Polimer News
@polimernews
Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World
ID:1943418931
http://www.polimernews.com 07-10-2013 08:07:03
244,4K Tweets
2,0M Followers
251 Following
Follow People
”என் அண்ணன் மு.க ஸ்டாலின்.. நான் வேற யாரையும் அண்ணா என்று அழைத்தது இல்லை - ராகுல் காந்தி
#Covai | #Congress | #RahulGandhi | #Kanimozhi | #MP | #PMCandidate | #CMMKStalin | #INDIAAlliance | #DMK | #CMMKStalin | #VCK | #MDMK | #MNM | #ElectionUpdate | #Election2024 |…
கோவையில் நின்றுக்கொண்டு பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
#Covai | #Congress | #RahulGandhi | #Kanimozhi | #MP | #PMCandidate | #CMMKStalin | #INDIAAlliance | #DMK | #CMMKStalin | #VCK | #MDMK | #MNM | #ElectionUpdate | #Election2024 |…
மெடிக்கலில் மருந்து வாங்குவது போல் வந்து திடீரென தங்க சங்கிலியை பறித்த திருடன்…
#Cuddalore | #MedicalShop | #GoldChain | #ChainTheft | #CCTV | #PolimerNews
ஏழை, எளிய மக்கள் கனவில் மட்டுமே வீடு கட்டிப் பார்க்கும் நிலை உள்ளது - இபிஎஸ் கருத்து
#Namakkal | #ADMK | #DMK | #CMMKStalin | #EPS | #ParliamentElection | #PolimerNews
கச்சத்தீவு விவகாரம் - ஆவேசமாக பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
#Thanjavur | #BJP | #DMK | #NirmalaSitharaman | #UdhayanidhiStalin | #ParliamentElection | #PolimerNews
ஊழலை பற்றி பேச வெட்கப்பட வேண்டாமா..? ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கட்டினால் அதற்கு வேந்தராக பிரதமர் மோடிக்கு தான் தகுதி உண்டு.. ராகுல் காந்திக்கு பதில் சொல்லாமல் அவர் எம்.பி பதவியை பறித்தீர்கள்.. முதல்வர் பேச்சு
#Covai | #Congress | #RahulGandhi | #Kanimozhi | #MP | #PMCandidate |…
தஞ்சாவூரில் மேற்கொண்ட ரோடு ஷோவில் உதயநிதிக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி
#Thanjavur | #BJP | #DMK | #NirmalaSitharaman | #UdhayanidhiStalin | #ParliamentElection | #PolimerNews
'அடடா மழைடா அட மழைடா'.. கோடையை குளிர்வித்த திடீர் மழை.. புதுசா ஆனது போல் காட்சியளித்த புதுக்கோட்டை…
#Pudukkottai | #Rain | #TNRain | #HeavyRain | #PolimerNews
#JUSTIN || கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி பரப்புரை.. | #Covai | #CMMKStalin | #RahulGandhi | #INDIAAlliance | #ElectionUpdate | #Election2024 | #ElectionCampaign | #ElectionUpdate WithPolimerNews | #PolimerNews
தமிழ் மொழியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களே - நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு
#Nellai | #Congress | #RahulGandhi | #Kanimozhi | #MP | #PMCandidate | #INDIAAlliance | #DMK | #CMMKStalin | #VCK | #MDMK | #MNM | #ElectionUpdate |…
#JUSTIN || உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரையில் ரோடு ஷோ.. | #Madurai | #AmitShah | #BJP | #AmitShah RoadShow | #ElectionUpdate | #Election2024 | #ElectionCampaign | #ElectionUpdate WithPolimerNews | #PolimerNews
ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் பகுதியில் காட்டெருமையை ஆக்ரோஷமாக துரத்திய புலி..!
#Pollachi | #AnamalaiTigerReserve | #Bison | #Tiger | #PolimerNews
நெல்லை பிரச்சார கூட்டத்தில் பாஜக மீது ராகுல் காந்தி கடும் தாக்கு..!
#Nellai | #Congress | #RahulGandhi | #Kanimozhi | #MP | #PMCandidate | #INDIAAlliance | #DMK | #CMMKStalin | #VCK | #MDMK | #MNM | #ElectionUpdate | #Election2024 | #ElectionCampaign | #PolimerNews |…
பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாகனத்தை நிறுத்தி அலசி ஆராய்ந்த தேர்தல் பறக்கும் படையினர்…
#Nilgiris | #BJP | #LMurugan | #ElectionCampaign | #ElectionUpdate | #Election2024 | #PolimerNews | #ElectionUpdate WithPolimerNews
மதுரையில் நம்மவர் படிப்பகத்தை திறந்து வைத்து கமல் பேச்சு
#Madurai | #MNM | #KamalHassan | #Libraray | #PolimerNews
தானியங்களால் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆசிரியர்..
#Coimbatore | #VotingAwareness | #Artist | #IndiaMap | #Grains | #Elections2024 | #ParliamentElection2024 | #PolimerNews
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் தென்காசியில் பொளந்து கட்டிய மழை..! குதூகலமான மக்கள்..
#Tenkasi | #HeavyRain | #Summer | #Public | #PolimerNews
நாம் தமிழர் மைக் சின்னம் வாக்கு பெட்டியில் சரியாக தெரியும் வண்ணம் அச்சிடவில்லையா..? தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் பதில்
#Chennai | #NTK | #Seeman | #ElectionCommission | #ParliamentElection | #Radhakrishnan | #PolimerNews
திமுகவினரை மார்பில் தாக்கிய பாஜகவினர்... கோவையில் மோதல்.. நள்ளிரவில் நடந்தது என்ன?..
#Coimbatore | #BJP | #DMK | #Attack | #Annamalai | #ElectionCampaign | #ElectionUpdate | #Election2024 | #PolimerNews | #ElectionUpdate WithPolimerNews