Polimer News(@polimernews) 's Twitter Profileg
Polimer News

@polimernews

Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World

ID:1943418931

linkhttp://www.polimernews.com calendar_today07-10-2013 08:07:03

246,1K Tweets

2,0M Followers

251 Following

Follow People
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஜெர்மனியிலிருந்து புறப்பட்ட பிரஜ்வல்.. பெங்களூருவில் பிக் பிளான்.. தட்டித்தூக்க காத்திருக்கும் போலீஸ்…

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

தனிமையில் இருந்த காதல் ஜோடிகள்.. மிரட்டி பணம் பறித்த போலி போலீஸை கைது செய்த ஒரிஜினல் போலீஸ் | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இளம் மாணவ,மாணவிகளுக்கு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தற்போது அவசியம் : கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சிறுநீரகம் / கிட்னியை பாதுகாப்பது எப்படி ? விளக்குகிறார் சிறுநீரகவியல் மருத்துவர் | | Stone

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

கழனில தெம்மாங்கு போயாச்சு.. கபி கபி வந்தாச்சு... வயலிலும் கால் பதித்த வடமாநிலத்தவர்.. | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இடிந்து விழும் நிலையில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் - காலில் காயத்துடன் பெண் வேதனை பேட்டி | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

கட்டிய மனைவியையே பலருக்கு திருமணம் செய்து வைத்து நூதன மோசடி... | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

உத்தரப் பிரதேசம்: கால்வாயில் இருந்து நிலத்துக்கு வந்து மீண்டும் நீருக்குள் செல்ல தடுப்பை தாண்ட முயன்று கீழே விழுந்த முதலை..!

| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஹைதராபாத்: 'கேங்ஸ் ஆஃப் கோதாவரி' என்ற தெலுங்கு திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பாலைய்யாவால் பதறிய அஞ்சலி...

| | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இறந்தவரின் உடலோடு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்ஸ் உடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு.! | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

38 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணையும் சத்யராஜ்...

| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஐசியூ-வாக மாறிய அரசு பேருந்து... ஓடும் பேருந்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென ஏற்பட்ட பிரசவ வலி… கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தின் வீடியோ பதிவு | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஈசியாக ஆன்லைனில் கடன் வாங்கித்தருவதாக கூறி வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சுருட்டிய மோசடி ஆசாமி கைது ! | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

போதைக்காக மாத்திரைகளை விற்ற மாணவர்கள்.. 1,900 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார்
| | |

account_circle