நாடு எங்கபோகுது? (@piramachari) 's Twitter Profile
நாடு எங்கபோகுது?

@piramachari

பக்தனாக இருப்பதை விட, யோக்கியனாக இருப்பதையே விரும்புகிறேன்!!!

ID: 292185014

calendar_today03-05-2011 07:28:20

81,81K Tweet

54,54K Takipçi

9,9K Takip Edilen

Joe Selva (@joe_selva1) 's Twitter Profile Photo

ராம்குமார் : எங்க தளபதி மட்டும் தான் demonetization எதிர்த்து பேட்டி கொடுத்தார் விஜய் : மோடி அரசு கொண்டு வந்த demonetization வரவேற்கிறேன் வாழ்த்துக்கிறேன் இவனுங்க மத்தவங்கள தற்குறி சொல்றாங்க கால கொடுமை #தவெகபரிதாங்கள்

நாடு எங்கபோகுது? (@piramachari) 's Twitter Profile Photo

உலகத்தில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ....அத்தனை கோடி கதைகள் இருக்கிறதுனு ஒரு ஐரோப்பிய நாடக கதாசிரியர் சொல்லிருக்கார்

நாடு எங்கபோகுது? (@piramachari) 's Twitter Profile Photo

1 ஆம் தேதியானா சம்பளம் வாங்கிட்டுத்தான்டா வேலை பார்க்கிறான்.

மெக்கானிக் மாணிக்கம் (@anda_talks) 's Twitter Profile Photo

போர் முடிஞ்சதுக்கு அப்புறம் மிச்ச குண்டு இருந்தா தந்தி டிவி ஆபீஸ்ல போட்டு விடுங்கடா

போர் முடிஞ்சதுக்கு அப்புறம் மிச்ச குண்டு  இருந்தா தந்தி டிவி ஆபீஸ்ல போட்டு விடுங்கடா
listener (@vaniarun18) 's Twitter Profile Photo

ட்ரம்ப் எவ்வழியோ, மன்னன் அவ்வழி…. இனிமேல் எல்லாத்துக்கும் tweet போடாதிங்க Raja Sir 🤧

நாடு எங்கபோகுது? (@piramachari) 's Twitter Profile Photo

ஒரு தடவை பாண்டி டு சென்னை வர்றப்ப விடிகாலை 5.30 இருக்கும். ஏதோ வண்டிக்கு வழிவிட ரோட்ல சைடுபார்க்க இறங்கின கண்டக்டரை அப்டியே விட்டுட்டு் கிளம்பிட்டானுக. எனக்கு தோனுது...பட் ,முன்னாடி இருப்பார்போல அதான் போறாங்கனு நெனச்சா...பின்னாடி ஒரு வண்டில 20min கழிச்சு வந்தார். செல் இல்ல (2019)