட்டிகள்
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சரோஜா சாமான் நிகாலோ.. பெண் தாசில்தார் ரூ.1 கோடி லஞ்சம்.. பின்னணியில் போலீஸ் கணவன்..! லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிடியில் சிக்கியது எப்படி ?
| | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

மும்பை சம்பவம் எதிரொலி : சென்னையில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக அகற்றுக - மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'ஊரே வந்து எதிர்த்தாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது..' 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மது விற்பனை.. போலீசார் தடுத்து நிறுத்த தவறிவிட்டதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல்.. வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து மிரட்டல் விடுத்த நபர்..
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

|| குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா - டிட்கோ ஒப்பந்தம் | | | | |

#JUSTIN || குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா - டிட்கோ ஒப்பந்தம் | #India | #Kulasekharapatnam | #LaunchPad | #ISRO | #PolimerNews
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

” என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுதே..! “ தன்னை வீரன் என நினைத்து போதையில் நடுரோட்டில் லாரியை நிறுத்தி அதன் மீது சாய்ந்தவாரே தூங்கிய குடிமகன்.. சற்றும் பயமில்லாமல் வாகனங்கள் செல்லும் போதே குறுக்கே பாய்ந்து இங்கும் அங்கும் சென்று அலப்பறை செய்த நபர்.. தமிழக – கார்நாடக எல்லையில்

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டி.. பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

வீட்டுக்கு தெரியாமல் விடுமுறை எடுக்கும் மாணவர்களே.. உங்களுக்கு தான்..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி
| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

நான் நடிப்பேனா மாட்டேனான்னு ஒரு மாயை சுத்திகிட்டு இருக்கு தமிழ் சினிமால.. - நடிகை மதுவந்தி
| | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'உன் மேல வழக்கு போடக் கூடாதுன்னா கொஞ்ச செலவாகுமே..' லஞ்சம் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளரை லட்டு போல் தூக்கிய போலீஸ்.. எதுவும் செய்யாதது மாதிரி அப்பாவி போல் அமர்ந்திருந்த காட்சி..!
| | | |

account_circle